ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாசன் காத்திருப்பது யாருக்காக?'- கார்டன் vs அறிவாலயம்!

View previous topic View next topic Go down

வாசன் காத்திருப்பது யாருக்காக?'- கார்டன் vs அறிவாலயம்!

Post by கார்த்திக் செயராம் on Sun Mar 27, 2016 11:42 am

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக ஐக்கியமான அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் தேர்தல் பணிகள் வேகமாகி உள்ளன. மாவட்ட வாரியாகவும், தொகுதி, ஒன்றியம், வார்டு வாரியாகயும் 'கட்சி வாக்காளர்' களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகளை சரி பார்க்கும் வேலையில்  உ.பி.க்கள் இறங்கி விட்டனர். அதிமுக சைடில் 'இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை' என்ற கெக்கலிப்புக்குரல் பலமாய்க் கேட்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரில் தொடங்கி உள்ளூர் வட்டச் செயலாளர் வரையில் ம.ந.கூ. அணிக்கு கொடுக்கப் பட்டுள்ள 110 சீட்டுகளை  குறிப்பிட்டு நக்கலடிக்கின்றனர்.

'இது அம்மாவோட ஸ்கீம்க... அம்மா பேச்சை அண்ணன் வைகோ தட்டினதே கிடையாது. அவர் கூட்டணியில் இருந்தால் அப்படி ஒரு ராசின்னு அவருக்கேத் தெரியும். அந்த ராசியைக் கொண்டுபோய் அந்த கூட்டணிக்கு நடுவுல வைச்சுட்டு வந்தீங்கன்னா போதும், மத்ததை நாங்க பாத்துக்கறோம்னு எங்க அம்மா சொல்லித்தானே அவரே போனாரு. வாழ்க எங்கள் அண்ணன் புரட்சிப்புயல்' என்கின்றனர்.

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் எத்தனை இடங்கள் என்பதோ, எந்தெந்த தொகுதிகள் என்பதோ இதுவரையில் முழுமையாக வெளியில் வரவில்லை. காங்கிரஸ் கட்சி மேலிடம் சார்பில் அறிவாலயத்துக்கு கூட்டணியை இறுதி செய்ய (25.03.2016) நேற்று  குலாம்நபி ஆசாத் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். திமுக கூட்டணியில் தேமுதிக வருகிறதா என்பதைப் பொறுத்து காங்கிரசுக்கான சீட் எண்ணிக்கையை மாற்றி (அதாவது உயர்த்தி) வைத்துக் கொள்ளலாம் என்பது காங்கிரசின் நிலைப்பாடு. திமுக கடந்த முறை காங்கிரசுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுத்தும் அவை வீணாகி விட்டதால் இந்த முறை முப்பது தொகுதியில் இருந்து ஆரம்பித்து 35 தொகுதிகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது திமுகவின் நிலைப்பாடு. காங்கிரசின் குலாம்நபி ஆசாத்தோ, தொடக்கத்திலேயே எங்களுக்கு 65-க்கு குறைந்தால், கூட்டணியே தேவையில்லை என்பது போல் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார். அதற்கு திமுக தரப்பில் பாசிட்டிவ் ரியாக் ஷன் இல்லை.

'இப்போதுள்ள நம் நிலைமை சரியில்லை, ஏற்கனவே காங்கிரசில் வாசன் கொஞ்சம் உடைத்துக் கொண்டது போக, எஞ்சிய உடைப்பாக ப.சிதம்பரம் அணியும் வெளியே நிற்பதால் திமுகவை விட்டால் 2021 வரையில் காங்கிரஸ் கொஞ்சமும் எழ வாய்ப்பில்லை... எப்படியாவது குலாம்நபி ஆசாத்தை சரிக்கட்டி கூட்டி வரப் பாருங்கள்' என்று தங்கபாலு, கிருஷ்ணசாமி, யசோதா போன்றவர்கள் ஈ.வி.கே.எஸ்.சிடம் கேட்டுக் கொள்ளவே தூதுவராக போயிருக்கிறார் குஷ்பு. காங்கிரஸ் லீடர்களும், கருணாநிதியும்  பேச்சுவார்த்தையை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே தொடர்ந்து பாசிட்டிவ் கமெண்ட்டுகளை முன்வைத்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் கனிமொழி.  ஆனால், காங்கிரசின் 65 தொகுதிகள் என்ற கணக்கை கருணாநிதியால் உடனடியாக ஏற்கமுடியாத நிலையில் நெளிந்திருக்கிறார். ஸ்டாலினோ, 'அவங்களுக்குத்தான் நாம் வேண்டும், நாமக்கு அவர்கள் தேவையல்ல' என்ற மனநிலையோடே கர்புர் என்று இருந்திருக்கிறார்.

கூட்டணியை ஒரு சுமுகமான ஒரு நிலைக்குள் கொண்டு வரவும் அதற்கேற்றார் போல் பக்குவமாக பேசி முடிவெடுக்கவும், அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யவும் இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டிருப்பதாகச் செல்கிறார்கள்.

உ.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, 'நமக்கு நாமே சுற்றுப் பயணத்தின் பின்னே திமுகவின் மீது மக்களுக்கு ஒரு அதிகபட்ச நம்பிக்கையை தளபதி (ஸ்டாலின்) ஏற்படுத்தி வைத்துள்ளார். இதன் மூலம் திமுகவுக்கான வாக்கு விகிதாச்சாரம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. காங்கிரஸ் எங்களோடு இணக்கமாகப் போவது அவர்களுக்குத்தான் அதிகபட்ச லாபமாக இருக்கும். தமிழகத்தில் இன்றுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் மீது மக்களுக்கு எந்தவொரு கிரேசும் தனிப்பட்ட முறையில் இல்லை. கனிமொழி மீதான ஊழல் வழக்கை காரணம் காட்டி காங்கிரஸ் செய்த கடந்த கால அட்றாசிட்டிகளை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. கட்சித்தலைமை முடிவெடுத்துள்ளதால் காங்கிரஸ் கூட்டணியை முழுமனதாக ஏற்றுள்ளோம். கூட்டணியும் முடியவில்லை, தொகுதியும் வரையறை செய்யப்படவில்லை என்பதுதான் இப்போது வரையில் இருக்கும் நிலை. ஆனால், அரவக்குறிச்சியில் ஜோதிமணியும், ராயபுரத்தில் ராயபுரம் மனோவும் தொகுதி எங்களுக்குத்தான் என்று சுவரெழுத்துப் பணிகளை தொடங்கி விட்டிருக்கிறார்கள். கேன்வாசும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசில் பேஸ் வேல்யூ இருக்கிற லீடர்களும் இப்போது இல்லை. மூப்பனார் இருந்த வரையில் அந்த மரியாதை இருந்தது. அவர் த.மா.கா.வை தொடங்கிய போது அந்த மரியாதை பளிச்சென்று  வெளிப்பட்டது. மக்கள் குறுகிய காலத்தில், மூப்பனார் கொண்டு வந்த சைக்கிள் சின்னத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றனர்'.

த.மா.கா. வட்டாரத்திலோ, திமுகவின் வட்டத்துக்குள் காங்கிரஸ் வந்து விட்டால், அதற்கேற்றபடி திட்டமிடப்பட்டு வருகிற அடுத்தடுத்த நாட்களில் எங்கள் (த.மா.கா.) கூட்டணி அறிவிப்பும் வந்து விடும் என்கிறார்கள்.

இங்கல்ல, கார்டனில்...


நன்றி விகடன்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum