புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
4 Posts - 5%
Rutu
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
2 Posts - 2%
prajai
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
2 Posts - 2%
Jenila
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
2 Posts - 2%
Baarushree
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
1 Post - 1%
manikavi
காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10காதலுக்கு வயது தடையில்லை… Poll_m10காதலுக்கு வயது தடையில்லை… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு வயது தடையில்லை…


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 3:56 pm

காதலுக்கு வயது தடையில்லை… 1ii7Qx8BRz2lpnde9LAl+cow_2935884f
-
அமெரிக்காவின் டென்னிசியில் வசிக்கிறார் 71 வயது
அல்மெடா. சமீபத்தில் அவரது மகன் இறந்து போனார்.
துக்கம் விசாரிக்க வந்தார் 17 வயது கேரி ஹார்ட்விக்.

அன்பான ஆறுதல் வார்த்தைகள் கூறிய கேரியை அல்மெடாவுக்குப்
பிடித்துப் போனது. கேரிக்கும் அல்மெடா மீது அன்பு. ஒருவாரத்துக்குப்
பிறகு இருவரும் சந்தித்தனர். நீண்ட நேரம் பேசினர்.

இருவரது கருத்துகளும் ஒத்துப் போயின. கேரி தன் காதலை
அல்மெடாவிடம் தெரிவித்தார். தன் பேரனை விட 3 வயது குறைவான
கேரியைத் திருமணம் செய்ய முடியாது என்றார் அல்மெடா.

“வயது என்பது வெறும் எண்கள்தான். ஒருவருக்கு ஒருவர்
அன்பாகவும் அனுசரணையாகவும் குடும்பம் நடத்துவதற்கு
வயது தடை இல்லை என்று புரிய வைத்தேன்.
அல்மெடாவும் ஒப்புக்கொண்டார். எங்கள் விருப்பத்தை
அல்மெடாவின் மருமகள் லிசாவிடம் சொன்னோம்.

இரண்டே வாரங்களில் எளிய முறையில் திருமணத்தை நடத்தி
விட்டார். வாழ்க்கை மிகவும் நிறைவாகப் போகிறது’’ என்கிறார்
கேரி. “என் கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
43 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தேன். தாங்க முடியாத தனிமையை
அனுபவித்தேன். தற்போது மகனையும் இழந்து, மோசமான மன
நிலையில் இருந்தேன்.

அப்போதுதான் கேரியின் அறிமுகம் கிடைத்தது. இரண்டாவது
சந்திப்பிலேயே திருமணம் என்றார். முதலில் அதிர்ந்தேன்.
குழந்தைகள் அவரவர் குடும்பத்துடன் இருக்கிறார்கள். எனக்கென்று
யாரும் இல்லை. அதனால் சம்மதித்தேன். சுற்றியுள்ளவர்கள் என்ன
நினைப்பார்களோ என்று பயந்தேன். எல்லோரும் சம்மதித்தனர்.
கேரியால் என் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பிவிட்டது.

கனவு வாழ்க்கை என்று சொல்வார்களே, அதை நான் வாழ்ந்து
வருகிறேன்’’ என்கிறார் அல்மெடா.

ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிக் கருத்துச் சொல்ல நாம் யார்?

—————————

உலக மசாலா
தமிழ் தி இந்து காம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 9:57 pm

துணை வேண்டும். அன்பும் அரவணைப்பும் வயது பார்த்து உண்டாவதில்லை .உணர்வால் உண்டாவது.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 11:16 pm

ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிக் கருத்துச் சொல்ல நாம் யார்?
நிஜம் தான். ஆனாலும், அதிர்ச்சி அதிர்ச்சி



காதலுக்கு வயது தடையில்லை… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலுக்கு வயது தடையில்லை… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலுக்கு வயது தடையில்லை… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:20 pm

விமந்தனி wrote:
ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிக் கருத்துச் சொல்ல நாம் யார்?
நிஜம் தான். ஆனாலும், அதிர்ச்சி அதிர்ச்சி

ம்ம்... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:36 pm

நோயில்லா வாழ்விருந்தால் நூறு வரை காதல் வரும் ..





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:38 pm

இல்லேன்னா வாயில நுரை வந்துடுமா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:44 pm

கார்த்திக் செயராம் wrote:நோயில்லா வாழ்விருந்தால் நூறு வரை காதல் வரும் ..

மேற்கோள் செய்த பதிவு: 1216557

ஒருத்தரிடமே வந்தால் நல்லது இல்லையா? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:53 pm

யினியவன் wrote:இல்லேன்னா வாயில நுரை வந்துடுமா
மேற்கோள் செய்த பதிவு: 1216558

கல்யாணத்துக்கு அப்புரம் 108 வரும்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:56 pm

krishnaamma wrote:
கார்த்திக் செயராம் wrote:நோயில்லா வாழ்விருந்தால் நூறு வரை காதல் வரும் ..

மேற்கோள் செய்த பதிவு: 1216557

ஒருத்தரிடமே வந்தால் நல்லது இல்லையா? அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1216561
ஊருக்கே நீ சாப்பாடு போட்டி அது அரேஞ்டு மேரேஜ்..

ஊரே செய்து உனக்கு சாப்பாடு போட்டா அது லவ் மேரேஜ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:59 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிக் கருத்துச் சொல்ல நாம் யார்?
நிஜம் தான். ஆனாலும், அதிர்ச்சி அதிர்ச்சி

ம்ம்... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1216548

காதலுக்கு வயது தடையில்லை… AMgYwTmWT3OJeWQIk2YD+10377596_523596977740329_7814896411858053462_n



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக