ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

View previous topic View next topic Go down

சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by ayyasamy ram on Tue Jun 07, 2016 3:56 pm

லைபாயுதே

“டேய் சித்து “
“எஸ் பாஸ்”
“என்னடா, இன்னும் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தரல”
“இந்தாங்க “
“என்ன இன்னைக்கு இவ்ளோ சின்னதா இருக்கு “
“பாருங்க பாஸ்”
“என்னடா ரேசிக்னேஷன் லெட்டர் குடுக்கற, யோசிச்சு தான் இந்த முடிவு பண்ணிருக்கியா, ஏன் திடீர்னு?”


தனது ராஜினமா கடிதம் பார்த்ததும் எமலோகமே அல்லோகலப்படும் என்று எதிர்ப்பார்த்த சித்திரகுப்தனுக்கு, எமன் பெரிதாய் அதிர்ச்சியடையாதது சற்றே ஆச்சர்யமாய் இருந்தது.
சற்று நேர சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சித்து பிடிவாதமாய் இருந்தான் .


“சரி, ரெண்டு மாசம் நோட்டிஸ் பீரியட் அதுக்குள்ள வேற ஆள் புடிச்சு KT (Knowledge Transfer) குடுத்துடணும்.”
“என்ன பாஸ் இங்க வர்ற நெறைய பேர்ல, யாரையாவது புடிச்சு
குடுங்க KT குடுத்துட்டு போயிடறேன்”
“உனக்கு தெரியாதா, இங்க வர்ற எல்லாரும் ஆயுள் முடிஞ்சவங்க.
ஆயுள் மிச்சம் இருக்கற ஆள்தான் இதுக்கு எலிஜிபில்.
நீ பூலோகம் போயி ஆயுள் மிச்சம் இருக்கற ஆள் கொண்டு வா. நீ ஆள் புடிக்க ரெண்டு நாள்தான் டைம்.”
“ஐ ஆன்சைட். ஷார்ட் டெர்ம்தான் இருந்தாலும் பரவல்ல" என மனசுக்குள் எண்ணினான்.
“சரி நான் இப்போவே கெளம்புறேன்”
“ஆல் தி பெஸ்ட் “
“தேங்க்ஸ் ... கும்தாத்தா... “

மூன்றாம் நொடி சித்திரகுப்தன் பூலோகம் வந்து சேர்ந்தான், அவன் வந்த இடம் மீண்டும் தமிழகம்.


“பதினேழு வருஷத்துக்கு முன்னாடி இதே ஏப்ரல் மாசம் அந்த புக்க தொலைச்சிட்டு இங்க வந்தது... ம்ம் .. பரவால்ல... வெயில்தான் இப்போ கொஞ்சம் ஜாஸ்தி. அதோ ஒரு பஸ் போகுது அதுல யாரையாவது புடிச்சிட வேண்டியதுதான்.”


பேருந்து ஓட ஓட போய் ஏறினான் .


கண்டக்டர், “யோவ் எரும மாடு மாதிரி வந்து ஏறுற அறிவில்லை...”
"நான் எரும மாடா... மேல வருவல்ல, வா அப்போ எரும மாட விட்டே மிதிக்கவேக்கறேன் " என்று மனதுக்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தான்.
“அங்க ஒருத்தன் இருக்கான், அவன் புடிச்சுடுவோம்” , அருகில் போய் அமர்ந்தான்.


“தம்பி”
பதில் இல்லை. காதில், காது கேளாதோர் கருவி.
“ஓ... பாவம்” என நினைத்தான்.
“இவன கொண்டு போனா எமன் என்ன மிதிப்பார்”
வேறு யார் சிக்குவார் என நோட்டமிட்டான்.
அதற்குள் கண்டக்டர் 'டிக்கெட்' என வந்தார். சித்து கடைசி ஸ்டாப்க்கு டிக்கட் வாங்கினான்.
அருகில் இருந்தவனிடம் கேட்டபோது, காதில் இருந்த ஹெட்போனை கழற்றி விட்டு டிக்கட் வாங்கிக்கொண்டான்.
“தம்பி உங்களுக்கு காது கேக்குமா”
மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நல்லாவே”
“அப்போ இது”
“ஐபாட் “
“என்னது...”
“ம்ம்ம்... பாட்டு கேக்குறது “
“ஓ சரி சரி” என்று தன் கதையை கூறி, “மேலோகம் வரியா” என் கேட்டான்.
அவனோ இரண்டு நொடி சித்துவையே பார்த்துவிட்டு, காதில் மீண்டும் தனது ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஜன்னல் பாக்கம் திரும்பிக்கொண்டான்.
"திமுரா.. இரு..இரு.." என் மனதுக்கும் திட்டம் தீட்டினான்.
"இவன் இறங்கரப்போ கீழ தள்ளி கொன்னுட வேண்டியதுதான்"


அவன் இறங்கும் போது சித்துவும் பின்னாடியே சென்றான்.
சரியான சமயம் பார்த்து தள்ளி விட்டான், அனால் அதற்குள் பேருந்து நின்றுவிட்டது, அவன் சும்மா கீழே விழுந்தான்.
எழுந்து வந்தவன் சித்து கன்னத்தில் ‘பளார்’ அறை விட்டு , ஏதோ ஆங்கிலத்தில் திட்டி விட்டு போய்விட்டான்.


சோகமாய் கன்னத்தில் கை வைத்து சித்து நின்றிருந்தபோது, அசால்ட்டை அசத்தல் கெட்-அப்பில் வந்தார், எமதர்மராஜன்.
"பாஸ், நீங்க எங்க இங்க.."
"உன்ன பத்தி தெரியும், நீ இப்படித்தான் பண்ணுவேன்னு, அதான் நானே வந்தேன்.
அவன நீ என்ன MNC கம்பெனிலயா வேலைக்கு கூப்புடுற, ஜாப் டிஸ்க்ரிப்ஷன் எல்லாம் சொல்லிக்கிட்டு... பிளான் போட்டமா ஆள தூக்குனமான்னு போயிட்டே இருக்கணும்"


அப்பொழுது கார்த்திக் தனது புது பைக்கில் இவர்களை கிராஸ் செய்தான்.
எமன் ஒரு நிமிடம் கண் மூடி எதோ யோசித்துவிட்டு.. “சரி, இவன்தான் நம்ம டார்கெட் “ என்று கார்த்திக்கை காட்டினார்.
சித்துவை அருகில் அழைத்து தனது பிளானை சொன்னார்.
“டேய், அந்த ப்ராஜாக்ட் கூட இவனையும் கோர்க்க டிரை பண்ணுவோம், சிக்குனா தூக்கிடுவோம்.”
“Ok பாஸ்”


கார்த்க்கு சிக்னலை நெருங்க நெருங்க, பச்சை ஆரஞ்சாகி சிகப்பாய் மாறியது. இவன் கோட்டை தாண்டாமல் நிறுத்தினான்.
சிக்னல் கௌன்ட்டர் எண் 30-ல் தொடங்கி குறைந்து கொண்டே வந்தது.
அப்பொழுது இரண்டு இளைஞர்கள் புத்தம் புதுசாய் இரண்டு பைக்கில் அருகில் வந்து நின்றனர்.
சிக்னல் கௌன்ட்டர் இப்பொழுது 20
கார்த்திக்கை பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு, இருவர் பைக்கும் சீறி பாய்ந்தது.
சிக்னல் கௌன்ட்டர் இப்பொழுது 15
கார்த்திக், "நான் மட்டும் நிக்கறதுக்கு என்ன லூசா", பர்ஸ்ட் கியர் மாத்தி அவனும் பறந்தான்.

அடுத்த 15-வது நொடி, அந்த சாலையில் காரும் பேருந்தும் மோத, கார்த்திக்கும் அவன் பைக்கும் அதிலே சிக்கி கொண்டது .
இப்பொழுது விபத்திலே இறந்த 6 பேரில் கார்த்திக்கும் ஒருவன்.

கார்த்திக்கை தூக்கிகொண்டு செல்லும்போது, சித்திரகுப்தன், "தம்பி, பச்சை விழுற வரைக்கும் நின்னுருந்தா நீ தப்பிச்சுருப்ப...
எங்க வலையில விழுந்துட்டியே..."

“சாலை விதிகளை மதிப்போம், சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “
-
-----------------------------------------------
by V I J A Y
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by T.N.Balasubramanian on Tue Jun 07, 2016 7:24 pm

நல்ல கதை . நன்றி Vijay /ayyasami ram

யினியவன் எழுதியது போல் இருக்கிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by krishnaamma on Tue Jun 07, 2016 11:31 pm

ஹா...ஹா...ஹா... நல்ல கதை.......ஆனால் எமன் முதலில் சொல்லும்போது, 'ஆயுசு முடிந்த ஆள் வேண்டாம்' என்று சொன்னாரே, இப்போ அவரே வந்து ஆயுசை முடித்து கூட்டிப்போகிறாரே............ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by T.N.Balasubramanian on Wed Jun 08, 2016 9:44 am

@krishnaamma wrote:ஹா...ஹா...ஹா... நல்ல கதை.......ஆனால் எமன் முதலில் சொல்லும்போது, 'ஆயுசு முடிந்த ஆள் வேண்டாம்' என்று சொன்னாரே, இப்போ அவரே வந்து ஆயுசை முடித்து கூட்டிப்போகிறாரே............ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1210166

அவனுக்கு விதிப்படி ஆயுள் இன்னும் இருக்கிறது .
அவனை உயிருடன் எமலோகம் கொண்டு போகமுடியாது .
பிரேத ரூபத்திற்கு மாற்றி மேலே கொண்டு போயிருக்கிறார் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by krishnaamma on Wed Jun 08, 2016 10:10 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:ஹா...ஹா...ஹா... நல்ல கதை.......ஆனால் எமன் முதலில் சொல்லும்போது, 'ஆயுசு முடிந்த ஆள் வேண்டாம்' என்று சொன்னாரே, இப்போ அவரே வந்து ஆயுசை முடித்து கூட்டிப்போகிறாரே............ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1210166

அவனுக்கு விதிப்படி ஆயுள் இன்னும் இருக்கிறது .
அவனை உயிருடன் எமலோகம் கொண்டு போகமுடியாது .
பிரேத ரூபத்திற்கு மாற்றி மேலே கொண்டு போயிருக்கிறார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210202

ம்ம், பாருங்கள் அவர்களுக்காக எனும்போது , அவர்களே சட்டத்தை இப்படி வளைக்கிறார்கள்? ...அப்புறம் மனிதர்களை என்ன சொல்வது?................சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by T.N.Balasubramanian on Thu Jun 09, 2016 10:19 am

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:ஹா...ஹா...ஹா... நல்ல கதை.......ஆனால் எமன் முதலில் சொல்லும்போது, 'ஆயுசு முடிந்த ஆள் வேண்டாம்' என்று சொன்னாரே, இப்போ அவரே வந்து ஆயுசை முடித்து கூட்டிப்போகிறாரே............ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1210166

அவனுக்கு விதிப்படி ஆயுள் இன்னும் இருக்கிறது .
அவனை உயிருடன் எமலோகம் கொண்டு போகமுடியாது .
பிரேத ரூபத்திற்கு மாற்றி மேலே கொண்டு போயிருக்கிறார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210202

ம்ம், பாருங்கள் அவர்களுக்காக எனும்போது ,  அவர்களே சட்டத்தை இப்படி வளைக்கிறார்கள்? ...அப்புறம் மனிதர்களை என்ன சொல்வது?................சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1210267

வேறு எப்பிடி செய்யமுடியும் ? வேறு எப்பிடி செய்து இருக்க முடியும் ? நீங்கள் எமனாக இருந்தால் இந்த விஷயத்தை எப்பிடி கையாண்டு இருப்பீர்கள் ? ஒரு உரத்த சிந்தனைதான் , க்ரிஷ்ணாம்மா !

Brain Dead கேசு  போல தான் இதுவும் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jun 09, 2016 10:20 am; edited 1 time in total (Reason for editing : addition)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by சசி on Thu Jun 09, 2016 5:52 pm

அருமை எப்படி எல்லாம் சிந்திக்க வைக்க வேண்டிய அவசியம் இருக்கு பாருங்க.. உலகம் அவ்வளவு வேகமாக போய் கொண்டிருக்கிறது..
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 09, 2016 7:08 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4302
மதிப்பீடுகள் : 2279

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum