ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நகைக்கடை போராட்டம் வாபஸ்!

View previous topic View next topic Go down

நகைக்கடை போராட்டம் வாபஸ்!

Post by krishnaamma on Mon Mar 21, 2016 10:10 pm

18 நாள் 'ஸ்டிரைக்'கால் நகைக்கடைகளுக்கு இழப்பு ரூ.70 ஆயிரம் கோடி:போராட்டம் வாபஸ் ஆனதால் குறைந்தது பாதிப்பு!

புதுடில்லி:தங்க நகைகளுக்கு, 1 சதவீதம் கலால் வரி விதிக்கும் முடிவை எதிர்த்து, நகைக்கடை உரிமையாளர்கள், 18 நாட்களாக நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தால், அந்த துறைக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. 'நகைக்கடை உரிமையாளர்களை, கலால் வரித்துறையினர் துன்புறுத்த மாட்டர்' என, மத்திய அரசு உறுதியளித்ததை அடுத்து, இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

உலகில், தங்க நகைகளுக்கு அதிக கிராக்கி உள்ள இரண்டாவது நாடு, இந்தியா. இதனால், வெளிநாடுகளில் இருந்து கணிசமான அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, அன்னிய செலாவணியை பாதிக்கிறது. இதனால் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய அரசுகள், இறக்குமதிக்கு வரி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை
விதித்தன.

கலால் வரி:இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, பிப்., 29ல் பார்லிமென்டில் தாக்கல் செய்த, 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தங்க நகைகளுக்கு, 1 சதவீதம் கலால் வரி விதிக்க இருப்பதாக அறிவித்தது.
இந்த வரியை திரும்பப் பெறக்கோரி, நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இருப்பினும், 'கலால் வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெறப் போவதில்லை' என, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

மூவர் குழு:இந்த சூழ்நிலையில், நகைகள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், இந்திய நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை, நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அதேபோல, பா.ஜ., தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல் ஆகியோரையும் சந்தித்து பேசினர். அப்போது, 'நகைகளுக்கு கலால் வரி விதிப்பது தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு, பிரபல பொருளாதார வல்லுனரும், பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் தலைவருமான அசோக் லஹிரி தலைமையில், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும்; 60 நாட்களில் இக்குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், 'கலால் வரித்துறை அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களை துன்புறுத்தமாட்டர்' என, உறுதியும் அளிக்கப்பட்டது.

'ஸ்டிரைக்' வாபஸ்:இதையேற்ற நகைக்கடை உரிமையாளர்கள், 18 நாட்களாக நடத்திய வேலை
நிறுத்த போராட்டத்தை, நேற்று முன்தினம் இரவு வாபஸ் பெற்றனர்.

இழப்பு:நகைக்கடை உரிமையாளர்கள் நடத்திய, 18 நாட்கள் போராட்டத்தால், அந்த துறைக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, நகைகள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கவுன்சில் தலைவர் பிரவீன் சங்கர் பாண்டியா கூறுகையில், ''இந்த துறையை நம்பி, 45 லட்சம் பேர் உள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.5 சதவீதம் என்றளவில், 3.15 லட்சம் கோடி ரூபாய் பங்களிப்பை வழங்குகிறது,'' என்றார்.தமிழகத்தில் இழப்பு எவ்வளவு?
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:தங்க நகை மீது விதிக்கப்பட்ட கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் நகைக் கடைகள், 18 நாட்களாக மூடப்பட்டன. இதனால், தங்கம் சார்ந்த தொழில்களில், 6,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

விற்பனையில் வீழ்ச்சி:இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் நகைகள் வாங்குவோர், 'பான்' எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அதற்கும், நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்

தங்க நகைகளுக்கு கலால் வரி விதிக்க, 2012ல் முடிவெடுக்கப்பட்டது. அப்போது நகைக்கடை உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, அந்த வரி விதிப்பு வாபஸ் பெறப்பட்டது
2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கலால் வரி விதிக்கப்பட்டது, அந்த துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுகலால் வரி அறிவிப்பு மற்றும் விலை உயர்வு காரணமாக, தங்கம் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது.

தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நகைக்கடை போராட்டம் வாபஸ்!

Post by krishnaamma on Mon Mar 21, 2016 10:13 pm

எத்தனை கோடிக்கு 'பெட்டிகள்' கை மாறியதோ?.............சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum