ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

View previous topic View next topic Go down

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by ayyasamy ram on Thu Aug 18, 2016 7:32 am


-
ஏறக்குறைய எல்லா நடிகைகளுமே இன்று ‘ஆபாசமாக நடிக்க மாட்டேன். ஆனால் கவர்ச்சியாக நடிக்க ஆட்சேபணை எதுவும் இல்லை’ என்று தான் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் இந்தக் கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் எல்லைக்கோடுதான் எது என்று சில நடிகைகளைக் கேட்ட போது :

ரத்தி

ஜவர்ச்சி என்பது கலை நுணுக்கம் கலந்த ஒன்றாகும். அதாவது உடலை அங்கும் இங்குமாகத் தெரிந்தும், தெரியாமலும் காட்டும் போது அது கவர்ச்சியாகும். அப்படி இல்லாமல் உடலைக் கலைநயம் இல்லாமல் திறந்து போட்டு, வெளிச்சம் கூட்டிக் காட்டும்போது அது ஆபாசமாகிறது. காட்டுகிற விதத்தில்தால் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதே ஒழிய, கட்டுகின்ற உடல் பகுதியில் எதுவுமில்லை என்பது என் கருத்து. எனவே இந்த எல்லைக்கோடு கலைக்கும் கண்றாவிக்கும் இடையிலுள்ளது. ஒரு துண்டு துணிக்கூட இல்லாத முழு நிர்வாணப் பெண்ணைக் கூட கவர்ச்சியாகப் படமெடுத்துக் காட்டக் கூடிய அதே நேரத்தில் முழு உடையிலிருக்கும் பெண்ணைக் கூட ஆபாசமாகப் படமெடுக்க முடியும். கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் எல்லைக்கோடு இங்கேதான் இருக்கிறது.

மாதவி

கவர்ச்சி என்பது ஒன்று. ஆபாசம் என்பது மற்றொன்று. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக் கூடாது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். கையில்லாத ரவிக்கையைப் போட்டுக் கொண்டு ஒரு பெண் காட்சி தந்தால் அது கவர்ச்சி. ஆனால் அதே பெண்ணே வெறும் பிராவுடன் காட்சி தந்தால் அது ஆபாசம். பெண்ணின் உடலிலிருக்கும் வளைவு நெளிவுகளை சூசகமாக கற்பனைக்கும், கனவிற்கும் இடம் கொடுத்துப் படமெடுத்துக் காட்டும்போது அது கவர்ச்சியாகிறது. ஆனால் அதே வளைவு நெளிவுகளை ஆடை நீக்கிக் குரூரமாகக் காட்டும்போது அது ஆபாசமாகிறது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by ayyasamy ram on Thu Aug 18, 2016 7:34 am

ராதிகா

-

---
என்னைக் கேட்டால் காதலுக்கும், காமத்திற்கும் எல்லைக்கோடு எதுவோ அதுவேதான் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் எல்லைக்கோடு என்பேன். ஒரு பெண்ணை காதலிக்கும்போதும் சரி, காமுறும் போதும் சரி அவளிடம் எதிர்பார்க்கப்படுவது என்னவோ ஒன்றுதான். ஆனால் அணுகுமுறையில் தான் வித்தியாசமிருக்கிறது. காதலிக்கும்போது இதமாக, இனியமுறையில் பழகி அவளை அடைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. காமுறும் போது கட்டாயமாக ஒரு வெறியுணர்ச்சியோடு அவளை அடைய போராட்டம் நடத்தப்படுகிறது.

அதே போலத்தான் ஒரு பெண்ணின் உடலழகைப் போதுமான கலைநயத்துடன் வேண்டிய பின்னணியுடன் படம் பிடித்துக் காட்டும்போது அது கவர்ச்சியாகிறது. அதே பெண்ணின் உடலழகை தாறுமாறாகப் படமாக்கும் போது அது ஆபாசமாகிறது.

நிறைய பேர் நினைத்துக் கொண்டிருப்பதைப் போன்று கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் எல்லை துணியளவில் இல்லை என்பது மட்டும் உறுதி. காட்டும் விதத்தில் காட்டினால் எல்லாவற்றையுமே கவர்ச்சியாகக் காட்டலாம். ஒரு நடிகையின் தொடையழகை காட்ட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். நீச்சல் குளத்தின் அருகே அந்நடிகையை நீச்சல் உடையில் நிறுத்தி வைத்து அவள் தொடையழகைக் காட்டும்போது அது கவர்ச்சியாகிறது. அப்படியல்லாமல் அவளுக்குப் பாவடையைக் கட்டிவிட்டு அதைச் சற்று மேலே தூக்கச் செய்து காட்டும் போது அது ஆபாசமாகிறது. அவ்வளவு தான்.

By உமா ஷக்தி

தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by விமந்தனி on Thu Aug 18, 2016 3:02 pm

ம்... நல்ல வேறுபடுத்தல்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by சிவா on Thu Aug 18, 2016 4:04 pm

பணத்திற்காக எதை வேண்டுமானலும் செய்யும் நடிகைகள் சமூகத்திற்கு கருத்து சொல்வதுதான் வேடிக்கையாக உள்ளது.

நான் முன்னாள் நடிகைகளை இங்கு குறிப்பிடவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by T.N.Balasubramanian on Thu Aug 18, 2016 4:56 pm

இதில் இடம் பெற்றுள்ள ரத்தி, மாதவி இப்போதும் நடிக்கின்றார்களா ?
தற்காலத்திய நடிகைகளா ??

ரத்தி (அக்னிஹோத்ரி) , மாதவி கமலுடன் ஏக் துஜே கே லியே யில் நடித்தவர்தானே ??

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21806
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by சிவனாசான் on Sat Aug 20, 2016 6:20 am

[quote="சிவா"]பணத்திற்காக எதை வேண்டுமானலும் செய்யும் நடிகைகள் சமூகத்திற்கு கருத்து சொல்வதுதான் வேடிக்கையாக உள்ளது.

எல்லாம் பணம் பணமே>>>அந்தரங்கத்தை அம்பலம் செய்வதுதான் சினிமாவா>சே இது என்று அழியுமோ ஒழியுமோ அன்றுதான் நாடும் நாட்டு மக்களும்>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by சிவனாசான் on Sat Aug 20, 2016 6:23 am

எல்லை இருந்தால் தானே கோடு சொல்ல எல்லையே இல்லைங்க>>>>>>பணத்திற்கு ஒன்னா எல்லைக்கோடு சொல்லலாம். பணத்திற்காக பண்பாட்டை இழக்கும் பெண்கள் இருக்கும் வரை>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum