ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 pkselva

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஓவர்நைட்டில் பிரபலம்ஆ ன "நீலக் கண்ணன்"

View previous topic View next topic Go down

ஓவர்நைட்டில் பிரபலம்ஆ ன "நீலக் கண்ணன்"

Post by ayyasamy ram on Fri Oct 21, 2016 9:48 am


-
இஸ்லாமாபாத்:
சிலருக்கு எதிர்பாராத வகையில் பிரபலம் வந்து சேரும்.
அப்படிப்பட்ட அரிய நபர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த
டீக்கடைக்காரர் அர்ஷத் கான்.
-
இவரை இந்த அளவுக்குப் பிரபலப்படுத்தியது ஜியா அலி
என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்ட புகைப்படம்தான்.
-
இஸ்லாமாபாத் அர்ஷத் கான்...
இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபல பெஷாவர் செளக், சன்டே
பஜாரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து
வருகிறார் அர்ஷத் கான்.
-
இவரது கடைக்கு சமீபத்தில் ஜியா கான் என்ற உள்ளூர் பெண்
புகைப்படக்கலைஞர் வந்துள்ளார்.
-
வைரல் ஆன புகைப்படம்...
-
அர்ஷத் கானின் கண்ணைப் பார்த்த ஜியா அலிக்கு ஆச்சரியம்.
காரணம், நீல நிறத்தில் அவரது கண்கள் இருந்தன.
பார்க்கவும் அழகாக இருந்தார். இதையடுத்து அவரை புகைப்
படம் எடுத்த ஜியா அலி, அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் போட்டார்.

திடீர் பிரபலம்... பிறகென்ன.. வெகு வேகமாக அந்தப் புகைப்படம்
வைரல் ஆகி பிரபலமாகி விட்டார் அர்ஷத் கான்.
-
அர்ஷத் கான் பற்றி பாகிஸ்தான் முழுவதும் பேச்சு கிளம்பி விட்டது.
சர்வதேச அளவில் மீடியாக்களும் கூட குறிப்பாக அமெரிக்க
இணையதளமான பஸ்பீட் கூட செய்தி வெளியிட்டது.
-
பேஸ்புக்கே தெரியாத பிரபலம்... இதுகுறித்து உள்ளூர் பத்திரிகை
ஒன்றுக்கு அர்ஷத் கான் அளித்த பேட்டியில்,
"தான் பிரபலமாகி விட்டதை உணர்ந்துள்ளதாகவும். அதேசமயம்,
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என்றால் என்ன என்றே தனக்குத்
தெரியாது" என்றும் அடக்கமாக கூறியுள்ளார்.
-
------------------------
தமிழ் ஒன் இந்தியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31554
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஓவர்நைட்டில் பிரபலம்ஆ ன "நீலக் கண்ணன்"

Post by T.N.Balasubramanian on Fri Oct 21, 2016 12:14 pm

1982 /83 இல் நிக்காஹ் என்று ஹிந்தி படம் வெளி வந்தது . ராஜ் பப்பார்/ சல்மா ஆகா என்பவர் நடித்தது .
சல்மா சிறந்த பாடகியும் கூட . அவருக்கும் நீல நிற கண்கள் தான் . அக்காலங்களில் அதிகம் பேசப்பட்ட கண் அது . நீல நிற கண்கள் அங்கொன்றும் இங்கொன்றும் என இருப்பது சகஜமே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: ஓவர்நைட்டில் பிரபலம்ஆ ன "நீலக் கண்ணன்"

Post by ayyasamy ram on Fri Oct 21, 2016 12:24 pmசல்மா ஆகா
-
இவருக்கு இப்போது 59 வயது ஆகிறது.-
-
நிக்காஹ் படத்தில் நடித்ததுடன் பாடியும்
 'Dil ke armaan aansuon me beh gaye'
இருக்கிறார்
-
யு.கே.சிட்டிசன், இந்தியாவுக்கு அடிக்கடி
வருவதற்கு Overseas Citizen of India (OCI)
விசா கோரியிருக்கிறார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31554
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஓவர்நைட்டில் பிரபலம்ஆ ன "நீலக் கண்ணன்"

Post by M.Jagadeesan on Fri Oct 21, 2016 1:37 pm

பூனைக் கண் போல உள்ளதே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ஓவர்நைட்டில் பிரபலம்ஆ ன "நீலக் கண்ணன்"

Post by Ramalingam K on Sat Oct 22, 2016 10:03 pm

கண்களின் வண்ணம் அழகுதான்.

ஆனால் கருணையே கண்ணிற்கு அணிகலன்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum