ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

மழைத்துளி
 ayyasamy ram

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 ayyasamy ram

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 ayyasamy ram

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 ayyasamy ram

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இசைக்கு எல்லைகள் கிடையாது: இளையராஜா

View previous topic View next topic Go down

இசைக்கு எல்லைகள் கிடையாது: இளையராஜா

Post by ayyasamy ram on Tue Sep 27, 2016 10:11 pm

இளையராஜா

பாகிஸ்தான் கலைஞர்கள் அனைவரும் இந்தியாவை
விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிர
நவநிர்மாண் சேனா அண்மையில் கருத்து தெரிவித்திருந்த
நிலையில், இசைக்கு எல்லைகள் கிடையாது;
அதற்கு நாடுகள் தெரியாது என்று இளையராஜா
கூறியுள்ளார்.
-
பாகிஸ்தான் நடிகர்கள் தங்களின் நடிப்புத் தொழிலை
நிறுத்திக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்
எனவும், முதலில் அவர்கள் இந்தியாவை விட்டு 48 மணி
நேரத்தில் வெளியேறியாக வேண்டும் என்றும் மகாராஷ்டிர
நவநிர்மாண் சேனா கூறியிருந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப்
பதிலளித்த இளையராஜா, ''இசைக்கு எல்லைகள் கிடையாது;
அதற்கு நாடுகள் தெரியாது'' என்று கூறியுள்ளார்.

அதே நேரம், ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய கேள்விக்கு பதில் கூற
அவர் மறுத்துவிட்டார்.

''(ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி) என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?
நீங்கள் அவரை மதிக்கிறீர்கள். உங்களுக்கே அவரைப் பற்றித்
தெரியும். ஆனால் நானும் அப்படியே இருக்க வேண்டும் என்று
எதிர்பார்க்காதீர்கள்'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்
இளையராஜா, நியூஜெர்சியில் சில நாட்களுக்கு முன்னால்
ஆயிரக்கணக்கான இந்திய அமெரிக்கர்களிடயே நேரடி இசை
நிகழ்ச்சியை நடத்தினார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த
இளையராஜாவின் சாதனையை நினைவுகூரும் நோக்கில்
இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பான
செய்தியாளர் சந்திப்பில்தான் இளையராஜா இசைக்கு
எல்லைகள் கிடையாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------------
தி இந்து

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36026
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இசைக்கு எல்லைகள் கிடையாது: இளையராஜா

Post by சிவனாசான் on Wed Sep 28, 2016 6:31 am

உண்மைதான் அய்யா.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: இசைக்கு எல்லைகள் கிடையாது: இளையராஜா

Post by Ramalingam K on Wed Sep 28, 2016 8:13 am

இசைக்கு மட்டும் என்பதல்ல எல்லையின்மை.

மானுட வாழ்வில் தூயதாகும் எக்கலைக்கும் எல்லை ஏது !

முடிவாக மனிதாபிமானத்திற்கு முடிவே இல்லையே !!

எல்லாவற்றிற்கும் மேலே மேலே உயர உயரமாக , “ அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் !!!”

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: இசைக்கு எல்லைகள் கிடையாது: இளையராஜா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum