புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
1 Post - 2%
jairam
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
13 Posts - 4%
prajai
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
3 Posts - 1%
jairam
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_m10ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்

avatar
palapattarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Postpalapattarai Sun Nov 22, 2009 4:34 pm

ஹைபோதலாமஸ் - ம் - குளிர் ஜுரமும்.

ஜுரம் வந்தால் ஏன் உடல் சூடாகிறது? ஏன் குளிர்கிறது? உடல் நடுங்குகிறது? இவை எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் - மூளையின் நடு பகுதியான ஹைபோதலாமஸ் கிட்டத்தட்ட நம் உடலின் air condition என்று கூட சொல்லலாம். சாதாரணமாக நமது உடலின் வெப்ப நிலை 98.6 பாரன்ஹீட் ம் அல்லது 37 டிகிரி செல்சியஸ் (கொஞ்சம் கூட குறைய) இருக்கும் இதனை பராமரிப்பது ஹைபோதலாமஸ் தான். ஏதாவது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்போது சில ரசாயனங்கள் நம் உடலில் ரத்தத்தின் மூலமாக பரவும்போது ஹைபோதலாமஸ் இதனை கண்டுகொண்டு மெதுவாக நம் உடலின் வெப்பத்தை 98.6 லிருந்து 102 டிகிரி பாரன்ஹீட் ஆக அதிகரிக்க செய்கிறது. இப்படி உடல் சூட்டை அதிகரிக்க செய்வது மூலம் உள்ளே நுழைந்த வேண்டாத விருந்தாளியை சமாளிக்கலாம் என்பது அதன் திட்டம்.

ஹைபோதலாமஸ் உடல் சூட்டினை ஏற்றிய உடனேயே உடல் குலுங்க ஆரம்பிக்கிறது (குளிர் ஜுரம் மற்றும் உடல் நடுங்குதல்) ஏன்? உடலை உடனடியாக சூடு படுத்தத்தான் அதனால் தான் நமக்கு எத்தனை கம்பளி போர்த்தினாலும் குளிரும் நடுக்கமாகவுமே இருக்கிறது. ஹைபோதலாமஸ் கட்டளை இட்ட அந்த உடல் சூடு (அதாங்க ஜுரம்) உடலுக்கு வந்த உடனேயே உடல் நடுங்குவதும் குளிர் எடுப்பதும் நின்று போய் விடுகிறது.

யோசித்து பாருங்கள் இந்த ஜுரம் ஒன்றுதான் நாம் நோய் பட்டிருக்கிறோம் என்பதற்க்கான அறிகுறி, உடனே உடலை கவனிக்க நமக்கு ஹைபோதலாமஸ் இடும் மறைமுக கட்டளையும் இதுதான். உண்மையில் ஜுரம் என்பது நோய் அல்ல அது உடலில் நமக்கு தெரியாமல் நுழைந்துவிட்ட நோய் கிருமி பற்றிய எச்சரிக்கை தான்.

முக்கியமாக குழந்தைகளுக்கு ஜுரம் வரும்போது உடனடியாக Paracetamol Ibuprofen போன்ற மருத்துவர் சிபாரிசின் அடிப்படையில் உள்ள மருந்துகளை கொடுத்து ஜுரம் நிப்பாட்டுவோம். ஆனால் உண்மையில் இவ்வகை மருந்துகள் நம்முடைய ஹைபோதலாமஸ் க்கு ஜுரம் ஏற்படுத்த வேண்டாம் என்ற கட்டளையை தான் கொடுக்கிறது. ஆனால் ஜுரம் வந்த குழந்தையை மருந்து குடுக்காமல் தாமத படுத்தும்போது அதற்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எப்போதும் ஜுரத்திர்க்கான அறிகுறி தெரியும்போதே என்ன மருந்து கொடுத்து அழைத்து வருவதென்று டாக்டரிடம் கேட்டு வைத்துக்கொண்டு அந்த மருந்தை கையிருப்பில் வைத்துகொள்வது நல்லது. ஜுரம் வந்தவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், ஜுரத்தால் வற்றிய உடம்புக்கு தண்ணீர் மிகவும் முக்கியம், நிறைய தண்ணீர் குடிப்பது ஜுரத்தை உடனே கட்டுக்குள் கொண்டுவர உதவும். அதேபோல உடலை பல துணிகள் கொண்டு போர்த்தாமல் ஓரிரு பெட்ஷீட் கொண்டு போர்த்தினாலே போதுமானது.

அதிமுக்கியம் உடனே மருத்துவரை சென்று பார்ப்பதுதான். போனமுறை டாக்டர் கொடுத்த மருந்தை இந்த முறையும் குடுக்க கூடாது ஏனென்றால் அதற்குள் அந்த மருந்துக்கு நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்று விடுவது தான். சிந்தித்து பாருங்கள் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் நோய்க்கு Tamiflu என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டும் எல்லோரும் இஷ்டம் போல பயன் படுத்த தடை ஏன் விதிக்கப்பட்டது? அந்த நோய் உங்களை தாக்குவதற்கு முன்பே அந்த மருந்தை நீங்கள் உட்கொள்வதன் மூலம் தேவையற்ற ஒரு எதிர்ப்பு சக்தி உங்கள் உடலுக்கு கிடைக்கிறது. H1N1 தாக்கும்போது Tamiflu தவிர்த்து வேறு மாற்று மருந்துகள் இல்லாததால் அந்த நோய் மரணத்தில் கொண்டு விட வாய்ப்புள்ளது.

பொதுவாகவே நாம் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகள் எல்லாமே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் தான். எந்த நோய் வரக்கூடாதென்று நாம் தடுப்பு ஊசி போடுகிறோமோ அந்த நோய் உண்டாக்கும் கிருமிகளை வீரியம் குறைக்க செய்து நம் உடலில் தடுப்பூசியாக போடுகிறார்கள். இதனால் மூளைக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது மேலும் உடலின் எதிர்ப்பு சக்தி வீரியம் குறைக்கப்பட்ட இந்த அழையா விருந்தாளியை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அந்த கிருமி தாக்கும்போது உடனே கண்டுணர்ந்து அதனை அழித்து நம்மை காக்கிறது.

படித்தவர்கள், படிக்காதவர் என்றில்லாமல் அதிக ஜுரத்தால் வலிப்பு வந்து பேச்சு மூச்சற்று கிடக்கும் குழந்தையை பார்த்து அலறி அடித்து மருத்துவ மனை வரும் பெற்றோர்களை பார்க்க நேர்ந்த போது நான் தேடி சேகரித்த தகவல்கள் தொகுப்பு இது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Nov 22, 2009 5:13 pm

உங்கள் ஆராயிச்சுக்கு என் நன்றி நண்பா... நல்ல பயனுள்ள தகவல் ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் 677196 ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் 677196 ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் 677196 ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 6:19 pm

மிக அருமையான தொகுப்பு ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Nov 22, 2009 6:42 pm

தகவலுக்கு நன்றி பாரதி.......... ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் 678642

ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Eegaraitkmkhan
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக