புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
68 Posts - 45%
heezulia
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
5 Posts - 3%
prajai
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 3%
Jenila
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
jairam
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
M. Priya
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
kargan86
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
9 Posts - 4%
prajai
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 3%
Jenila
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 2%
Rutu
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 25, 2012 9:48 pm

தாயுமானவர்

சிவசங்கரன் அன்று வேலையில் ஈடுபாடு இல்லாமல் மனச்சங்கடத்தோடு காணப்பட்டார். நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது இலேசான தலைவலி என்று சொல்லி மழுப்பிவிட்டார். எப்படியோ வேலையை ஒருவழியாக சமாளித்து முடித்துவிட்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பினார். வீட்டில் நுழைந்தவுடன் மனைவி காவேரி "ஏன் தாமதம்? இத்தனை நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? இதுதான் வீட்டுக்கு வரும் நேரமா?" என அடுக்கடுக்காய் கேள்விக்கணை தொடுக்க, "அலுவலகத்தில் இன்று கொஞ்சம் வேலை அதிகம்." என்று மட்டும் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று வேட்டிக்கு மாறி முகம் கழுவ கிணற்றடிக்குச் சென்றார். ஆனால், காவேரியின் பாய்ச்சல் மட்டும் இன்னும் ஓயாமல் தொடர்ந்து சிவசங்கரனை திக்குமுக்காட வைத்துக்கொண்டு தான் இருந்தது. அதையும் ஒருவழியாய் கேட்டுக்கொண்டு, அவள் கொடுத்த அன்பு கலக்காத தேநீரை குடித்து முடித்தார்.

பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் சீனுவின் அருகில் சென்று உட்கார்ந்தார். சீனு தற்போது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறான். அவனிடம் "என்னப்பா, இன்று என்ன பாடம் நடத்தினார்கள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? " எனக் கேட்க " அப்பா, என்னை ஏதாவது விடுதியில் சேர்த்து விடுங்கள். எனக்கு இந்த வீடு வேண்டாங்கப்பா" என்று சொல்லும்போதே சீனுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. "ஏம்பா, ஏன் அப்படிச் சொல்கிறாய்?" எனத் தெரிந்த பதிலுக்கான கேள்வியை கேட்டார்? "அப்பா, அம்மா எதற்கெடுத்தாலும் திட்டுகிறார்கள். நான் என்ன செய்தாலும் திட்டுகிறார்கள். படிக்கும்போதும் திட்டுதான், படிக்காவிட்டாலும் திட்டுதான்? எனக்கு இந்த வீட்டில் நிம்மதியே இல்லை. படிக்கவே மனம் செல்லவில்லை. கொஞ்சம் கூட அணுசரனையே இல்லை." என சீனு கண்கலங்கிக் கூற, சிவசங்கரனோ "அம்மாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, அவங்க உன் நல்லதுக்காகத்தான் கூறுவார்கள். இப்போது நீ படிப்பில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறாய். இந்த இரண்டு வருடங்கள் தான் உன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகிறது. அதனால் தான் அம்மா மிகவும் கடுமையாக இருக்கிறார்கள். எல்லாம் உன் எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமே என்ற கவலையில்தான்." என்று கூறினார். இதைக் கேட்டதும் சீனு "அப்பா, இந்த அறிவுரைகளை எனக்கு நிதானமாக சொன்னால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஆனால், கண்டிப்போடு கூறும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது தெரியுமா? இப்போது நீங்களும் தான் கூறினீர்கள். எனக்கு எதிராகவும் அம்மாவுக்கு ஆதரவாகவும் பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ளும்படி கூறினீர்கள். மனதுக்கும் தெம்பாக இருக்கிறது. நல்ல மதிப்பெண் பெற்றே தீரவேண்டும் என்கிற அவா எனக்குள் எழுகிறது." என்று கூறிக்கொண்டே தன்னை மறந்து சிரித்துக்கொண்டே தந்தையை வந்து கட்டியணைத்துக்கொண்டான்.

இதையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்த காவேரி தன் கணவனை "ஏங்க, கொஞ்சம் இங்கே வாங்க." என அழைத்தாள். உடனே சிவசங்கரனும் அவளருகில் செல்ல, காவேரி "அப்பாவா லட்சணமா நடந்து கொள்ளுங்கள். பிள்ளையை கொஞ்சிக்கொண்டிருந்தீர்களானால், கண்டிப்பாக அவன் உருப்படவே மாட்டான். செல்லம் கொடுத்துக் கொடுத்து அவனை குட்டிச்சுவராய் ஆக்கிடுங்க" எனக்கூற, சிவசங்கரனும் அவள் சொல்வது சரிதான் என்பது போல தலையை பலமாக ஆட்டினான். "இப்படியே தலையை மட்டும் ஆட்டுங்க. ஆனால் உங்க விருப்பம் போல நடங்க" என்று சொல்லி வெறுப்போடு சமையலறைக்குச் சென்றாள்.

சிவசங்கரன் அன்று இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருக்க, அவரது மனம் மட்டும் அன்று காலை செய்தித்தாளில் படித்த அந்த செய்தியை நினைத்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. அந்தச் செய்தி என்னவென்றால், அப்பாவும், அம்மாவும் ஒரு கல்லூரி செல்லும் பையனை சரியாக படிக்கவில்லை என மாறி மாறி திட்டியதால், மனமுடைந்த அவன் தவறான முடிவுக்கு செல்ல முற்பட்டதையும், அவனை ஒரு காவல் துறை அதிகாரி காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்து, அவனுடைய அப்பா அம்மாவை அழைத்து அவர்களின் தவறை சுட்டிக்காட்டியதையும், கொஞ்சம் தவறியிருந்தால் ஒரு நல்ல மகனை அவனுடைய பெற்றோர் இழந்திருக்கக்கூடுமே என்பதை உணர்த்தியதுதான் அந்த செய்தி.

சிவசங்கரன் தன் அம்மாவை நினைத்துப்பார்த்தார். அவளின் தியாகத்தை நினைத்துப்பார்த்தார். மகனுக்காக அவள் செய்த தியாகங்கள் உண்மையில் அவரை மெய் சிலிர்க்க வைத்தது. இரவில் தான் படிக்கும்போது வந்து வந்து பார்த்துக்கொண்டும், தேநீர் வைத்து சுடச்சுட கொடுத்ததும், தான் தூங்கியதும் தூங்கி, தான் சொல்லும்போது அதிகாலையில் எழுப்பியதும், பலப்பல சிறுதொழில் செய்து தன்னை படிக்க வைத்ததும் அவர் கண்களில் நீர் இப்போதும் எப்போதும் நீர் சுரக்க வைத்தது. தான் ஒன்றும் படிக்கவில்லை என்றாலும் மகனை பட்டினி கிடந்து படிக்க வைத்ததை எண்ணி மனம் மகிழ்ந்தார்.

சிவசங்கரன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். என்னவெனில், வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோரில் ஒருவரிடமிருந்து அன்பும் மற்றவரிடமிருந்து கண்டிப்பும் மிகவும் அவசியம். பொதுவாக, எல்லா வீடுகளிலும் அம்மா அன்பாகவும், அப்பா கண்டிப்புடனும் இருப்பது இயல்பு. ஆனால், தன் வீட்டில் எவ்வளவு விளக்கிக்கூறினாலும் தன் மனைவி கண்டிப்புடன் தான் இருப்பாள். அது அவளின் இயல்பு. எனவே, அதை ஈடுகட்ட ஏன் தாமே பிள்ளைகளிடம் அன்பாக இருக்கக்கூடாது? ஏன் தன் அம்மாவைப்போல இருக்கக்கூடாது? என்ற முடிவுக்கு வந்தவராக நிம்மதியாகத் உறங்கினார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக