புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
284 Posts - 42%

277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
52 Posts - 8%

26 Posts - 4%
sugumaran
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 7:56 am

இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் இலகு ரக போர் விமானமான "தேஜஸ்' விமானங்களை வாங்குவதற்கு இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

சீனாவின் உதவியுடன் தயாரித்த ஜேஎஃப்-17 ரக விமானத்தை இலங்கைக்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

இதேபோல், பிரான்ஸிடம் இருந்து 24 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எகிப்து கடந்த ஆண்டு செய்து கொண்டது.

இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து தேஜஸ் ரக போர் விமானங்களை தற்போதைய வடிவத்திலேயே பெற இலங்கையும், எகிப்தும் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

இதுகுறித்து தேஜஸ் ரக விமானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்தின் தலைவர் ஸ்வர்ணா ராஜு தெரிவிக்கையில், "இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களைத் தயாரித்து தருவதில்தான் முதலில் நாங்கள் கவனம் செலுத்துவோம்' என்றார்.

தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு எந்தெந்த நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "இலங்கையும், எகிப்தும் மட்டுமே தற்போது விருப்பம் தெரிவித்துள்ளன' என்றன.

இந்திய விமானப்படையில் இருக்கும் மிக்-21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக, புதிய ரக போர் விமானங்களைச் சேர்க்கும் திட்டம் கடந்த 1983ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

தேஜஸ் ரக விமானம் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலில் பறக்கவிடப்பட்டது. பிறகு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போர் விமானங்கள் கண்காட்சியில் தேஜஸ் ரக விமானத்தை இந்தியா முதல்முறையாக காட்சிக்கு வைத்தது. அதையடுத்து, தேஜஸ் ரக விமானங்களுக்கு வெளிநாடுகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஹ்ரைன் கண்காட்சியில் இந்தியா தேஜஸ் ரக விமானத்தை காட்சிக்கு வைத்ததையடுத்து, அந்தக் கண்காட்சியில் இருந்து தனது ஜேஎஃப்-17 ரக விமானத்தை பாகிஸ்தான் விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

-
தினமணி

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Apr 19, 2016 8:39 am

ayyasamy ram wrote:இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் இலகு ரக போர் விமானமான "தேஜஸ்' விமானங்களை வாங்குவதற்கு இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

சொந்த தயாரிப்பா, என்ஜினை தந்தது அமெரிக்கா, ராடரை தனது இஸ்ரேல், ஏவுகணைகளை தந்தது இஸ்ரேல் மற்றும் ரஷ்யா,

இலங்கைக்கு என்ஜினை தரவிடாது அமெரிக்கா, எகிப்துக்கு ராடரை தர விடாது இஸ்ரேல் ..பின்பு எப்படி ஏற்றுமதி செய்ய முடியும்

சீனாவின் உதவியுடன் தயாரித்த ஜேஎஃப்-17 ரக விமானத்தை இலங்கைக்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

தேஜாசும் இலங்கையால் நிராகரிக்கப்பட்டது.

இதேபோல், பிரான்ஸிடம் இருந்து 24 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எகிப்து கடந்த ஆண்டு செய்து கொண்டது.

தற்போது நான்கு ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளது

இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து தேஜஸ் ரக போர் விமானங்களை தற்போதைய வடிவத்திலேயே பெற இலங்கையும், எகிப்தும் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

தற்போதைய வடிவமா, வானில் எரி பொருளை நிரப்ப முடியாது, ராடர் உதவியுடன் கூடிய ஏவுகணையை செலுத்த முடியாது..

யார் வாங்குவார்கள் இந்த அடிமட்ட தகர டப்பாவை

இதுகுறித்து தேஜஸ் ரக விமானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்தின் தலைவர் ஸ்வர்ணா ராஜு தெரிவிக்கையில், "இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களைத் தயாரித்து தருவதில்தான் முதலில் நாங்கள் கவனம் செலுத்துவோம்' என்றார்.

2008-ல் இருந்து இதையே தான் சொல்கிறார்கள், இதுவரை இரண்டு டப்பாவை தயாரித்து கொடுத்திருக்கிறார்கள், பலவற்றை உருவாக்கி சோதனை செய்தும் இன்னும் முழுமை பெறவில்லை

தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு எந்தெந்த நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தவறி சொன்னால், பிரஸ் காரன் அந்த நாட்டிடம் கேட்பான் அவன் இல்லை என்பான் .. இந்த அவமானம் தேவை இல்லை என நினைத்திருப்பார்.

ஆனால், பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "இலங்கையும், எகிப்தும் மட்டுமே தற்போது விருப்பம் தெரிவித்துள்ளன' என்றன.

கொஞ்ச வருஷமாவே இலங்கையை பேசினார்கள், இப்போது எகிப்த்தை இழுத்திருக்கிறார்கள்

இந்திய விமானப்படையில் இருக்கும் மிக்-21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக, புதிய ரக போர் விமானங்களைச் சேர்க்கும் திட்டம் கடந்த 1983ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

செய்ய தெரியவில்லை என்று நேரடியாக கூறலாமே .. அது என்ன இடர்பாடு,

தேஜஸ் ரக விமானம் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலில் பறக்கவிடப்பட்டது. பிறகு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

இரண்டு விமானங்கள் தற்போதும் சோதனையில் உள்ளது, இதுவரை ஒன்றும் விமானப்படையில்  சேர்க்கப்படவில்லை

இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போர் விமானங்கள் கண்காட்சியில் தேஜஸ் ரக விமானத்தை இந்தியா முதல்முறையாக காட்சிக்கு வைத்தது. அதையடுத்து, தேஜஸ் ரக விமானங்களுக்கு வெளிநாடுகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இப்படி படம் காட்ட தான் தேஜாஸ் உதவும் ..போருக்கு அல்ல

முன்னதாக, பஹ்ரைன் கண்காட்சியில் இந்தியா தேஜஸ் ரக விமானத்தை காட்சிக்கு வைத்ததையடுத்து, அந்தக் கண்காட்சியில் இருந்து தனது ஜேஎஃப்-17 ரக விமானத்தை பாகிஸ்தான் விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

என்னவோ மலையை மறித்து போல பீத்திக் கொள்ளுவது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 8:52 am

சஜிவ் ஒரு சந்தேகம் வெளிநாட்டு விமானங்கள் வாங்குரோமே அது நமக்காக தயார் பண்ணிய ஒன்றா இல்லை அவர்கள் உபயோகித்து விட்ட செகேனேண்டா

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Apr 19, 2016 9:31 am

balakarthik wrote:சஜிவ் ஒரு சந்தேகம் வெளிநாட்டு விமானங்கள் வாங்குரோமே அது நமக்காக தயார் பண்ணிய ஒன்றா இல்லை அவர்கள் உபயோகித்து விட்ட செகேனேண்டா
மேற்கோள் செய்த பதிவு: 1203543

போர் விமானங்கள் பொதுவாகவே தற்போதைய சூழ் நிலைகளை வைத்து உருவாக்கப் படுபவை, அவற்றை அதன் தலைமுறை வைத்து கணக்கிடலாம், லைக் 4, 4.5, 4.7 இப்போது 5

விற்கப்படும் விமானங்கள் எல்லாமே பொதுவாக தயாரிக்குமிடத்திலிருந்து சாதாரண சோதனைகளுக்கு பிறகு நேரடியாக வாங்கும் நாட்டிற்கு சென்று விடும், ஆக அது 2-nd hand இல்லை.

ஆனால் சில நாடுகள் 2-nd hand விமானங்களைக் கூட வாங்குவது உண்டு .. அதாவது ஏழை நாடுகள்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 10:29 am

அடடே அப்படியா ஆனால் அப்படி வாங்கும் போர் ஆயுதங்கள் மற்றும் விமானங்களில் அந்த நாட்டின் உளவு கருவிகள் ஏதாவது இருந்து நம் நாட்டின் ராணுவ களவாடங்கள் ரகசியங்களை அந்நாட்டினர் கண்காணிக்க வாய்ப்புள்ளதா இல்லை அதை கண்டுபிடிக்க ஏதேனும் வழி உள்ளதா குறிப்பாக அமெரிக்காவிடம் நாம் ஆயுதம் வாங்கினால் ஏனென்றால் அமெரிக்காவுக்கு அடுதனாடை கண்காணிப்பது என்பது கைவந்தகளையாயிற்றே அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 19, 2016 11:12 am

balakarthik wrote:அடடே அப்படியா ஆனால் அப்படி வாங்கும் போர் ஆயுதங்கள் மற்றும் விமானங்களில் அந்த நாட்டின் உளவு கருவிகள் ஏதாவது இருந்து நம் நாட்டின் ராணுவ களவாடங்கள் ரகசியங்களை அந்நாட்டினர் கண்காணிக்க வாய்ப்புள்ளதா இல்லை அதை கண்டுபிடிக்க ஏதேனும் வழி உள்ளதா குறிப்பாக அமெரிக்காவிடம் நாம் ஆயுதம் வாங்கினால் ஏனென்றால் அமெரிக்காவுக்கு அடுதனாடை கண்காணிப்பது என்பது கைவந்தகளையாயிற்றே அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை
மேற்கோள் செய்த பதிவு: 1203570

வாவ் !.என்னவெல்லாம் சந்தேகம் வருகிறது உங்களுக்கு !......... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Apr 19, 2016 11:45 am

balakarthik wrote:அடடே அப்படியா ஆனால் அப்படி வாங்கும் போர் ஆயுதங்கள் மற்றும் விமானங்களில் அந்த நாட்டின் உளவு கருவிகள் ஏதாவது இருந்து நம் நாட்டின் ராணுவ களவாடங்கள் ரகசியங்களை அந்நாட்டினர் கண்காணிக்க வாய்ப்புள்ளதா இல்லை அதை கண்டுபிடிக்க ஏதேனும் வழி உள்ளதா குறிப்பாக அமெரிக்காவிடம் நாம் ஆயுதம் வாங்கினால் ஏனென்றால் அமெரிக்காவுக்கு அடுதனாடை கண்காணிப்பது என்பது கைவந்தகளையாயிற்றே அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை
மேற்கோள் செய்த பதிவு: 1203570

வெளிநாட்டிலிருந்து நாம் வாங்கும் விமானங்களில் அவர்கள் அனுமதி இன்றி நாம் மாறுதல்கள் எதுவும் செய்ய முடியாது.

அதுபோல அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களை அமெரிக்கா கண்காணிக்க முடியும் எப்படியெனில், அவர்களின் செயற்கைக்கோள் உலகின் அனைத்து ராணுவ தளங்களையும் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கும். அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை மட்டுமின்றி வேறு நாடுகள் வழங்கியது மற்றும் உள்நாட்டில் தயாரித்து என எல்லாமே.

மாறாக அவர்கள் வழங்கும் ஆயுதங்களில் கண்காணிப்பு கருவிகள் எதுவும் வைத்து வழங்க மாட்டார்கள்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 11:54 am

நன்றி சஜீவ் அப்படியென்றால் கண்காணிக்க வாய்ப்புள்ளது அது சரி இந்தியதயாரிப்பான போர்கப்பல் விக்ராந்த் போருக்கு தயாராகிவிட்டதா INS விஷால் நிலை என்ன

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Apr 19, 2016 1:53 pm

balakarthik wrote:நன்றி சஜீவ் அப்படியென்றால் கண்காணிக்க வாய்ப்புள்ளது அது சரி இந்தியதயாரிப்பான போர்கப்பல் விக்ராந்த் போருக்கு தயாராகிவிட்டதா INS விஷால் நிலை என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1203590

விக்ராந்த் கட்டும் பணி இறுதி தருவாயில் உள்ளது ..இன்னும் சில உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தவேண்டி உள்ளது.

INS விஷால் வடிவமைக்கும் ஆயத்த பணிகள் ஏற்கனவே அமெரிக்காவுடன் துவங்கி விட்டது, அதிபர் தேர்தலுக்கு பிறகு இறுதி வடிவம் வெளியிடப்பட்டு, கட்டுமான வேலைகள் துவங்கும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 2:04 pm

தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக