ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி

View previous topic View next topic Go down

கோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி

Post by ayyasamy ram on Mon Oct 24, 2016 11:46 am

மொகாலி:
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள்
போட்டியில் விராத் கோஹ்லி சதம் விளாச,
இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள்
கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
முதலிரண்டு போட்டி முடிவில் தொடர் 1-1 என சம
நிலையில் உள்ளது.

மூன்றாவது போட்டி பஞ்சாப்பில் உள்ள மொகாலியில்
நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி
‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
நியூசிலாந்து அணியில் டிவ்ரிச் நீக்கப்பட்டு நீஷம் வாய்ப்பு
பெற்றார்.

லதாம் அரை சதம்:

நியூசிலாந்து அணிக்கு கப்டில், டாம் லதாம் துவக்கம் தந்தனர்.
கப்டில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாதவ் ‘சுழலில்’ கேப்டன்
வில்லியம்சன் (22) சிக்கினார். சிறப்பாக செயல்பட்ட லதாம்
அரை சதம் கடந்தார். அமித் மிஸ்ரா ‘சுழலில்’ ராஸ் டெய்லர் (44)
அவுட்டானார்.

கோரி ஆண்டர்சன் (6), ரான்கி (1) ஒற்றை இலக்கில் திரும்பினர்.
ஜாதவ் பந்தில் லதாம் (61) சிக்கினார். சான்ட்னர் 7, சவுத்தீ
13 ரன்கள் எடுத்தனர்.
நீஷம் அசத்தல்:

பின் இணைந்த ஜிம்மி நீஷம், ஹென்றி ஜோடி இந்திய பந்து
வீச்சை பதம் பார்த்தது. உமேஷ் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி
அடித்த நீஷம் அரை சதம் கடந்தார். இவர் 47 பந்தில் 57 ரன்
விளாசினார். பவுல்ட் (1) விரைவில் வெளியேற, நியூசிலாந்து
அணி 49.4 ஓவரில் 285 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டானது’.

ஹென்றி (39) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில்
அதிகபட்சமாக உமேஷ், கேதர் ஜாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
கோஹ்லி சதம்:

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரகானே (5) அதிர்ச்சி தந்தார்.
ரோகித் சர்மா 13 ரன்களில் அவுட்டானார். பின் இணைந்த
கோஹ்லி, தோனி ஜோடி சிறப்பாக விளையாடியது. சான்ட்னர்
பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தோனி ஒரு நாள் அரங்கில்
9 ஆயிரம் ரன்களை எட்டினார்.

இந்த இலக்கை பிடித்த 3வது விக்கெட் கீப்பர் என்ற பெருமை
பெற்றார். அதிரடியாக செயல்பட்ட இருவரும் அரை சதம் கடந்தனர்.
தோனி 80 ரன்களில் அவுட்டானார். விராத் கோஹ்லி 26வது சதம்
அடித்தார். மணிஷ் பாண்டே ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி
48.2 ஓவரில் 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (154),
மணிஷ் பாண்டே (28) அவுட்டாகாமல் இருந்தனர்.
இதன் மூலம், இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை
பெற்றது.

———————————-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36745
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: கோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி

Post by பாலாஜி on Mon Oct 24, 2016 1:47 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum