புதிய பதிவுகள்
» அரசியல் !!!
by jairam Today at 11:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:52 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 10:10 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 10:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33 am

» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
31 Posts - 53%
heezulia
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
22 Posts - 37%
mohamed nizamudeen
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
2 Posts - 3%
சிவா
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
1 Post - 2%
Manimegala
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
1 Post - 2%
jairam
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
152 Posts - 50%
ayyasamy ram
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
13 Posts - 4%
prajai
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
9 Posts - 3%
Jenila
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
3 Posts - 1%
jairam
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_m10வீட்டுக் குறிப்புகள் 10 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக் குறிப்புகள் 10

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 17, 2016 3:44 pm

* பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவை
கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும்
கலந்து கொண்டால் போதும்

* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக  மாறாது!

– கோகிலம் சநதிரஜோதி, பொறையார்.

——————————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 17, 2016 3:44 pm

* தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பை தூவி வைத்தால்
தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமலிருக்கும்

– எஸ்.எஸ். தீப்தி, பொறையார்.

———————————————
*தங்க நகைகளையும் வௌ்ளி நகைகளையும் ஒரே
பெட்டியில் வைப்பது நல்லதல்ல!

– சரஸ்வதி செந்தில், பொறையார்.

———————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 17, 2016 3:45 pm

கண்ணாடி வளையல்களை வாங்கியவுடன் தண்ணீரில்
போட்டுக் கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால்
நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.

* மல்லிகை மொட்டுக்களைத் தண்ணீரில் போட்டு பின்
கட்டினால் அதிக நேரம் பூ விரியாமலிருக்கும்

* கடலை எண்ணெயில் சிறிது புளி உருண்டையைப் போட்டு
வைத்தால் எண்ணெய் காறாது!

* தோல் பொருள்களின் மீது மழைக்காலங்களில் படியும்
காளானை வெங்காயச் சாற்றைத் தடவி துடைத்தால்
போதும்!

* நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு
வெல்லத்தை போட்டுவைத்திருந்தால் நெய் மணம்
மாறாமலிருக்கும்!

– வசந்தா கோவிந்தராஜன், கீரக்களூர்.

———————————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 17, 2016 3:45 pm

* மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்த்து
அதில் சப்பாத்தி மாவைப் பிசைந்தால் புளிப்பும், காரமும்
கொண்ட சப்பாத்தி கிடைக்கும். இதன் மூலம் அஜீரணத்தை
தடுக்கலாம்

– ஆர். சுஜிதா, கம்பம்

———————————–
குமுதம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2016 4:47 pm

பயனுள்ள தகவல் நன்றி ஐயா

//* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக மாறாது!//

கூறாக என்றால் என்ன ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 17, 2016 5:06 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் நன்றி ஐயா

//* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக மாறாது!//

கூறாக என்றால் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1218925
-
சாதம் நீரில் நன்கு ஊறி திரி திரியாக (கூழாக)
மாறாமலிக்குமாம்....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2016 7:58 pm

ayyasamy ram wrote:
ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் நன்றி ஐயா

//* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக மாறாது!//

கூறாக என்றால் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1218925
-
சாதம் நீரில் நன்கு ஊறி திரி திரியாக (கூழாக)
மாறாமலிக்குமாம்....
மேற்கோள் செய்த பதிவு: 1218927

நன்றி ஐயா புன்னகை சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu Aug 18, 2016 12:32 am

தங்க நகைகளையும் வௌ்ளி நகைகளையும் ஒரே
பெட்டியில் வைப்பது நல்லதல்ல!
என்ன ஆகும்?

வீட்டுக் குறிப்புகள் 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவீட்டுக் குறிப்புகள் 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வீட்டுக் குறிப்புகள் 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 18, 2016 3:19 pm

விமந்தனி wrote:
தங்க நகைகளையும் வௌ்ளி நகைகளையும் ஒரே
பெட்டியில் வைப்பது நல்லதல்ல!
என்ன ஆகும்?
மேற்கோள் செய்த பதிவு: 1219009

தங்கம் வெள்ளியோட ஒட்டிக்குமோ???????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu Aug 18, 2016 3:56 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
தங்க நகைகளையும் வௌ்ளி நகைகளையும் ஒரே
பெட்டியில் வைப்பது நல்லதல்ல!
என்ன ஆகும்?
தங்கம் வெள்ளியோட ஒட்டிக்குமோ???????????
அதானே..... தெரியலையே பானு.

வீட்டுக் குறிப்புகள் 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவீட்டுக் குறிப்புகள் 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வீட்டுக் குறிப்புகள் 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக