ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

மனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி
 eraeravi

மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
 eraeravi

கவிஓவியா மாத இதழ் ஆசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி தந்த தலைப்பு ! மெரினா புரட்சி ! கவிஞர் இரா இரவி !
 eraeravi

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! வெற்றிமுரசு ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

காதலர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி
 eraeravi

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

சமூக விழுமியம் – மயிர்
 முனைவர் ப.குணசுந்தரி

ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள்
 ayyasamy ram

தமிழ் நேசன் அவர்களுக்கு வேண்டுகோள்
 sukumaran

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
 kamal ega

இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
 ayyasamy ram

புத்தகம் வேண்டி
 kamal ega

கோவில் திருவிழாவில் 65 அடி உயர தேர் கவிழ்ந்து
 ayyasamy ram

மரியாதைக்குரிய தோல்வி
 M.Jagadeesan

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

புனைபெயரே…!
 M.Jagadeesan

டில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
 ayyasamy ram

7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா
 ayyasamy ram

அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை
 ayyasamy ram

பதில் சொல்லுங்க சசிகலா...; தேர்தல் ஆணைய நோட்டீஸ் ஒப்படைப்பு
 ayyasamy ram

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-
 விமந்தனி

புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
 விமந்தனி

நகை செய்யுங்கள்
 விமந்தனி

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை
 விமந்தனி

சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 விமந்தனி

மாட்சிமைமிகு ஜனநாயக சோசலிசக் குடியரசு..!
 ayyasamy ram

சினிமா துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

request for invite
 gayathri gopal

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார்- துணிவுடன் ஆவணப்படம் வெளியிட்ட கன்னட தொலைக்காட்சி.
 T.N.Balasubramanian

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
 T.N.Balasubramanian

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Baby Karthika

அரிய புத்தகங்கள்
 ரா.ரமேஷ்குமார்

யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
 T.N.Balasubramanian

Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
 prajai

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
 priyean

பாராகிளைடரை உருவாக்கி கிராம இளைஞர் சாதனை:
 ராஜா

காதல் தோற்றதே இல்லை!
 ayyasamy ram

முஸ்லிம்கள் மீதான கொடூரம்.கண்டுகொள்ளாத ஆங் சான் சூச்சி
 மூர்த்தி

நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக மனு மீதான விசாரணை 27 ந்தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ஐஸ்கிரீம் வகைகள் -ஃபலூடா ! - போட்டோவுடன்
 ராஜா

சிவராத்திரி நான்கு ஜாம பூஜைகள் - அபிஷேகம்
 T.N.Balasubramanian

தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
 ராஜா

வணக்கம்
 ராஜா

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

View previous topic View next topic Go down

பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Post by ayyasamy ram on Sun Aug 14, 2016 9:24 am

சமூகப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் கல்வி பயிலும், பயின்ற மாணவ, மாணவிகளின் பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூகப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் கல்வி பயின்ற, பயிலும் மாணவ மாணவிகளை கொண்டு காலியாக உள்ள, "சி' (எழுதபடிக்கத் தெரிந்த பதிவுரு எழுத்தர்), "டி' (அலுவலக உதவியாளர்) பிரிவு பணியிடங்களை விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

இதற்காக பரிசீலனை செய்ய ஏதுவாக, விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமோ அல்லது www.socialdefence.tn.gov.in என்ற இணையதளம் மூலமே பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களின் நகலுடன் வரும் 19-ஆம் தேதிக்குள் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர், எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 044- 26426421, 044-26427022 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தினமணி

ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26602
மதிப்பீடுகள் : 6796

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum