புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Poll_c10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Poll_m10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Poll_c10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Poll_m10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 09, 2016 6:24 pm

First topic message reminder :

கட்டுரையாளர் கவனத்திற்கு,

தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.

ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.

அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

 eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.

பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.

நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH

கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 15036248_1287282834647248_1192576411443434921_n

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 14993344_1287283031313895_317806998937189493_n

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 10, 2016 7:04 pm

விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சந்தேகமேயில்லாமல் இது பெருமைக்குரிய விஷயமே....
மேற்கோள் செய்த பதிவு: 1226692
நன்றி விமந்தனி நன்றி அன்பு மலர்

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Empty
innilaa
innilaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 09/11/2016

Postinnilaa Sun Nov 13, 2016 6:28 pm

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 15078861_1292832990758899_5394247021608912273_n

பெரியவர்கள் பெரியவர்கள்தான்..... மணிமேகலை பிரசுரம்.... ரவி தமிழ்வாணன்.....
11/11/16 அன்று காலை 9.00 மணிக்குப் பன்னாட்டுக் கருத்தரங்கு அறிவிப்பை மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் முனைவர். ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பினேன். உடனடியாக (அன்றே) இந்த வாழ்த்துக் கடிதத்துடன் காசோலையையும் அனுப்பி உள்ளார். சனிக்கிழமை (12/11/16) மதியம் உங்களுக்கு ஒரு கூரியர் அனுப்பி உள்ளேன். கிடைத்ததா என்று கேட்டார். அன்று காலை அன்பகம் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்வு. அது முடிந்தவுடன் என் சகோதரியின் மகள் திருமண வரவேற்பு வேலைகள். இன்று காலையில் வீட்டில் காத்திருந்தது இந்த இன்ப அதிர்வு.
ஒரு பதிப்பகத்தார் இன்னொரு பதிப்பகத்தாரை வாழ்த்துவார்களா? அதுவும் உடனடியாக... அதிலுன் தொகை கொடுத்து....
ரவி சார் .... நீங்க சிறப்பு சார்...
முதல் முயற்சியாக நடத்த இருக்கும் பன்னாட்டுக் கருத்ததங்குக்கு முதல் தொகை இது.... அதுவும் மணிமேகலையின் கை அமுத சுரபியியிலிருந்து.... வளரட்டும்..... எழுத்தாளர் தமிழ்வாணன் ஐயா அவர்களே வாழ்த்தியதாக உணர்கிறேன். நன்றி. இது சொல் அல்ல. உணர்வு..

innilaa
innilaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 09/11/2016

Postinnilaa Sun Nov 13, 2016 6:31 pm

innilaa wrote:ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 15078861_1292832990758899_5394247021608912273_n

பெரியவர்கள் பெரியவர்கள்தான்..... மணிமேகலை பிரசுரம்.... ரவி தமிழ்வாணன்.....
11/11/16 அன்று காலை 9.00 மணிக்குப் பன்னாட்டுக் கருத்தரங்கு அறிவிப்பை மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் முனைவர். ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பினேன். உடனடியாக (அன்றே) இந்த வாழ்த்துக் கடிதத்துடன் காசோலையையும் அனுப்பி உள்ளார். சனிக்கிழமை (12/11/16) மதியம் உங்களுக்கு ஒரு கூரியர் அனுப்பி உள்ளேன். கிடைத்ததா என்று கேட்டார். அன்று காலை அன்பகம் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்வு. அது முடிந்தவுடன் என் சகோதரியின் மகள் திருமண வரவேற்பு வேலைகள். இன்று காலையில் வீட்டில் காத்திருந்தது இந்த இன்ப அதிர்வு.
ஒரு பதிப்பகத்தார் இன்னொரு பதிப்பகத்தாரை வாழ்த்துவார்களா? அதுவும் உடனடியாக... அதிலுன் தொகை கொடுத்து....
ரவி சார் .... நீங்க சிறப்பு சார்...
முதல் முயற்சியாக நடத்த இருக்கும் பன்னாட்டுக் கருத்ததங்குக்கு முதல் தொகை இது.... அதுவும் மணிமேகலையின் கை அமுத சுரபியியிலிருந்து.... வளரட்டும்..... எழுத்தாளர் தமிழ்வாணன் ஐயா அவர்களே வாழ்த்தியதாக உணர்கிறேன். நன்றி. இது சொல் அல்ல. உணர்வு..
மேற்கோள் செய்த பதிவு: 1226967

ஆதிரா

innilaa
innilaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 09/11/2016

Postinnilaa Sun Nov 13, 2016 6:33 pm

ஓஓஓஓ........

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 13, 2016 6:41 pm

மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் .
தந்தையாரின் பண்பையும்,தமிழ் மீது உள்ள ஆர்வத்தையும்,
சக பதிப்பகத்தாரை மதிக்கவும், அவர்கள் வளர்வதை விரும்பும் குணத்தையும் ,
ரவி தமிழ்வாணன் அவர் செய்கையில் காண்கிறேன்.
நன்றி நன்றி ரவி அவர்களே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Sun Nov 13, 2016 8:11 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:பன்னாட்டு கருத்தரங்கம் நடத்துவது ஒரு பெருமைக்குரிய விஷயம் .
அதுவும் தமிழில் ,தமிழ் மொழி பற்றிய கருத்தரங்கம் ஈகரை சார்பாக
நடத்துவதில் ஈகரைக்கும் நமக்கும் பெருமை .
தனியொரு கருத்தரங்கம் நடத்துவதற்கே அதீதமான உழைப்பு , அறிவுப்பூர்வமான   ,செயல்பாடுகள், ஒருங்கிணைத்தல்,சமூகத்தில் மதிப்புமிக்கவர்களை சந்தித்து அவர்கள் ஆசிகள் ,ஒத்துழைப்புகள் பெறுவது , பொருளாதார செலவினங்கள் .......முதலியன அவசியமான அங்கங்கள்.
பன்னாட்டு கருத்தரங்கம் என்றால் இன்னும் அதிக கவனம் தேவை .
ஈகரை உறவுகள் சிறப்பாக நடத்தி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
தலைமை நடத்துனர் வேண்டுகோள்படி நம்முடைய பங்களிப்பை அளிப்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226615

ஆமாம் ஐயா. பெருமை சேர வேண்டும். கொஞ்சம் உழைக்க வேண்டும். நம்பிக்கையோடு......  
நிகழ்வின் திட்டம் மற்றும் செலவினங்கள் பற்றி (சுமாராக)  நாளை பதிவிடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1226630

தமிழ் அன்னையின் மூச்சிற்கு வலிமையூட்டம் இப்பன்னாட்டு கருத்தரங்கம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்னை மொழிக்கு பெருமை , நினைத்து நெஞ்சம் பூரிக்கிறது.

தமிழின் தவப்பயன்  சகோதரி  ஆதிரா  அவர்களுக்கும்  & அவரின் தமிழ் தொண்டிற்கும்  தலை வணங்குகிறேன்.

நேரில்  பங்குபெற  தமிழ் அன்னையின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்  

இராம சேவையில் அணிலாக பங்கெடுக்க  அக்கௌண்ட் நம்பரை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பன்

A/C  NAME  :
A/C  NUMBER :        
IFSC CODE  :
BANK  :
BRANCH  :

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 17, 2016 9:19 pm

SRINIVASAN GOVINDHASAMY அவர்களே ,

தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி .

பதிவு எண் 1 ஐ பார்க்கவும் . நீங்கள் கேட்ட தகவல்கள் இருக்கிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 19, 2016 3:43 pm

T.N.Balasubramanian wrote:SRINIVASAN GOVINDHASAMY அவர்களே ,

தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி .

பதிவு எண் 1 ஐ பார்க்கவும் . நீங்கள் கேட்ட தகவல்கள் இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227361
மிக்க நன்றி ஐயா

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 19, 2016 3:45 pm

அப்பாடா ஒரு வாரமாகப் பதிவிட முடியாத நிலை. இப்போது ஒரு வழியாகச் சரியாகி விட்டது. நன்றி சிவா/ராஜா

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 19, 2016 3:53 pm

Aathira wrote:அப்பாடா ஒரு வாரமாகப் பதிவிட முடியாத நிலை. இப்போது ஒரு வழியாகச் சரியாகி விட்டது. நன்றி சிவா/ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1227511

என்னுடன் பேசி முடித்தவுடன் மந்திரம் போடப்பட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக