ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

View previous topic View next topic Go down

இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

Post by ayyasamy ram on Sun Oct 02, 2016 8:06 pm

திபெத்தில் உற்பத்தியாகி இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையின் கட்டுமானப் பணிக்காக ஒரு கிளை நதியின் நீரோட்டத்தை சீனா தடுத்து நிறுத்தி உள்ளது.

பிரம்மபுத்ரா நதியின் கிளை களில் ஒன்று ஜியாபுகு. நீர் மின் உற்பத்தி திட்டத்துக்காக, இந்த ஆற்றின் குறுக்கே திபெத்தின் ஜிகாஜே என்ற இடத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடியில் லால்ஹோ என்ற பெயரில் அணை கட்டப்பட்டு வருவதாக சீன அதிகாரி ஜாங் யுன்பாவ் அந்நாட்டு செய்தி நிறுவனமான ஜின்ஹுவாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த அணை அமைய உள்ள ஜிகாஜே, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கு அருகே அமைந்துள்ளது. பிரம்மபுத்ரா நதியானது ஜிகாஜேவிலிருந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைகிறது. மிகவும் அதிக செலவில் கட்டப்படும் திட்டமான இந்த அணையின் கட்டுமானப் பணி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதாகவும், 2019-ல் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த அணை கட்டப்படுவதால் பிரம்மபுத்ரா நதி பாயும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு வர வேண்டிய நீரின் அளவு குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர் பாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை நிறுத்தி வைக்க இந்திய அரசு பரிசீலித்து வந்த நிலையில், சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34373
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

Post by ராஜா on Tue Oct 04, 2016 8:59 am

இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே , ஒரு நதி உற்பத்தி ஆகும் இடம் எங்குள்ளதோ அவருக்கு தானே அந்நதியின் முழு உரிமை என்பது இந்தியாவுக்கு முன்பே தெரியும் (காவிரி விஷயத்தில்).

அதனால் , சீனா பண்ணியதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.


- எங்களுக்கு வந்தால் தக்காளிசட்னி , உங்களுக்கு வந்தா மட்டும் இரத்தமா என்று கேட்போர் சங்கம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30717
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

Post by T.N.Balasubramanian on Tue Oct 04, 2016 9:28 am

நதியின் நீர்வரத்து குறையலாம் .
அடிக்கடி வரும் வெள்ளமும்தடுத்து நிறுத்தப்படலாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

Post by M.Jagadeesan on Tue Oct 04, 2016 9:40 am

பெண் என்று பிறந்தால் புகுந்த வீடுதான் சொந்தம் . காவிரித்தாய் ஒரு பெண் . பிறந்தவீடு கர்நாடகா என்றாலும் , புகுந்த வீடு தமிழ்நாடுதான் .

காவிரிக்குக் கர்நாடகா சொந்தம் கொண்டாடினால் , பெற்ற பெண்ணைக் கட்டிக் கொடுக்காமல் வீட்டிலே வைத்திருப்பதற்குச் சமம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4897
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

Post by T.N.Balasubramanian on Tue Oct 04, 2016 11:12 am

உவமை நன்றாகத் தான் இருக்கிறது .
கர்நாடகமே , உந்தன் பெண்ணுக்கு , நீர் சீராக கொடுக்கவும் .
அந்த  சீரை சீராக கொடுக்கவும் .

சரிதானா Jagadeesan !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

Post by சரவணன் on Thu Oct 06, 2016 12:07 pm

@ராஜா wrote:இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே , ஒரு நதி உற்பத்தி ஆகும் இடம் எங்குள்ளதோ அவருக்கு தானே அந்நதியின் முழு உரிமை என்பது இந்தியாவுக்கு முன்பே தெரியும் (காவிரி விஷயத்தில்).

அதனால் , சீனா பண்ணியதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

- எங்களுக்கு வந்தால் தக்காளிசட்னி , உங்களுக்கு வந்தா மட்டும் இரத்தமா என்று கேட்போர் சங்கம்

இதனால  இந்த 18 பட்டி ஜனங்களுக்கும்  தெரிவிக்கிறது என்னான்னா! காவிரி - கர்நாடகாவுக்கும், பிரம்மா புத்திரா - சீனாவுக்கும்  மட்டும் சொந்தம்னு சொல்லி தீர்ப்பு அளிக்கிறேன். நன்றி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

Post by T.N.Balasubramanian on Thu Oct 06, 2016 3:11 pm

சரவணன் நலமா ?
காவிரி போல் வருவது போல் /தடைபடுவது போல்
நீங்கள் வருவதும் வராமல் இருப்பதும் ஒரு ஒற்றுமையை காண்கிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum