ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

29 லட்சம் என்.ஜி.ஓ.,க்களா?; மிரண்டது சுப்ரீம் கோர்ட்

View previous topic View next topic Go down

29 லட்சம் என்.ஜி.ஓ.,க்களா?; மிரண்டது சுப்ரீம் கோர்ட்

Post by ayyasamy ram on Thu Sep 15, 2016 6:16 am

புதுடில்லி
: 'நாடு முழுவதும், 29 லட்சம், என்.ஜி.ஓ., எனப்படும்
அரசு சாரா அமைப்புகள் உள்ளனவா; இவற்றின் உண்மையான
செயல்பாடு தான் என்ன; இவற்றை கட்டுப்படுத்த போதிய
சட்டப் பிரிவுகள் உள்ளனவா' என, சுப்ரீம் கோர்ட், சரமாரி கேள்வி
எழுப்பியுள்ளது.

'என்.ஜி.ஓ.,க்களுக்கு கிடைக்கும் நிதி, நன்கொடைகளை கட்டுப்
படுத்தவும், அவற்றை முறையாக பயன்படுத்தவும் வழிமுறைகளை
உருவாக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.

இதை விசாரித்த, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் தலைமையிலான
அமர்வு கூறியதாவது:

நாடு முழுவதும், 29 லட்சம் என்.ஜி.ஓ.,க்கள் உள்ளதாகவும், அதில்,
80 சதவீதம், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெறுவதாகவும்
கூறப்பட்டுள்ளது. என்.ஜி.ஓ., என்றால் என்ன; யார் வேண்டுமானாலும்
பதிவு செய்து துவங்கி விடலாமா;

இவற்றை கண்காணிக்க போதுமான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டாமா?
இவ்வாறு முறைப்படுத்த போதிய சட்டங்கள் இல்லாவிட்டால், இவற்றை
கட்டுப்படுத்தவே முடியாது.

உலகெங்கிலும் இருந்து இவர்களுக்கு நிதி கிடைக்கிறது;
இது மிகவும் முக்கியமான பிரச்னை. அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது
இந்த பிரச்னை. இந்த என்.ஜி.ஓ.,க்களை பதிவு செய்ய, கட்டுப்படுத்த,
நன்கொடைகளை பெறுவதற்கு, நிதியை பயன்படுத்த போதிய சட்டங்கள்
உள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும்.

இதற்காக கோர்ட்டுக்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி,
'அமிகஸ் கியூரி'யாக நியமிக்கப்படுகிறார். இது தொடர்பான சட்டங்களை
கொண்டு வருவது குறித்து, சட்ட கமிஷனுக்கும் பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள,
என்.ஜி.ஓ.,க்கள் குறித்த விபரங்களை, சி.பி.ஐ., நேற்று தாக்கல் செய்தது;
அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டிலேயே மிகவும் அதிகமாக, மஹாராஷ்டிராவில், 5.18 லட்சம்,
என்.ஜி.ஓ.,க்கள் உள்ளன. கேரளாவில், 3.69; மேற்கு வங்கத்தில், 2.34;
தமிழகத்தில், 1.55; ஆந்திராவில், 2.92; மத்திய பிரதேசத்தில், 1.36 லட்சம்
என்.ஜி.ஓ.,க்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 29 லட்சம் என்.ஜி.ஓ.,க்களா?; மிரண்டது சுப்ரீம் கோர்ட்

Post by T.N.Balasubramanian on Thu Sep 15, 2016 9:08 am

5 /6 பேர்கள் சேர்ந்தால் ஒரு NGO குழு ஆரம்பிக்கலாம் .
தமிழ் மேம்பாட்டுக்கு என்று சொல்லி 5/6 பேர் சேர்ந்து ஒரு NGO ஆரம்பித்து ,
உதவிகள் , நன்கொடைகள் பெறலாம் .
சுகமாக இருக்கலாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20603
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum