ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

View previous topic View next topic Go down

புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by ayyasamy ram on Thu May 19, 2016 3:31 pm


-
சென்னை:
போயஸ் கார்டனில் அதிமுக,. பொதுச்செயலாளர் ஜெ.,
நிருபர்களிடம் பேசுகையில்; தேர்தல் முடிவுகள் இன்னும்
முழுமையாக வரவில்லை.

அதிமுகவுக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர்.
மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை செலுத்த அகராதியில்
வார்த்தை இல்லை. 1984 க்கு பின் இப்போது மீண்டும் தொடர்ந்து
ஆட்சியை பிடித்திருக்கிறோம் .
-
10 கட்சிகள் சேர்ந்து எதிர்த்தாலும், பலமான கூட்டணி இல்லாத
நேரத்திலும் நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன்.
மக்கள் குரல் மகேசன் குரல், ஆண்டவன் என்றால் மக்கள் என்றும் எடுத்து
கொள்ளலாம். மக்கள் என்னை கைவிடவில்லை.
என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நானும் வைத்துள்ளேன்.
-
மக்களால் நான் மக்களுக்காக நான் :
-
மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரம் கொண்டு
இன்னும் செயல்படுவேன். என் வாழ்வு தமிழக மக்களுக்காக
அர்ப்பணி்க்கப்பட்டது. என்றென்றும் மக்களுக்காக உழைப்பேன்.
என்றும் நன்றியுடன் இருப்பேன்.

இந்த அரும்பெரும் வெற்றிக்கு பாடுபட்ட கட்சி தொண்டர்கள்,
மற்றும் தோழமை கட்சி தலைவர்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு ஜெ., கூறினார்.
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by பது on Thu May 19, 2016 6:03 pm

நான் நினைக்கிறன் இம்முறை மது தான் வாக்கு வங்கியாய் இருந்திருக்கு மத்த கட்சி எல்லாம் முழுவதுமாக மது விலக்கு என்ற அதிமுக மட்டும் தான் படிப்படியாக என்றது

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by யினியவன் on Thu May 19, 2016 6:29 pm

அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by T.N.Balasubramanian on Thu May 19, 2016 9:57 pm

@யினியவன் wrote:அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
மேற்கோள் செய்த பதிவு: 1207826

ஆம் அதுதான் இவரிடம் உள்ள பெரிய மைனஸ் .
தான் , தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற superiority complex .
தனக்கு பிறகு ,இன்னும் தகுந்த ஒருவரை வெளிக் கொணராமை .
இது கட்சிக்கு நல்லது இல்லை .
கருணாநிதிக்கு பிறகு DMK உடையும் .
ஜெயலலிதா விற்கு ADMK காணாமல் போகும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20650
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by krishnaamma on Fri May 20, 2016 12:18 am

@T.N.Balasubramanian wrote:
@யினியவன் wrote:அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
மேற்கோள் செய்த பதிவு: 1207826

ஆம் அதுதான் இவரிடம் உள்ள பெரிய மைனஸ் .
தான் , தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற superiority complex .
தனக்கு பிறகு ,இன்னும் தகுந்த ஒருவரை வெளிக் கொணராமை .
இது கட்சிக்கு நல்லது இல்லை .
கருணாநிதிக்கு பிறகு DMK உடையும் .
ஜெயலலிதா விற்கு ADMK காணாமல் போகும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207858

இதை 'யாகாவா முனிவர்' முன்பே சொல்லி இருக்கிறார் ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by T.N.Balasubramanian on Fri May 20, 2016 8:33 am

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@யினியவன் wrote:அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
மேற்கோள் செய்த பதிவு: 1207826

ஆம் அதுதான் இவரிடம் உள்ள பெரிய மைனஸ் .
தான் , தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற superiority complex .
தனக்கு பிறகு ,இன்னும் தகுந்த ஒருவரை வெளிக் கொணராமை .
இது கட்சிக்கு நல்லது இல்லை .
கருணாநிதிக்கு பிறகு DMK உடையும் .
ஜெயலலிதா விற்கு ADMK காணாமல் போகும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207858

இதை 'யாகாவா முனிவர்' முன்பே சொல்லி இருக்கிறார் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207888

அப்பிடியா ? எனக்குத் தெரியாது !
ஏன் அவசரப்பட்டு எனக்கு முன்பே கூறினார் ?
போகட்டும் , யாகாவா முனிவர் என்ன சொன்னார் , சொல்லுங்கள் !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20650
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by ayyasamy ram on Fri May 20, 2016 9:54 am

ஜெயலலிதாவிற்குப் பின் தோழியின் வாரிசுகள்
கட்சியே முன்னெடுத்துச் செல்வார்கள்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by krishnaamma on Fri May 20, 2016 2:13 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@யினியவன் wrote:அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
மேற்கோள் செய்த பதிவு: 1207826

ஆம் அதுதான் இவரிடம் உள்ள பெரிய மைனஸ் .
தான் , தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற  superiority complex .
தனக்கு பிறகு ,இன்னும் தகுந்த ஒருவரை வெளிக் கொணராமை .
இது கட்சிக்கு நல்லது இல்லை .
கருணாநிதிக்கு பிறகு DMK உடையும் .
ஜெயலலிதா விற்கு ADMK காணாமல் போகும் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1207858

இதை 'யாகாவா  முனிவர்' முன்பே சொல்லி இருக்கிறார் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207888

அப்பிடியா ? எனக்குத் தெரியாது !
ஏன் அவசரப்பட்டு எனக்கு முன்பே கூறினார் ?
போகட்டும் , யாகாவா முனிவர் என்ன சொன்னார் , சொல்லுங்கள் !!

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1207897

ஹா...ஹா...ஹா....1996 இல் ஒரு பேட்டி இன் போது டிவி இல் சொன்னார் ஐயா..............எனக்கு ஏன் அத்தனை நினைவு இருக்கு என்றால் எங்காத்தில் எல்லோரும் MGR பைத்தியங்கள்.............இவர் இப்படி சொன்னதும் ஒரே சண்டையாகப் போச்சு வீட்டில்..........அதனால் தான்  அந்த நிகழ்வு எனக்கு நல்லா நினைவில் இருக்கு........அப்படித்தானா  என்று அறியும் ஆவலும் இன்னும் இருக்கு ஜாலி ஜாலி ஜாலி  
.
.
சரியாக சொல்லணும் என்றால், 'ஜெயலலிதாவுடன் அதிமுகவுக்கு அஸ்த்தமனம் ' என்று சொன்னார் புன்னகை
.
..
அதே போல மற்றும் ஒன்றும் சொன்னார், அதுவும் இன்று நிஜமாகிவிட்டது.............1996 முதல் பெண்களின் கர்பப்பைகள் கல்லறைகள் ஆக மாறும் கரு ஜனிப்பதும் கஷ்டமாகும், ஆண் மலடுகள் அதிகரிக்கும்  என்று சொன்னார்............அதத்தான் இன்று புத்தீசல் போல பெருகிவரும் 'செயற்கை கருத்தரிப்பு மையங்கள்' உண்மை என்று பறைசாட்டுகின்றனவே! சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum