ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா

View previous topic View next topic Go down

பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா

Post by ayyasamy ram on Tue Oct 11, 2016 8:09 am



பெய்ஜிங்:
பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவின்
நீர்வரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சீனா
தெரிவித்தது.

திபெத்தின் ஜியாúஸ பகுதியில் பாயும் ஜியாபகு நதியின்
குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்காக, அதன்
நீரோட்டத்தை கடந்த 1-ஆம் தேதி முதல் சீனா நிறுத்தியது.

சீனாவின் இந்தச் செயல், பிரம்மபுத்திரா நதியின் நீர்வரத்தில்
தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அது பிரம்மபுத்திரா பாயும்
இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் பாதிப்பை
ஏற்படுத்தும் என்றும் இந்தியா கவலை தெரிவித்தது.

இந்நிலையில், ஜியாபகுவின் நீரோட்டத்தைத் தடுத்து
நிறுத்தியதற்கு சீனா விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர், பிடிஐ செய்தி
நிறுவனத்துக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்
குறிப்பிட்டுள்ளதாவது:

ஜியாபகு நதியில் லால்ஹோ என்ற அணைக் கட்டும் திட்டமானது,
திபெத்தில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கும், உணவுப்
பாதுகாப்புப் பிரச்னைக்கும் தீர்வு காண்பதற்காக மேற்
கொள்ளப்பட்டதாகும்.

மேலும் அந்த நதியானது சீன எல்லையில் உள்ளது. புதிய அணைத்
திட்டத்தின் நீர்த் தேக்கத் திறனானது, ஜியாபகு- பிரம்மபுத்திரா
இடையே ஆண்டுதோறும் பாயும் நீரின் அளவில் 0.02 சதவீதத்தை
விட குறைவாகும்.

எனவே பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு
கிடைக்கும் நீர் வரத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. எல்லைத்
தாண்டிய நதிகள் விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் சிறப்பான
ஒத்துழைப்பை நீண்ட காலமாக கடைபிடித்து வருகிறோம்.

இருதரப்பு நட்புறவு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் சீனா
அனைத்து வகையான கஷ்டங்களை சமாளித்ததோடு, சம்பந்தப்பட்ட
நதிக்கரைகளில் வெள்ள அபாயம் ஏற்படும்போது இந்தியாவுக்கு
தோள் கொடுத்து அனைத்து உதவிகளையும் செய்தது.

எல்லைத் தாண்டிய நதிகள் விவகாரத்தில் தற்போது இந்தியா
வழங்கி வரும் ஒத்துழைப்பைத் தொடர சீனா விரும்புகிறது.

நீர் மற்றும் நீர் வளங்களை சட்டப்பூர்வமாக பயன்படுத்துவது என்பது
இப் பகுதி மக்களுடைய வாழ்வாதார உரிமைகளின் மிக முக்கிய
அங்கமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
-
-------------------------------------------------
தினமணி



avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31512
மதிப்பீடுகள் : 10058

View user profile

Back to top Go down

Re: பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா

Post by Ramalingam K on Tue Oct 11, 2016 9:59 am

ayyasamy ram wrote:

பெய்ஜிங்:
பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவின்
நீர்வரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சீனா
தெரிவித்தது.


எனவே பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு
கிடைக்கும் நீர் வரத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. எ

-------------------------------------------------
தினமணி



மேற்கோள் செய்த பதிவு: 1224065

நமது அரசு இதற்கான நமது கருத்தை வெளிப்படையாக நமக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா

Post by ராஜா on Tue Oct 11, 2016 12:35 pm

சரி , ஆனால் இந்த வருடத்தில் இருந்து இந்திய மக்கள் வைக்கும் ஆப்பு சீன பொருளாததாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ....


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா

Post by T.N.Balasubramanian on Tue Oct 11, 2016 12:42 pm

ராஜா wrote:சரி , ஆனால் இந்த வருடத்தில் இருந்து இந்திய மக்கள் வைக்கும் ஆப்பு சீன பொருளாததாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1224102

ஒருங்கிணைந்து செய்தால் முடியாதது இல்லை .
மலிவு விலையில் பொருள்களை வாங்க துடிக்கும் மக்களும் ,
அதை விற்று பெரு லாபம் ஈட்ட நினைக்கும் வியாபாரிகள் ,
மனம் திருந்தினால் உண்டு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20565
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum