ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

மருத்துவ முத்தம் தரவா...!
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இவ்வளவு நீள முடியா?
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ'

View previous topic View next topic Go down

ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ'

Post by ayyasamy ram on Fri Oct 21, 2016 4:31 pm

பெங்களூரு

குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா சேவை வழங்குவது
தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு
இடையே கடும்போட்டி நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் டீ வியாபாரி ஒருவர்
வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய திட்டம்
ஒன்றை அறிவித்துள்ளார்.

அவர் தனது கடையில் ரூ.5 மதிப்பிலான ஒரு கப் டீ குடித்தால்,
வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களுக்கு இலவச டேட்டா
வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு
இவரது கடையில் டீ குடிப்பதற்கு காலை முதல் மாலை வரை
ஏராளமானோர் வரிசையில் நின்று வருகின்றனர்.

சையது காதர் பாஷா என்ற 23 வயது இளைஞரான அந்த
வியாபாரி, உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர் மூலம் வைபை மற்றும்
அன்லிமிடெட் டேட்டா சேவையை வாங்கி உள்ளார்.

இவரது கடையில் டீ வாங்குபவர்களுக்கு கூப்பனுடன் வை பை
பாஸ்வேர்டும் வழங்கப்படுகிறது.

அவர்கள் 30 நிமிடம் இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு,
இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். ஒரு குறிப்பிட்ட
வாடிக்கையாளர், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் இந்த
இலவச இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும்படியும்
செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவை துவக்குவதற்கு முன் நாள் ஒன்றிற்கு 100 கப் டீ
விற்று வந்ததாகவும், தற்போது ஒருநாளைக்கு 400 க்கும்
மேலான கப் டீ விற்பனை செய்து வருவதாகவும் பாஷா
தெரிவித்துள்ளார். இன்டர்நெட் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள
அதீத வளர்ச்சியை பயன்படுத்தி, தொழிலை
விரிவுபடுத்துவதற்காக இந்த யுத்தியை கையாண்டு
வருவதாகவும் பாஷா தெரிவித்துள்ளார்.

இதற்காக மாதம் ரூ.1700 மட்டுமே செலவிடுவதாகவும்,
1 முதல் 2 எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகத்தை பயன்படுத்தி
ஒரே சமயத்தில் 10 முதல் 15 வாடிக்கையாளர்களை
வை பை மூலம் இணைப்பாகவும் பாஷா கூறி உள்ளார்.

———————————-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31645
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ'

Post by Ramalingam K on Fri Oct 21, 2016 9:27 pm

பாஷாவின் வியாபார யுக்தி பேஷாக உள்ளது.

புத்தி உள்ளவர் உலகில் எப்படியும் தர்மமான வழியில் இன்பமாக பிழைத்துக் கொள்ளலாம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ'

Post by சிவனாசான் on Sat Oct 22, 2016 8:11 pm

வியாபார யுக்தி என்பது இதுதான். புத்திவான் பலவானாவான்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ'

Post by Ramalingam K on Sat Oct 22, 2016 8:32 pm

வாழ நினைத்தால் வாழலாம் - வழிகள் அநேகம் பூமியில்
சோகக் கடலும் சுகமேயாகும் தர்மம் அதிலே கூடினால்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum