புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
26 Posts - 39%
prajai
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
2 Posts - 3%
Jenila
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
6 Posts - 5%
prajai
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
5 Posts - 4%
Rutu
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
3 Posts - 2%
Jenila
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
2 Posts - 2%
viyasan
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள்!!!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Apr 28, 2016 9:06 pm

"வெற்றிச் செல்வன்' படத்தின் முக்கியக் காட்சிகளை 20 நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்
ருத்ரன். அந்த அனுபவங்களைக் கேட்கலாம் எனச்சென்றால்...
"எனது படத்தைப் பற்றி எதுவும் பேசத்
தேவையில்லை. ஆனால், கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கொடுமைகளை உங்கள் பத்திரிகை மூலமாகப் பேச வேண்டும்.
அங்கு நடைபெறும் அவலங்களை நேரில்
பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அங்கு நோயாளிகளுக்கு மனநல சிகிச்சை வழங்கப்படுவதைவிட, அவர்களை மென்மேலும் மன நோயாளிகளாக
ஆக்குவதற்கான செயற்பாடுகள்தான் அதிகமாக நடைபெறுகின்றன' எனப் படபடத்தபடி பேச ஆரம்பித்தார் ருத்ரன்...

"அவன் இவன்' உட்பட பாலாவின் சில படங்கள்
இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.
அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார். நான் சந்தித்த அந்த நபர் காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.

நேர்மையான அரசியல்வாதியாக
கக்கனை எங்களுக்குத் தெரியும். ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சுமார் 30 வருடங்களாக அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்
கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார் என்றால்.... அது,
தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்..???

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்
சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.... அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள்.. அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.
கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது.
அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்கவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட எங்களைப் போல சாதாரணமான மனிதர்கள் தானே...

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால்
அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக்
கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக
மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால்,
கேட்பதற்கு யாரும் இல்லை.

பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி எங்குமே போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள்.
தோட்ட வேலைகளைக் கூட அவர்கள்தான்
செய்கிறார்கள்.
சும்மா ஒரு லாஜிக்கிற்காக
கேட்கிறேன், அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா...?
அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள் போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு செய்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள்.
ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்ணிற்கு முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம்
மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள்
யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள்
சென்றால் அவர்கள் அங்கு நடக்கும்
அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம்
காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை....
அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக அங்குள்ள யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க
வேண்டும்.
குரல் கொடுத்தால் என்னைப்போன்ற
3000 சக மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக்கொண்டார்.
முகனூல்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Mகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Aகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Dகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Hகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! U

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Apr 28, 2016 9:07 pm

அதிர்ச்சி

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Mகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Aகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Dகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Hகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! U

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 28, 2016 9:18 pm

ஊடகங்கள் இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை (முதுகெலும்பு அற்றவர்கள்)

நடிகர்களுக்கும், ஆளும் கட்சிக்கும் மட்டுமே கோடி பிடிப்பார்கள். அவர்களை இது போன்ற வலை தளங்களின் மூலம் தான் வெளிக்கொண்டுவர வேண்டும்...யாரவது நல்ல உள்ளம் உதவ இறைவனை பிரார்த்திப்போம்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Apr 28, 2016 11:21 pm

சரவணன் wrote:ஊடகங்கள் இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை (முதுகெலும்பு அற்றவர்கள்)

நடிகர்களுக்கும், ஆளும் கட்சிக்கும் மட்டுமே கோடி பிடிப்பார்கள். அவர்களை இது போன்ற வலை தளங்களின் மூலம் தான் வெளிக்கொண்டுவர வேண்டும்...யாரவது நல்ல உள்ளம் உதவ இறைவனை பிரார்த்திப்போம்...
மேற்கோள் செய்த பதிவு: 1205104 உண்மை தான் அண்ணா ஏதோ சினிமாவில் பார்ப்பது போல் உள்ளது

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Mகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Aகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Dகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Hகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! U

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 11:54 pm

நான் ஒரு பத்திரிக்கை இல் இந்த செய்தியை பார்த்தேன் மது........ரொம்ப மனசுக்கு கஷ்டமாய் இருக்கு.....வயிற்றை பிசைகிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Apr 29, 2016 12:00 am

krishnaamma wrote:நான் ஒரு பத்திரிக்கை இல் இந்த செய்தியை பார்த்தேன் மது........ரொம்ப மனசுக்கு கஷ்டமாய் இருக்கு.....வயிற்றை பிசைகிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 12051விட்டேன்க
krishnaamma wrote:நான் ஒரு பத்திரிக்கை இல் இந்த செய்தியை பார்த்தேன் மது........ரொம்ப மனசுக்கு கஷ்டமாய் இருக்கு.....வயிற்றை பிசைகிறது சோகம்
[url=http://www.eegarai.net/t129762-topic#1205157]மேற்கோள் செய்த பதிவு: 1205157
ஆமாம் அம்மா எல்லாருக்கும் சினிமா பற்றி எழுதவே நேரம் போதவில்லை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Mகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Aகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Dகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! Hகீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! U

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின்  அவலங்கள்!!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Apr 29, 2016 1:18 pm

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எனக்கு அனுமதி கிடைக்குமா? இங்குள்ள யாராவது ரெக்கமெண்ட் பண்ணுங்களேன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 29, 2016 1:21 pm

அவர்களுக்காக இரக்கப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்யமுடியும் ? அவர்களும் ,வாயில்லா ஜீவன்களும் ஒன்றுதான் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக