புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_c10தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_m10தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_c10தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_m10தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_c10தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_m10தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும் நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 22, 2016 11:53 pm

தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும் அடிக்கடி நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள், பறை -வில்லுப்பாட்டு, கும்மியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், காவடியாட்டம், கோலாட்டம்-பரதம்-வில்லுப்பாட்டு-கவியரங்கம் என பல கலைகளை தமிழ் விழாவில் அரங்கேற்றினர். அமெரிக்க தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒன்று கூடி விழாவை சிறப்பாக்கினர்.

திரு. கேரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர், கனடா;சோனதன் ரிப்லே;அமெரிக்க அதிபர் தேர்தலில் சனநாயகக் கட்சி சார்பாக பேராய உறுப்பினராக போட்டியிடும் முதல் அமெரிக்கத் தமிழரான திரு. இராசா கிருட்ணமூர்த்தி உட்பட் பலர் கலந்து சிறப்பித்தனர்.

ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய படிப்புகளுக்கான துறையில் தமிழ் ஆசிரியராக உள்ள சோனதன் ரிப்லே இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அமெரிக்கரான இவர் தமிழில் சிறப்புரையாற்றினார். ”நான் மதுரையில் இருக்கும் பொழுது கவனித்தது, தமிழர்கள் அனைவருமே தமிழ் மொழி குறித்து பெருமையாக பேசுகின்றனர். ஆனால் அவர்கள் மற்ற மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு கொடுப்பதில்லை என்பதை கண்டு வேதனை அடைந்தேன் எனக் குறிப்பிட்டார். ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கினால் தமிழின் வளர்ச்சியை தொடர்ந்து உறுதிப்படுத்தலாம் என தன் உரையில் குறிப்பிட்டார்.
முழு நிகழ்ச்சியையும் You Tube இல் காணலாம்.

சோனதன் ரிப்லே அவர்கள் வேறொரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சு.........

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 14, 2017 9:02 am

தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் 103459460 தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் 1571444738 தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும்  நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக