புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
31 Posts - 53%
heezulia
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
2 Posts - 3%
jairam
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
1 Post - 2%
சிவா

Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
9 Posts - 3%
Jenila
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2016 11:48 am

First topic message reminder :

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 12987162_1102106539831546_2262979814777629139_n

தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.

“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.

கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.

ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.

அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.

இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Empty

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 20, 2016 11:43 am

மர்மங்கள் கர்மங்கள் சார்ந்ததென ஒரு சாரார்
மர்மங்கள் மனங்கள் சார்ந்ததென ஒரு சாரார்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 20, 2016 9:56 pm

ராஜா wrote:கனவுகள் , விடை காண முடியாத ஒரு நிகழ்வு.

எனக்கு வரும் பல கனவுகள் நடக்காது , சில கனவுகள் என்ன எதென்றே அர்த்தம் புரியாதமாதிரி இருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நடக்கும் நிகழ்சிகளை பார்த்தால் அதற்கும் கனவிற்கும் எதோ சம்பந்தம் உள்ளது போன்று தோன்றும்.
மேற்கோள் செய்த பதிவு: 1203270
அடடா........... தம்பிக்குப் பதில் போடலயா........... தொடர்ந்து கிருஷ் பதிவுகளைப் படித்ததில் விட்டுட்டேன்......... போல......

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 20, 2016 10:58 pm

யினியவன் wrote:நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதிரா.

தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான் புன்னகை

சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று? புன்னகை

விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே புன்னகைபுன்னகைபுன்னகை

கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.
ithukku badhila kaanamae புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 20, 2016 11:30 pm

யினியவன் wrote:
யினியவன் wrote:நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதிரா.

தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான் புன்னகை

சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று? புன்னகை

விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே புன்னகைபுன்னகைபுன்னகை

கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.
ithukku badhila kaanamae புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203967

ஒரு ஆர்வக்கோளாறுல பதிவு போட்டேன்.. ரெண்டு பதில் எழுதும் போதே கை வலி வந்து விடுகின்றது. அதனால் விட்டு விடுகிறேன். ரெண்டு நாள் பொறுத்துக்கோங்கப்பா..... ரெண்டு ரெண்டு பதிலா எல்லோர்க்கும் பதில் போடுகிறேன் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2016 11:49 pm

மாத்திரை மருந்து ஒழுங்கா போடுங்க பதில் அப்புறம் போடலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 21, 2016 12:08 am

Aathira wrote:
ஒரு ஆர்வக்கோளாறுல பதிவு போட்டேன்.. ரெண்டு பதில் எழுதும் போதே கை வலி வந்து விடுகின்றது. அதனால் விட்டு விடுகிறேன். ரெண்டு நாள் பொறுத்துக்கோங்கப்பா..... ரெண்டு ரெண்டு பதிலா எல்லோர்க்கும் பதில் போடுகிறேன் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 6 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1203974

கூடாது கூடாது கூடாது ஆதிரா, முதலில் ரெஸ்ட் எடுங்கள், அப்புறம் வந்து நிறைய பதில் போடலாம் புன்னகை.............. ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 1:35 pm

மதுமிதா wrote:PDFஅக இல்லை அம்மா.... புக் வீட்டில் உள்ளது... நான் தேடி பார்கிறேன் அம்மா கிடைத்தல் upload செய்றேன்.. அல்லது நீங்கள் வரும் போது சொல்லுங்கள் கொண்டு வந்து தருகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1203770

இங்கு நம் நண்பர்கள் பத்ரியும் கணேசனும் பகிர்ந்தார்கள் மது , ஒரே மூச்சாக உட்கார்ந்து நேத்து  புத்தகம் முழுக்க படித்து விட்டேன்............மிக அருமை மது  !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக