ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தபெ போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சரித்திரம் படைக்கும் சாமான்யர்கள்!

View previous topic View next topic Go down

சரித்திரம் படைக்கும் சாமான்யர்கள்!

Post by ayyasamy ram on Wed Aug 03, 2016 7:35 am

செல்வோம் வெல்வோம்! எளிமையான கோஷத்துடன்
வலுவான அணியாக பிரேசில் நாட்டின் ரியோடி
ஜெனிரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில்
பங்கேற்க இந்திய அணி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக நூற்றுக்கும்
மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி
இதுதான். சுமார் 121 விளையாட்டு வீரர்கள் கரஙகளில்
தேசியக் கொடியையும், இதயத்தில் 130 கோடி இந்திய மக்களின்
அன்பையும் கனவுகளையும் சுமந்தபடி சென்றுள்ளனர்.

அணிவகுப்பில் அபிநவ் பிந்த்ரா தேசியக் கொடியைச் சுமந்து
செல்ல பின்தொடரும் அணியில் டேபிள் டென்னிஸ் வீரர்
சரத்கமல் தவிர்த்து தடகளத்தில் இரண்டு தமிழர்களும்
இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் பெருமை சேர்க்கும் போட்டிகள்,
கோப்பைகள் தனித்தனியாக எவ்வளவோ எவ்வளவோ
இருக்கின்றன. அதனால் ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை
தடகளத்தில் நிகழ்த்தப்படும் சாதனைகளே அதன் தனித்
தன்மை. எனவே இதில் முத்திரை பதிப்பதே ஒவ்வொரு
நாட்டின் குறிக்கோளாக இருக்கும்.

சுமார் 207 நாடுகள் 28 விளையாட்டுகள் 306 போட்டிகள்
10500 வீரர், வீராங்கனைகள் பங்கற்கும் மாபெரும் போட்டி
ஒலிம்பிக்.

இதில் தடகளத்தில் பங்கேற்க தகுதி பெறுவதே இமாலய
சாதனையாக இருக்கும் நேரத்தில், இந்தியா சார்பில் 37 பேர்
பங்கேற்பதும் அதில் இரண்டுபேர் தமிழர்கள் என்பதே
பெருமைக்குரியதுதான்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29825
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: சரித்திரம் படைக்கும் சாமான்யர்கள்!

Post by ayyasamy ram on Wed Aug 03, 2016 7:36 am


-
தீபா கர்மார்கர்
-----------------------------------------

தடகளப்போட்டியைப் பொறுத்தவரை மில்காசிங்கும்,
பி.டி. உஷாவும் நான்காவதாக வந்ததே ஒலிம்பிக்கில் நம்
அதிகபட்ச சாதனை.
‘இந்த 2016 ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்
பநதயத்தில் பங்கெடுக்கும் இந்திய அணியின் ஆறு வீரர்களில்
இரண்டு பேர் தமிழர்கள். ?

உலகளவில் மிகச்சிறந்த 16 அணிகளுள் ஒன்றாக இன்று நாம்
உயர்ந்து நிற்பதே இந்த இரண்டு தமிழர்களால்தான்.
அதில் ஒருவர் திருப்பூரைச் சேர்ந்த தருண், மற்றொருவர்
திருச்சியை சேர்ந்த ஆரோக்கியராஜ்.

இதில் ஆரோக்கியராஜ் தந்தை ஒரு சாதாரண டிரைவர்.
தருணோ சிறுவயதிலேயே தந்தையை இழந்து, ஏழைத் தாயால்
வளர்க்கப்பட்டவர். சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து
சரித்திர நாயகர்களாக உயர்ந்துள்ள இவர்களின் ஒவ்வொரு
சிறிய முயற்சியும் வெற்றியுமே உண்மையான சாதனைதான்.

சானியா மிர்ஸா, சாய்னா நெய்வால் போன்ற நட்சத்திர
வீரர்களைச் சுற்றியே நம் சிந்தனைகள் சுழன்று கொண்டிருக்க
ஒலிம்பிக்கில் முதல்முறையாக ஜிம்னாஸ்டிக்கில் இந்திய
தேசியக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்போகும்
தீபா கர்மாகர்,
-
தடகளத்தில் அதிவேக ஓட்டப் பந்தயங்களில்
ஒன்றான 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்பதன் மூலம் 130 கோடி
மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றிய டுட்டிசந்த் இருவரும்
இந்தியாவின் இதயத்தில் இடது வலது என்றே சொல்லலாம்.

இவர்கள்தான் உண்மையிலேயே கவனிக்கப்பட வேண்டியவர்கள்’
என்கிறார் தடகளத்தில் தமிழகத்தில் இருந்து முப்பதுக்கும்
மேற்பட்ட சர்வதேச வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளர்
நாகராஜ்.

———————————
இளையரவி
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29825
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: சரித்திரம் படைக்கும் சாமான்யர்கள்!

Post by சிவனாசான் on Thu Aug 04, 2016 6:28 am

விளையாட்டிற்கு அவ்வளவு செலவு செய்வது >>>>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2676
மதிப்பீடுகள் : 960

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum