புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_m10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10 
49 Posts - 52%
heezulia
தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_m10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_m10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_m10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_m10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10 
91 Posts - 56%
heezulia
தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_m10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_m10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_m10தேர்தல் 2016 - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் 2016 - தொடர் பதிவு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 6:20 pm

லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்!
-
சென்னை:
'வேட்புமனுவை திரும்பப் பெறு, இல்லாவிட்டால்
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம்' என்று
தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டு உள்ளது.
-
தமிழிசையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி
அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 6:23 pm

தேர்தல் 2016 - தொடர் பதிவு IdAWlTLET4uFXIuet0vm+63431_thumb
-
'செய்வீர்களா?' எனக் கேட்கும் ஜெயலலிதா,
'செய்துவிட்டோம்' எனக் கூறாதது ஏன்?

- குஷ்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 6:25 pm


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதா
சொல்லும் புது விளக்கம்!

-
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்றாலே
ஊழல் கூட்டணி என்றுதான் பொருள் என
முதல்வர் ஜெயலலிலா தனது தேர்தல்
பிரசாரத்தில் கூறினார்.
-
விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2016 7:25 pm

ஊழல் இல்லாக் கட்சி ஒன்றுண்டா இவ்வுலகில் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2016 8:20 am

தேர்தல் 2016 - தொடர் பதிவு ZY6Xm20zSXaA6i7hidlW+46
-
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில்,இறுதிப்பட்டியலின் படி
234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
-
இதில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 வேட்பாளர்கள்
களம் காண்கின்றனர்.

9-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில்
வேட்பாளர்கள் உள்ளனர்.

இவர்களில் 3,472 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள்.
மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்.

எந்தத் தொகுதியில் அதிகம்?

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை
ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் அதிக
பட்சமாக 45 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
அந்தத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்
செய்தவர்களில் யாரும் மனுக்களைத் திரும்பப் பெற
வில்லை.
-
இதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டம் அரவக்
குறிச்சியில் 36 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
குறைந்தபட்சமாக ஆற்காடு, வானூர், கூடலூர்,
வால்பாறை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒற்றை
இலக்கத்தில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2016 8:22 am

விறுவிறுப்படையும் தேர்தல் களம்: வேட்பாளர்
இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில்,
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல்
அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்ட தகவல்கள்:

சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு லட்சத்து
4 ஆயிரத்து 684 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும்,
72 ஆயிரத்து 601 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்
படும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர்,
சின்னம், புகைப்படம் ஆகியன விவரங்களைக் கொண்ட
சீட்டு ஒட்டப்படும்.

இந்தச் சீட்டுகள் அந்தந்தத் தொகுதிகளிலேயே அச்சிடப்படும்.
இந்தப் பணி வரும் 3- ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி
நிறைவடையும். தபால் வாக்குகள் உடனடியாக அச்சிட்டு
வழங்கப்படும்.

தபால் வாக்குகளை வழங்குவதற்காக 97 சதவீத பேரின்
விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 3 சதவீதம் பேருக்கு
வாக்காளர் பட்டியல் எண் மட்டும் பெறப்பட்டுள்ளன.
எனவே, 100 சதவீத தபால் வாக்குகள் வழங்கப்பட்டு விடும்.

வாக்குப்பதிவின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும்
உள்ள ஒரு தொகுதியில் மகளிருக்கென தனி வாக்குச் சாவடி
அமைக்கப்படும். அந்த வகையில், 234 வாக்குச் சாவடிகள்
மகளிர் வாக்குச் சாவடிகளாக இருக்கும் என்றார்
ராஜேஷ் லக்கானி.

87 தொகுதிகளுக்கு அதிகம்: 15 வேட்பாளர்களுக்கு அதிகமாக
ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அங்கு இரண்டு மின்னணு
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

ஒரு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களும், ஒன்று நோட்டாவுக்கும்
இடம் ஒதுக்கப்படும்.

அதன்படி, 16 வேட்பாளர்களுக்கு அதிகமாக போட்டியிடும்
தொகுதிகளின் எண்ணிக்கை 87-க்கு அதிகமாகும்.
இந்தத் தொகுதிகள் அனைத்திலும் இரண்டு மின்னணு வாக்குப்
பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2016 8:23 am


திருவாரூரில் 15 பேர் போட்டி
-
தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும்
திருவாரூர் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில்
உள்ளனர்.:

திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர்
தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.

தேமுதிக தலைவரும் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர்
வேட்பாளருமான விஜயகாந்த் போட்டியிடும் விழுப்புரம்
மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 25 வேட்பாளர்கள் களம்
காண்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன் போட்டியிடும் கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோயிலில் 10 பேர் போட்டியிடுகின்றனர்.

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்
போட்டியிடும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில்
15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
போட்டியிடும் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில்
20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2016 8:23 am



10 மடங்கு குறைந்த பெண் வேட்பாளர்கள்


கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலைப் போன்றே பெண்
வேட்பாளர்களின் எண்ணிக்கை, ஆண் வேட்பாளர்களின்
எண்ணிக்கையைக் காட்டிலும் 10 மடங்கு குறைவாக
உள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில்
2,748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், 2,611 பேர்
ஆண்கள். 137 பேர் பெண்கள். இந்தத் தேர்தலில்,
3,794 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அதில்,
3,472 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள்; 2 பேர் மூன்றாம்
பாலினத்தவர்.

முதல் முறையாக...: சட்டப் பேரவைத் தேர்தலில்
முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட
உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் மூன்றாம்
பாலினத்தைச் சேர்ந்த 2 பேர் களம் காண்கின்றனர்.

-
--------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 03, 2016 12:23 pm

நல்லத் தகவல்கள் ,ஒரே இடத்தில் .
தொடருங்கள் ayyasami ram .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 03, 2016 12:27 pm

நானறிந்த வரையில் போட்டி அதிமுக /திமுக இடையில்தான் .
இதில் எந்த கட்சி தோற்றாலும், 2021 தேர்தல் வரை தோற்ற கட்சி ,
பிழைத்து இருக்குமா என்பது சந்தேகமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக