ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 ayyasamy ram

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 ayyasamy ram

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 ayyasamy ram

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 ayyasamy ram

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 ayyasamy ram

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 ayyasamy ram

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி பெயரிலேயே போட்டியிடுவோம்

View previous topic View next topic Go down

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி பெயரிலேயே போட்டியிடுவோம்

Post by T.N.Balasubramanian on Sun Mar 27, 2016 6:22 pm

சென்னை: மக்கள் நலகூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது. தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரிலேயே போட்டியிடுவோம் என அக்கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலையொட்டி, மக்கள் நலக்கூட்டணி, தேமுதிகவுடன் இணைந்துள்ளது. இக்கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அன்று, இப்புதிய கூட்டணிக்கு விஜயகாந்த் அணி என வைகோ பெயரிட்டார். ஆனால், அப்படியெல்லாம் அழைக்க முடியாது என மூத்த தலைவர் நல்லகண்ணு கூறிவிட்டார். ஆனால், கிராமங்களில் விஜயகாந்த் அணி என்று சொன்னால் தான் புரியும் என பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மக்கள்நலக்கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ‘மக்கள் நல கூட்டணியை விஜயகாந்த் அணி என்று அழைக்க முடியாது. தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுவோம்' என்றார். இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20645
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி பெயரிலேயே போட்டியிடுவோம்

Post by T.N.Balasubramanian on Sun Mar 27, 2016 6:28 pm

இவர்கள் தனித்தனியாக அவரவர்கள் கட்சி சின்னத்தில் போட்டிப் போடுவார்களா அல்லது
பொதுவான ஒரு சின்னத்தில் போட்டி இடுவார்களா ?
கேப்டன் விஜயகாந்த் கட்சியில் தான் போட்டிப் போடவேண்டும் என்று கேப்டன் வலியுறுத்தினால் ,
அதற்காக தனி ஒரு சின்னத்திற்கு விண்ணப்பிக்கனமோ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20645
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி பெயரிலேயே போட்டியிடுவோம்

Post by M.Jagadeesan on Mon Mar 28, 2016 4:43 pm

தே . மு . தி .க . 124 தொகுதிகளில் போட்டியிடுவதால் கூட்டணி மந்திரிசபை அமைய வாய்ப்பில்லாமலும் போகலாம் . தனி மெஜாரிடிக்கு 118 இடங்கள் கிடைத்தால் போதும் . அப்படிஎன்றால் வைகோ ,திருமா, ராம்கி ,முத்தரசன் ஆகியோரின் கதி ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி பெயரிலேயே போட்டியிடுவோம்

Post by T.N.Balasubramanian on Mon Mar 28, 2016 4:53 pm

@M.Jagadeesan wrote:தே . மு . தி .க . 124 தொகுதிகளில் போட்டியிடுவதால் கூட்டணி மந்திரிசபை அமைய வாய்ப்பில்லாமலும் போகலாம் . தனி மெஜாரிடிக்கு 118 இடங்கள் கிடைத்தால் போதும் . அப்படிஎன்றால் வைகோ ,திருமா, ராம்கி ,முத்தரசன் ஆகியோரின் கதி ?
மேற்கோள் செய்த பதிவு: 1199504

என்ன இது மாதிரி கணக்கு கொடுத்திடீங்க !
124 ல்லே 118 ஆ ? வருமா ......................?

உங்கள் கணக்கில் முதல் முறையாக
விடை தவறாக வரும்போல் இருக்கிறது ,Jagadeesan !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20645
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி பெயரிலேயே போட்டியிடுவோம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum