புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
87 Posts - 52%
heezulia
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
67 Posts - 40%
mohamed nizamudeen
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
27 Posts - 66%
heezulia
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
11 Posts - 27%
T.N.Balasubramanian
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் எத்தனை ராமனடி...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 20, 2016 8:45 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 10:52 am


படம்: லக்ஷ்மி கல்யாணம்
இசை: M.S.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா
ராகம்: சுப பந்துவராளி

-
------------------------

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 11:02 am

“ராமன் எத்தனை ராமனடி”

கண்ணதாசன் ஒரு தயாரிப்பாளர் இல்லத்திற்கு சென்றபோது அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் ஜெயராமன், சிவராமன் என்று ஏதோ ஒரு ராமனின் பெயரையே கொண்டிருந்தது கண்டு வியந்தாராம்.

மேலும் இலக்கியத்தில், ராமன் சொன்னபடி சீதையை காட்டில் விட்டு விட்டு திரும்பிய லட்சுமணன், அரண்மனையில் ராமன் அழுது கொண்டிருப்பதைக் கண்டு ‘நீதானே அண்ணா காட்டில் விட சொன்னாய்?’ என்று கேட்க, அதற்கு ராமன் ‘காட்டில் விட சொன்னவன் ‘ராஜா ராமன்’ ஆனால் இப்போது அழுது கொண்டிருப்பவன் ‘சீதா ராமன்’ என்றாராம்.

மேற்சொன்ன இரண்டு விஷயங்களும், இப்பாடல் எழுத கவிஞருக்கு ஒரு தூண்டு கோலாக அமைந்தது என்று கூறுவார்கள்.

கவிஞரின் கற்பனை மற்றும் சொல்லாட்சியோடு சேர்ந்து மெல்லிசை மன்னரின் இசை ஆளுமையையும் இந்தப் பாடல் சொல்லும்.

அதாவது, மூன்றாவது சரணத்தில் சந்த நடை மாறி, கூட்டு ஆராதனை (பஜன்) பாடல் போல மெதுவாக ஒரு தாள கதியில் ஆரம்பித்து பின் படிப்படியாக அதன் தாள வேகம் அதிகரித்து பின் மீண்டும் தொடங்கிய கதிக்கே வரும்.

இவ்வாறு செய்வதன் நோக்கம், கூட்டு பிரார்த்தனையில் அதில் பங்குபெறும் அனைவரது கவனமும் குவியும்.

காட்சியில் ராம மந்திரத்தின் ஆதாரமான ‘ராம் ராம்’ என்பதனை முழுவீச்சில் பாடும்போது, முதலில் வெறுப்புடன் இருக்கும் C K சரஸ்வதி உட்பட அனைவரும் ராம மந்திரம் வரும் பொழுது தலையாட்டி பங்கு கொள்வதை காணலாம்.

‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற பல்லவியின் முதல் வரி இரண்டாவது முறை பாடும் பொழுது ‘எத்தனை’ என்ற வார்த்தையை, அந்த வார்த்தையின் பொருளை உணர்த்தும் விதமாக பாடும் விதம்…

‘ராமன்’ என்ற வார்த்தை முடிந்தவுடன் ஒரு Pause கொடுத்துவிட்டு ‘எத்தனை ராமனடி’ என்று பாடும் திறமை…

‘அரசாள’ என்ற வார்தையாகட்டும் ‘வீரமென்னும்’ என்ற வார்தையாகட்டும் அந்த வார்த்தையின் தொனி…

மெல்லிசை மன்னர் எதிர்பார்ப்புக்கும் மேலாக சுசீலாம்மா பாடியிருப்பார்.

இப்பாடலின் ராகம் சுப பந்துவராளி என்று கேள்வி.
இது போல இன்னொரு பாடலை உருவாக்கக் கவியரசர் மெல்லிசை மன்னர் கூட்டணியால்தான் முடியும்.
——————————–நன்றி
jayaseelan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக