ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

வே, வோ, கா, கி
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெங்களூருவில் போஸ்டர், கட்அவுட்களுக்கு தடை

View previous topic View next topic Go down

பெங்களூருவில் போஸ்டர், கட்அவுட்களுக்கு தடை

Post by ayyasamy ram on Wed Jun 22, 2016 9:33 pm

பெங்களூர் :
பெங்களூருவில் போஸ்டர்கள் ஒட்டவும்,
கட் அவுட்கள் வைக்கவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சியால் அமைக்கப்பட்ட அதிரடிப்படை
இதுவரை விளம்பரங்கள் ஒட்டப்பட்ட பகுதிகளை
கணக்கெடுக்கும் வேலையை மட்டுமே செய்துவந்தது.
இனிமேல் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து
சிறையில் தள்ள அப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

1981ம் ஆண்டு கர்நாடக திறந்த வெளி சிதைவு' சட்டத்தின்
கீழ் இந்த அதிரடி படையினர் வழக்கை பதிவு செய்ய அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது. நகர போலீஸ் கமிஷனர் தலைமையில்
இதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

இன்று முதல் இந்த படை நகர தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள
போஸ்டர்கள் மற்றும் கட்அவுட் வைத்திருப்போர் பற்றிய
விபரங்களை சேகரிக்க துவங்கி உள்ளது.

பொது விளம்பரமோ அல்லது சினிமா தியேட்டர் விளம்பரமோ
எதுவாக இருந்தாலும் சுவற்றிலோ, மரத்திலோ ஒட்டியிருப்பதை
போஸ்டர் ஒட்டினால் கைது செய்யப்பட்டு, 2 ஆண்டு வரை சிறை
தண்டனை விதிக்கப்பட உள்ளது.

அதேநேரம், அரசியல் தலைவர்களின் போஸ்டர், கட்-அவுட்
வைத்துக் கொள்வதற்கு நகரில் குறிப்பிட்ட ஒரு பத்து இடங்களை
ஒதுக்கித்தரும்படி மாநகராட்சியிடம் கமிஷனர் கேட்டுக்
கொண்டுள்ளார்.

அந்த இடங்கள் எவை, எவை என்பது விரைவில் அறிவிக்கப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டர்களை அகற்றும் பறக்கும்படைக்கு 20 ரிசர்வ் போலீசார்
பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
தேவைப்பட்டால் லோக்கல் காவல் நிலையத்தின் உதவியையும்
இந்த படை கேட்டு பெற முடியும்.
-
----------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8961

View user profile

Back to top Go down

Re: பெங்களூருவில் போஸ்டர், கட்அவுட்களுக்கு தடை

Post by krishnaamma on Thu Jun 23, 2016 12:40 am

தமிழ் நாட்டிலும் இதுபோல வருமா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: பெங்களூருவில் போஸ்டர், கட்அவுட்களுக்கு தடை

Post by சிவனாசான் on Fri Jun 24, 2016 8:16 pm

முதல்ல அதைத்தயாரிக்கிறவர்களுக்கு கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரனும். அவர்களுக்கு உரிமை கொடுத்துவிட்டு அதை வைக்க வைப்பவர்களை வைக்க தடை செய்தால் எப்படிங்க. பிலாஸ்டிக் தயாரிக்க அனுமதிகொடுத்துவிட்டு குறைவான மைக்ரான் அளவு தயாரிக்கிறார்கள். சட்டத்தை மதிக்கல அவனை தடை செய்வதை விட்டு விட்டு மக்கிடம் பயன்படுத்தாதே என்றால் யார் கேட்கிறார்கள்>>> அதுபோலத்தான் இதுவும்>>>>>>>>>>>>>>>எல்லாம் சுயநல வாதிகள் அதிகரிப்பே எனலாம். படை சேர்ந்தால் சட்டையே வலைத்து விலைக்கு வாங்கிடும் காலமாச்சே .அரசும் அதற்குத்தானே ( ஓட்டு)பயப்படுகிறது. சட்டம் ,நீதி, விதி ,ஆணை எல்லாம் வெறும் ஏட்டளவே>>>>>என்னங்க நிர்வாகம் இது>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: பெங்களூருவில் போஸ்டர், கட்அவுட்களுக்கு தடை

Post by krishnaamma on Mon Jun 27, 2016 12:48 am

P.S.T.Rajan wrote:முதல்ல அதைத்தயாரிக்கிறவர்களுக்கு கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரனும். அவர்களுக்கு உரிமை கொடுத்துவிட்டு அதை வைக்க வைப்பவர்களை வைக்க தடை செய்தால் எப்படிங்க. பிலாஸ்டிக் தயாரிக்க அனுமதிகொடுத்துவிட்டு குறைவான மைக்ரான் அளவு தயாரிக்கிறார்கள். சட்டத்தை மதிக்கல அவனை தடை செய்வதை விட்டு விட்டு மக்கிடம் பயன்படுத்தாதே என்றால் யார் கேட்கிறார்கள்>>> அதுபோலத்தான் இதுவும்>>>>>>>>>>>>>>>எல்லாம் சுயநல வாதிகள் அதிகரிப்பே எனலாம். படை சேர்ந்தால் சட்டையே வலைத்து விலைக்கு வாங்கிடும் காலமாச்சே .அரசும் அதற்குத்தானே ( ஓட்டு)பயப்படுகிறது. சட்டம் ,நீதி, விதி ,ஆணை எல்லாம் வெறும் ஏட்டளவே>>>>>என்னங்க நிர்வாகம் இது>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1212483

நம் நாடு வழக்கமே இது தானே அண்ணா, 'எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்' என்று தெரியாதது போல நடப்பார்கள்........'பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டுவார்கள்'.............. கோபம் என்ன செய்வது? ..............சுயநலமில்லாத நல்ல தலைவர்கள் இல்லாமல் தவிக்கிறோம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum