புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 26, 2016 10:46 am

First topic message reminder :

நேற்று பத்மபூஷன் விருதாளரும் நாட்டியக் கலாஞ்சலியின் நிறுவனருமான வி.பி. தனஞ்சயன் அவர்களது இல்லத்தில் நாடாளுமன்றத்தில் தமிழுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் அவர்களோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். தருண் விஜயின் முந்தைய கூட்டம் தாமதமானதால் அவரைச் சந்திக்க இயலவில்லை.

பத்மபூஷன் விருதாளர்களான பரதநாட்டிய மற்றும் குச்சிப் புடி இணையர்கள் திரு. வி.பி. தனஞ்சயன் அவர்களுடனும் திருமதி. சாந்தா தனஞ்சயன் அவர்களுடனும் நேற்றைய மாலை இனிமையானதொரு மாலையாக அமைந்ததில் பெருமகிழ்ச்சி.

தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம். பாரம்பரியத்தைப் பரதக் கலையில் கற்றுக்கொடுப்பவர் அல்லவா. அப்படித்தானே இருப்பார்.

நாட்டியத்தில் கரணங்கள் 108. அதனால் “108 Letters to the Editor” என்னும் நூலை எழுதினேன் என்று கூறி சமுதாய அக்கறையுடன் கூடிய 108 கடிதங்கள் அடங்கிய நூலை எல்லோருக்கும் பரிசாக அளித்தார். சந்திப்பின் நினைவாக புகைப்பட வேளையும் அரங்கேறியது. அவரே ஆசை ஆசையாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். நாங்களும்தான்.

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 12670714_1084825474892986_877021347431550921_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 10153730_1084836734891860_9185658798746026390_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 12795256_1084837418225125_5084770198407766398_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 12400985_1084837541558446_5629059916038082537_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 1930434_1084845354890998_3982708714017025304_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 11219129_1084859848222882_7410606803594561019_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 12670624_1084837231558477_128582515934421550_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 27, 2016 10:42 pm

M.Jagadeesan wrote:தக்ங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினக் கல் !
மேற்கோள் செய்த பதிவு: 1199342
நன்றி ஜெகாதீசன் சார்

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  - Page 2 Empty

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக