புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
68 Posts - 53%
heezulia
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
15 Posts - 3%
prajai
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
9 Posts - 2%
jairam
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயுமானவர்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun May 08, 2016 7:33 pm

தாயுமானவர்

சிவசங்கரன் அன்று வேலையில் ஈடுபாடு இல்லாமல் மனச்சங்கடத்தோடு காணப்பட்டார்.   நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது இலேசான தலைவலி என்று சொல்லி மழுப்பிவிட்டார்.   எப்படியோ வேலையை ஒருவழியாக சமாளித்து முடித்துவிட்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பினார்.  

வீட்டில் நுழைந்தவுடன் மனைவி காவேரி "ஏன் தாமதம்?  இத்தனை நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? இதுதான் வீட்டுக்கு வரும் நேரமா?" என அடுக்கடுக்காய் கேள்விக்கணை தொடுக்க, "அலுவலகத்தில் இன்று கொஞ்சம் வேலை அதிகம்." என்று மட்டும் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று வேட்டிக்கு மாறி முகம் கழுவ கிணற்றடிக்குச் சென்றார்.  

ஆனால், காவேரியின் பாய்ச்சல் மட்டும் இன்னும் ஓயாமல் தொடர்ந்து சிவசங்கரனை திக்குமுக்காட வைத்துக்கொண்டு தான் இருந்தது.   அதையும் ஒருவழியாய் கேட்டுக்கொண்டு, அவள் கொடுத்த அன்பு கலக்காத தேநீரை குடித்து முடித்தார்.  

பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் சீனுவின் அருகில் சென்று உட்கார்ந்தார். சீனு தற்போது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறான்.   அவனிடம் "என்னப்பா, இன்று என்ன பாடம் நடத்தினார்கள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? " எனக் கேட்க " அப்பா, என்னை ஏதாவது விடுதியில் சேர்த்து விடுங்கள்.  

எனக்கு இந்த வீடு வேண்டாங்கப்பா" என்று சொல்லும்போதே சீனுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.  "ஏம்பா, ஏன் அப்படிச் சொல்கிறாய்?" எனத் தெரிந்த பதிலுக்கான கேள்வியை கேட்டார்? "அப்பா, அம்மா எதற்கெடுத்தாலும் திட்டுகிறார்கள்.  நான் என்ன செய்தாலும் திட்டுகிறார்கள்.

படிக்கும்போதும் திட்டுதான், படிக்காவிட்டாலும் திட்டுதான்? எனக்கு இந்த வீட்டில் நிம்மதியே இல்லை. படிக்கவே மனம் செல்லவில்லை.  கொஞ்சம் கூட அணுசரனையே இல்லை." என சீனு கண்கலங்கிக் கூற, சிவசங்கரனோ "அம்மாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, அவங்க உன் நல்லதுக்காகத்தான் கூறுவார்கள்.

இப்போது நீ படிப்பில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறாய்.  இந்த இரண்டு வருடங்கள் தான் உன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகிறது.  அதனால் தான் அம்மா மிகவும் கடுமையாக இருக்கிறார்கள்.  எல்லாம் உன் எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமே என்ற கவலையில்தான்." என்று கூறினார்.  

இதைக் கேட்டதும் சீனு "அப்பா, இந்த அறிவுரைகளை எனக்கு நிதானமாக சொன்னால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.  ஆனால், கண்டிப்போடு கூறும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது தெரியுமா?  இப்போது நீங்களும் தான் கூறினீர்கள்.  எனக்கு எதிராகவும் அம்மாவுக்கு ஆதரவாகவும் பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ளும்படி கூறினீர்கள்.  மனதுக்கும் தெம்பாக இருக்கிறது.  நல்ல மதிப்பெண் பெற்றே தீரவேண்டும் என்கிற அவா எனக்குள் எழுகிறது."  என்று கூறிக்கொண்டே தன்னை மறந்து சிரித்துக்கொண்டே தந்தையை வந்து கட்டியணைத்துக்கொண்டான்.  

இதையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்த காவேரி தன் கணவனை "ஏங்க, கொஞ்சம் இங்கே வாங்க." என அழைத்தாள்.  உடனே சிவசங்கரனும் அவளருகில் செல்ல, காவேரி "அப்பாவா லட்சணமா நடந்து கொள்ளுங்கள்.  பிள்ளையை கொஞ்சிக்கொண்டிருந்தீர்களானால், கண்டிப்பாக அவன் உருப்படவே மாட்டான்.செல்லம் கொடுத்துக் கொடுத்து அவனை குட்டிச்சுவராய் ஆக்கிடுங்க" எனக்கூற, சிவசங்கரனும் அவள் சொல்வது சரிதான் என்பது போல  தலையை பலமாக ஆட்டினான்.

 "இப்படியே தலையை மட்டும் ஆட்டுங்க. ஆனால் உங்க விருப்பம் போல நடங்க" என்று சொல்லி வெறுப்போடு சமையலறைக்குச் சென்றாள்.  

சிவசங்கரன் அன்று இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருக்க, அவரது மனம் மட்டும் அன்று காலை செய்தித்தாளில் படித்த அந்த செய்தியை நினைத்து அசைபோட்டுக்கொண்டிருந்தது.  

அந்தச் செய்தி என்னவென்றால், அப்பாவும், அம்மாவும் ஒரு கல்லூரி செல்லும் பையனை சரியாக படிக்கவில்லை என மாறி மாறி திட்டியதால், மனமுடைந்த அவன் தவறான முடிவுக்கு செல்ல முற்பட்டதையும், அவனை ஒரு காவல் துறை அதிகாரி காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்து, அவனுடைய அப்பா அம்மாவை அழைத்து அவர்களின் தவறை சுட்டிக்காட்டியதையும், கொஞ்சம் தவறியிருந்தால் ஒரு நல்ல மகனை அவனுடைய பெற்றோர் இழந்திருக்கக்கூடுமே  என்பதை உணர்த்தியதுதான் அந்த செய்தி.

சிவசங்கரன் தன் அம்மாவை நினைத்துப்பார்த்தார்.  அவளின் தியாகத்தை நினைத்துப்பார்த்தார்.  மகனுக்காக அவள் செய்த தியாகங்கள் உண்மையில் அவரை மெய் சிலிர்க்க வைத்தது. இரவில் தான் படிக்கும்போது வந்து வந்து பார்த்துக்கொண்டும், தேநீர் வைத்து சுடச்சுட கொடுத்ததும், தான் தூங்கியதும் தூங்கி, தான் சொல்லும்போது அதிகாலையில் எழுப்பியதும், பலப்பல சிறுதொழில் செய்து தன்னை படிக்க வைத்ததும் அவர் கண்களில் நீர் இப்போதும் எப்போதும் நீர் சுரக்க வைத்தது.  தான் ஒன்றும் படிக்கவில்லை என்றாலும் மகனை பட்டினி கிடந்து படிக்க வைத்ததை எண்ணி மனம் மகிழ்ந்தார்.  

சிவசங்கரன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.  என்னவெனில், வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோரில் ஒருவரிடமிருந்து அன்பும் மற்றவரிடமிருந்து கண்டிப்பும் மிகவும் அவசியம். பொதுவாக, எல்லா வீடுகளிலும் அம்மா அன்பாகவும், அப்பா கண்டிப்புடனும் இருப்பது இயல்பு.   ஆனால், தன் வீட்டில் எவ்வளவு விளக்கிக்கூறினாலும் தன் மனைவி கண்டிப்புடன் தான் இருப்பாள்.

அது அவளின் இயல்பு.  எனவே, அதை ஈடுகட்ட ஏன் தாமே பிள்ளைகளிடம் அன்பாக இருக்கக்கூடாது? ஏன் தன் அம்மாவைப்போல இருக்கக்கூடாது? என்ற முடிவுக்கு வந்தவராக நிம்மதியாகத் உறங்கினார் தாயும் ஆனவரான சிவசங்கரன்.

ச. சந்திரசேகரன்.




தாயுமானவர் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 11:12 pm

தாயுமானவர் 3838410834 தாயுமானவர் 3838410834 தாயுமானவர் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 12, 2016 8:50 am

தங்கள் கதையைப் படித்தவுடன் , இந்தத் திருவருட்பாதான் என் நினைவுக்கு வந்தது . முரட்டுப் பையனைத் தந்தை அடிக்கும்போது , தாயானவள் அன்புடன் அணைக்கவேண்டும் . தாய் அடிக்கும்போது , தந்தை அணைக்கவேண்டும் .இருவருமே சேர்ந்து கண்டிப்பது தவறானது; இருவருமே சேர்ந்து அளவுக்கு அதிகமான அன்பு பாராட்டுவதும் தப்பு .



''தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு
எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.''

- திருஅருட்பா






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu May 12, 2016 8:16 pm

krishnaamma wrote:தாயுமானவர் 3838410834 தாயுமானவர் 3838410834 தாயுமானவர் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1206603 தாயுமானவர் 1571444738 :வணக்கம்:

நன்றி ஜெகதீசன் அவர்களே. திருவருட்பா விளக்கம் மிக அருமை. தாயுமானவர் 1571444738 :வணக்கம்:



தாயுமானவர் 425716_444270338969161_1637635055_n
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 8:23 pm

அருமை ஐயாசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat May 14, 2016 11:34 pm

Hari Prasath wrote:அருமை ஐயாசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1206792 தாயுமானவர் 1571444738 ஹரி :வணக்கம்: :வணக்கம்:



தாயுமானவர் 425716_444270338969161_1637635055_n
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 11:41 pm

மிகவும் அருமையான கதை. சூப்பருங்க



தாயுமானவர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாயுமானவர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாயுமானவர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun May 15, 2016 11:15 pm

விமந்தனி wrote:மிகவும் அருமையான கதை. சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1207009 தாயுமானவர் 1571444738 :வணக்கம்:



தாயுமானவர் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக