ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 பழ.முத்துராமலிங்கம்

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 பழ.முத்துராமலிங்கம்

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களுக்காக >>>சில>>>

View previous topic View next topic Go down

பெண்களுக்காக >>>சில>>>

Post by சிவனாசான் on Sun Jun 05, 2016 6:54 am

1 .பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது.
 2. காலை ஆட்டக்கூடாது. மல்லாந்து படுக்க கூடாது.
 3. விளக்கு வைத்தப்பின் வளையல்களை கழற்ற க்கூடாது.
  4. திருமணம் ஆன பெண்கள்  கைகளில் வளையல் அணியாமல் உணவு                            
       பரிமா(ர)க்கூடாது.
   5. செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில்  வீட்டை விட்டுச் சென்றால்  இரவு  வீடு    
        திரும்பி விட வேண்டும்.அன்று பிற வீடுகளில் தங்கக்கூடாது.
   6.   காய் கறிகளையோ  அன்னத்தையோ  கைகளால் பரி மாறக்கூடாது.
    7.   தலையை விரித்துப்போட்டு உட்காரக்கூடாது,.
    8.   தம்பதிகளை  கூட விடாமல் தடுப்பது மகா பாவம்.
     9.  கன்னி பெண்கள்  சாந்துப்பொட்டையே  வைத்துக்கொள்ள வேண்டும் .
          திருமணம் ஆன பெண்கள்தான்  குங்கும பொட்டு வைத்துக்கொள்ள  உரிமை    
           உண்டு.
                                  --பெரியோர்  கூறும் ஆசாரம்.---


Last edited by T.N.Balasubramanian on Mon Jun 06, 2016 7:21 pm; edited 1 time in total (Reason for editing : spelling correction)
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்காக >>>சில>>>

Post by M.Jagadeesan on Mon Jun 06, 2016 8:31 am

P.S.T.Rajan wrote:1 .பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது.

மேற்கோள் செய்த பதிவு: 1209825

இந்தவிதி சீரியல் பார்க்காத பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்காக >>>சில>>>

Post by விமந்தனி on Mon Jun 06, 2016 6:02 pm



avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்காக >>>சில>>>

Post by T.N.Balasubramanian on Mon Jun 06, 2016 7:19 pm

1 .பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது.

1. 'இரவில்' என்பதற்கு பதிலாக "மாலையில்" என்று இருந்திருக்கலாம்.

2. என்னைக் கேட்டால் எப்போதுமே அழக்கூடாது

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20653
மதிப்பீடுகள் : 7985

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்காக >>>சில>>>

Post by krishnaamma on Tue Jun 07, 2016 1:03 am



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54461
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்காக >>>சில>>>

Post by krishnaamma on Tue Jun 07, 2016 1:04 am

@T.N.Balasubramanian wrote:
1 .பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது.

1. 'இரவில்' என்பதற்கு பதிலாக "மாலையில்" என்று இருந்திருக்கலாம்.

2. என்னைக் கேட்டால் எப்போதுமே அழக்கூடாது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209954

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54461
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்காக >>>சில>>>

Post by krishnaamma on Tue Jun 07, 2016 1:04 am

@M.Jagadeesan wrote:
P.S.T.Rajan wrote:1 .பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது.
     
   
மேற்கோள் செய்த பதிவு: 1209825

இந்தவிதி சீரியல் பார்க்காத பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் .

ஹா...ஹா...ஹா.... நன்னா சொன்னேள் போங்கோ ! .............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54461
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பெண்களுக்காக >>>சில>>>

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum