புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_c10எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_m10எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram

14 Posts - 45%
T.N.Balasubramanian

1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_c10எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_m10எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_c10 
217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_c10எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_m10எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%

9 Posts - 2%
சண்முகம்.ப

jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:48 am

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் :

1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )

வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.

தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.

ரொம்ப வாசனையாக இருக்கும்.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 12:55 am

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  103459460
-
சீயக்காய் அரைத்து தரும் மில்லை
தற்காலத்தில் தேட வேண்டியிருக்கிறது...!!
-
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !  ZZvEzBfbR4OnZnuVxkH4+6549071441_58feb85bbb_z

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 1:25 am

ஒ.........அப்படியா ராம் அண்ணா புன்னகை............பெங்களூரில் நான் பார்த்தது இல்லை, மெட்ராஸ் இல் இருக்கும் என்றே நம்புகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Apr 02, 2016 8:36 am

நல்ல பகிர்வு. இப்பொழுதெல்லம் 
சீயக்காய் அரைப்பது இல்லை. 
இந்த பதிவை பார்த்தவுடன் மீண்டும் அரைக்க வேண்டும் போல் உள்ளது. 
எங்கள் அம்மா இப்படி தான் 
அரைத்து தருவார்கள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 02, 2016 10:26 am

எங்கள் வீட்டுப் பக்கத்தில் அரைத்துக் கொடுக்கிறார்கள் .
சீயக்காய் மட்டும் அரைக்க 75/-kg
மேல் சாமான்களுடன் 85/-kg

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:40 pm

சசி wrote:நல்ல பகிர்வு. இப்பொழுதெல்லம் 
சீயக்காய் அரைப்பது இல்லை. 
இந்த பதிவை பார்த்தவுடன் மீண்டும் அரைக்க வேண்டும் போல் உள்ளது. 
எங்கள் அம்மா இப்படி தான் 
அரைத்து தருவார்கள்.

ரொம்ப வாசனையை இருக்கும் சசி, நான் நவராத்திரி இன் போது ஒருமுறை, இப்படி அரைத்து எல்லோருக்கும் மஞ்சள் குங்குமம், மருதாணி, சீயக்காய் பொடி வைத்து கொடுத்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:42 pm

T.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டுப் பக்கத்தில் அரைத்துக் கொடுக்கிறார்கள் .
சீயக்காய் மட்டும் அரைக்க 75/-kg
மேல் சாமான்களுடன் 85/-kg

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200348

மகிழ்ச்சி ஐயா, மெட்ராஸ் வரும்போது இதுக்காகவே உங்காத்துக்கு வரேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Apr 02, 2016 4:15 pm

அம்மா நல்ல பதிவு இன்றும் என் அம்மா இதே போல் தான் அரைக்கிறார்கள் ஆனால் இதனுடன் எலுமிச்சை தோல் காய்ந்தது சேர்த்து அரைப்பார்கள் அதில் கார்போக அரிசி மற்றும் பூவந்தி கோட்டை சேர்த்த மாதிரி ஞாபகம் இல்லை மற்ற எல்லா பொருட்களும் உண்டு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 02, 2016 4:26 pm

அம்மாக்கள் ஆகிறப்ப தன சிகைக்கு சிகைக்காய் அரைக்கிறார்கள்
மனைவி ஆகிறப்ப கணவர் சிகையில் மிளகாய் அரைக்கிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:32 pm

mbalasaravanan wrote:அம்மா நல்ல பதிவு இன்றும் என் அம்மா இதே போல் தான் அரைக்கிறார்கள் ஆனால் இதனுடன் எலுமிச்சை தோல் காய்ந்தது சேர்த்து அரைப்பார்கள் அதில் கார்போக அரிசி  மற்றும் பூவந்தி கோட்டை சேர்த்த மாதிரி ஞாபகம் இல்லை மற்ற எல்லா பொருட்களும் உண்டு

அருமை சரவணன், ஆமாம் எலுமிச்சை கூட போடலாம், என் தங்கைக்கு ரொம்ப குளுமை ஒத்துக்காது என்று அம்மா போடமாட்டாங்க புன்னகை................பூவந்திக் கொட்டை ( கொட்டையை எடுத்துவிட்டு அரைக்க தரணும் புன்னகை ) ஷாம்பூ போல நல்லா நுரை வரும், தலை முடி பட்டுபோல மினுமினுக்கும் , 'மெத்' என்று கண்டிஷனர் போட்டது போல இருக்கும்   சரவணன்......

நாங்க பட்டுப்புடவைகளை இந்த  பூவந்திக் கொட்டைகளை நனைத்து  தான் தோய்ப்போம், புடவைகள் 'மொடமொட' வென்று இல்லாமல் 'மெத்' என்று இருக்கும். ஆந்திராவில், பாத்திரங்கள் தேய்க்கக் கூட இதைத்தான் உபயோகிப்பார்கள். "சோப்புக்காய் " என்றும், "குங்க்குடுக்காய்"  என்றும் சொல்வார்கள் புன்னகை

வி.பொ.பா. சரவணன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக