ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு

View previous topic View next topic Go down

சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு

Post by ayyasamy ram on Fri Sep 02, 2016 7:11 am

தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல்
கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை
குறைக்கப்பட்டுள்ளது.
=
தமிழகத்தில், 5,004 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில்,
3,006 கி.மீ., சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய
கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 43 இடங்களில், சுங்கச்
சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தேசிய நெடுஞ்சாலை
ஆணையம் மட்டுமின்றி, தனியாரும் கட்டணம் வசூலிக்கின்றன.
-
சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த
அடிப்படையில், தனியாருக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பு
உரிமை தரப்பட்டுள்ளது. சாலை விரி வாக்க பணிக்கு
செலவிட்ட பணத்தை பெறும் வரை, ஆண்டுக்கு, 10 சதவீதம்
கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

தனியார் நிறுவனம், செலவுத் தொகையை வசூலித்து விட்டால்,
அதன்பின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

பல நிறுவனங்கள், முதலீட்டு தொகையை வசூலித்த பிறகும்,
கட்டணத்தை குறைக்க வில்லை. இது சர்ச்சையை
ஏற்படுத்தியது. ஏப்., மாதம், தமிழகத்தில், 21 சுங்கச்சாவடிகளில்,
10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.

இதற்கு, அரசியல் கட்சிகள், சரக்கு வாகன உரிமையாளர்கள்,
பஸ் உரிமையாளர்கள் உட்படபலரும், கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.

மீதமுள்ள, சென்னை - கோல்கட்டா; கரூர் - திண்டுக்கல்; மதுரை -
துாத்துக்குடி; நாமக்கல் - கரூர், புதுச்சேரி - திண்டிவனம்; தஞ்சாவூர் -
திருச்சி; திருச்சி - கரூர் உட்பட, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல்,
கட்டண நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
-
கட்டணத்தை உயர்த்தாமல், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை,
கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு வந்ததால், தேசிய நெடுஞ்சாலை
ஆணையம், தமிழகத்தில், முதல் முறையாக கட்டண குறைப்பு
நடவடிக்கையை எடுத்துள்ளது.
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு

Post by T.N.Balasubramanian on Fri Sep 02, 2016 11:37 am

சில நெடுஞ்சாலைகள் பராமரிப்பு சரியாக இல்லை .
toll gate களில் தமிழ் தெரியாத ஆட்களை போட்டு ,சரியாக புரியாமல் டிக்கட் கொடுக்கிறார்கள் .
சமீபத்தில் பாண்டிச்சேரி போகும் போது 2 கார்களில், அடுத்தடுத்து நாங்கள் பயணித்தோம் .
முதல் toll gate இல் , முதலில் சென்ற கார் ஓட்டுநர் ரெண்டு காருக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து விட்டார் .
நாங்களும் சென்று விட்டோம் .
அடுத்த toll gate இல் அதேப் போல் முதலில் சென்றவர் ரெண்டு டிக்கெட் எடுத்து முன்னே செல்ல , பின்னே தொடர்ந்த எங்கள் வண்டியை நிறுத்திவிட்டனர் . முதலில் சென்ற காருக்கு ரெண்டு டிக்கட்டுக்கு பதிலாக ரிட்டர்ன் டிக்கட் கொடுத்தாராம் . ஒரே தகராறு . எங்கள் வண்டியை மேலே தொடர விடாமல் செய்ய எங்கள் ஓட்டுநர் பணம் தரமுடியாது என மறுக்க . அவர்கள் ஹிந்தியில் பேச .எங்கள் ஓட்டுனரும் ஹிந்தியில் பதில் பேசி , பாஷை தெரியாத ஆட்களை போட்டு ,தவறாக டிக்கட் கொடுத்து ,தகராறு பண்ணினால். நஷ்டம் உங்களுக்குதான் . நான் ஒரு பைசா அதிகம் கொடுக்கமாட்டேன் என்று விட்டார் . பின்னால் இருக்கும் கார்களின் ஹாரன் சப்தம் ,எங்கள் ஓட்டுனரின் பிடிவாதம் , எங்களை மேலே போக அனுமதித்தார்கள் .
இப்போது பெரிய பெரிய மால்களில் /கடைகளில் /ஹோட்டல்களில் / சுங்க சாவடிகளில் பங்களாதேஷ் ,நேபால் ,முதலிய இடங்களில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் வேலைக்கு வருகிறார்கள் .
கூடிய சீக்கிரத்தில் நாம் யாவரும் ஹிந்தி ,நேபாளி ,பெங்காலி பாஷைகள் சரளமாக பேச ஆரம்பித்து விடுவோம் என எண்ணுகிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20318
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு

Post by விமந்தனி on Fri Sep 02, 2016 3:09 pm

எங்கயாவது வெளிய போறதுன்னாலே இந்த டோல் கெட் செலவு மிக அதிகமாக உள்ளது. பெட்ரோல் செலவுக்கு பயப்படறதா இல்ல இந்த toll கேட் செலவுக்கு பயப்படறதான்னு தெரியல.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum