ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 M.Jagadeesan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 M.Jagadeesan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்

View previous topic View next topic Go down

ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்

Post by ayyasamy ram on Fri Apr 01, 2016 9:24 am


-

நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள்
வெளியாகும்போது, பெங்களூரில் அவரது உருவப்
படத்துக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதன்
மூலம் லட்சக்கணக்கான லிட்டர் பால் வீணடிக்கப்
படுகிறது.

இதைத் தடுக்கக் கோரி, சமூக ஆர்வலர் தொடுத்த
வழக்கில், விளக்கம் கேட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு
பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.

பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கடந்த
26-ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்
ஐ.எம்.எஸ்.மணிவண்ணன் தாக்கல் செய்த மனுவில்,
இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரமாக
விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் பத்மவிபூஷண் விருது
பெற்றவர்.

இந்த நிலையில், அவர் நடித்துள்ள திரைப்படம்
வெளியாகும்போது, அவரது உருவப் படத்துக்கு
ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை வழக்கமாகக்
கொண்டுள்ளனர். இதனால், லட்சக்கணக்கான லிட்டர்
பால் வீணடிக்கப்படுகிறது.

120 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில் 30 சதத்துக்கு
மேற்பட்டோர் இன்னும் ஏழ்மையில் வாழ்ந்து
வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக
கர்நாடகத்தில் 5 ஆயிரம் சிசுக்கள், 500 தாய்மார்கள்
இறந்துள்ளதாக அண்மையில் மாநில அரசு வெளியிட்ட
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தனது உருவப் படத்துக்கு ரசிகர்கள்
பாலாபிஷேகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று
ரஜினிகாந்துக்கு வேண்டுகோள் விடுக்க நீதிமன்றம்
உத்தரவிட வேண்டும்.

மேலும், நடிகர்களின் உருவப் படங்களுக்கு பாலாபிஷேகம்
செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.

மேலும், வீணடிக்கப்படும் பாலை ஏழைகள், ஆதரவற்றோர்,
முதியோருக்கு விநியோகிக்கவும் நீதிமன்றம் வழிகாட்டுதல்
வழங்க வேண்டும். பாலாபிஷேகம் செய்வதைத் தடுக்க
நடிகர் ரஜினிகாந்த் முன்வந்தால், அது நாடெங்கும் உள்ள
நடிகர்களுக்கு முன்னுதாரணமாக அமையும்.

இதற்கு தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்குமாறு
மனுவில் அவர் கோரியுள்ளார்.

இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிட்டி சிவில்
நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.ரேகா, இதுகுறித்து விளக்கம்
அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கு அவசர நோட்டீஸ்
அனுப்புமாறு உத்தரவிட்டார்.

மேலும், இந்த மனு மீதான விசாரணையை ஏப்ரல்
11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
-----------------------
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33608
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்

Post by M.Jagadeesan on Fri Apr 01, 2016 9:40 am

பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுகிறார்கள் . பாம்புகள் பால் குடிப்பதில்லை . ஆனாலும் பால் ஊற்றுகிறார்கள் ; இதனால் லட்சக் கணக்கான லிட்டர் பால் வீணடிக்கப்படுகிறது . இதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு நாம் செல்லமுடியாது .

"மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது " என்று ஒரு வரியில் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்துவிடுவார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4816
மதிப்பீடுகள் : 2334

View user profile

Back to top Go down

Re: ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்

Post by T.N.Balasubramanian on Fri Apr 01, 2016 12:12 pm

பிரேமலதா , அதிமுக ஆட்சியில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால்களை வீணடித்தார்  என்று குறை கண்டார் . விஜயகாந்த் /ரஜினி/கமல் போன்ற  ரசிகர்கள் வீணடிக்கும் பாலைப் பற்றி கவலை பட்டதாக தெரியவில்லையே !    

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20873
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum