புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_c10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_m10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_c10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_m10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_c10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_m10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 09, 2016 6:24 pm

First topic message reminder :

கட்டுரையாளர் கவனத்திற்கு,

தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.

ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.

அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

 eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.

பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.

நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH

கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 15036248_1287282834647248_1192576411443434921_n

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 14993344_1287283031313895_317806998937189493_n

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 04, 2017 10:39 pm

ராஜா wrote:தொடர்ந்து அயராது உழைத்து கொண்டிருக்கும் எங்களின் அன்பான அக்கா & ரமணீயன் ஐயா (இந்த பெயரை டைப் செய்யும்போதெல்லாம் என்னையுமறியாமல் தேனீ ஞாபகம் வருது புன்னகை ) இருவருக்கும் வாழ்த்துக்கள்.

விழா மிக சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1233200
கம்பம்?

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 05, 2017 9:35 pm

ஜனவரி 10  அன்று மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு 
பூச்செண்டு கொடுத்து ,சால்வை அணிவித்த புகைப்படம் .
(விடுபட்ட புகைப்படங்கள்)
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 FvnqckBBT42DTBJ3WJSp+PhotofromTNBalasubramanian 

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 D4KHMRYHTau7yodV4r6E+PhotofromTNBalasubramanian

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 ZL4oV2iZRhm1zEU94QaP+PhotofromTNBalasubramanian

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 06, 2017 11:57 pm

அருமையான புகைப்படங்கள் !.....பகிர்வுக்கு நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 12, 2017 8:27 am

இன்று பன்னாட்டு கருத்தரங்கம் .
அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
அவரை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதாக 
ஏற்பாடு.
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துங்கள் உறவுகளே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 12, 2017 4:18 pm

T.N.Balasubramanian wrote:இன்று பன்னாட்டு கருத்தரங்கம் .
அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
அவரை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதாக 
ஏற்பாடு.
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துங்கள் உறவுகளே.

ரமணியன்
விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள் ஐயா ,

காலையிலேயே சிவா வாட்சப்பில் தகவல் சொல்லியிருந்தார் , இப்ப தான் அலுவலகம் வந்தேன் ....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 12, 2017 10:12 pm

சுருக்கமான பதிவு.
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன் 
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே  கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து 
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு  கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.  
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் . 
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று .  சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த  ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா 
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை  கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .

வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.

ரமணியன்     

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 12, 2017 11:21 pm

T.N.Balasubramanian wrote:சுருக்கமான பதிவு.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த  ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா 
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை  கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
மேற்கோள் செய்த பதிவு: 1233671

அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும் :வணக்கம்:  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க .

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2017 8:30 am

சில செய்திகள் .
தினமலரில் வந்தவை . 
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 UgZo5orxSxaGi4PeCMuO+IMG_20170213_075454

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 W04EaSWSaehcoZdXcNgQ+IMG_20170213_075836

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2017 8:38 am

தின மலர் 13 /02 /2017  செய்திகள்.

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 JrwwKPKoQGiRUxg0WCbD+IMG_20170213_081034_603

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 7 DC4q8wiQZKvC45A8Ss55+IMG_20170213_080735

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2017 2:49 pm

T.N.Balasubramanian wrote:சுருக்கமான பதிவு.
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன் 
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே  கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து 
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு  கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.  
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் . 
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று .  சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த  ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா 
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை  கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .

வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.

ரமணியன்     

சுருக்கமான பதிவே திருப்தியாக இருப்பது போல எழுத உங்களால் மட்டும் தான் முடியும் ஐயா , விரைவில் விழா பற்றிய விரிவான பதிவை எதிர்பார்க்கிறோம்.

சில புகைப்படங்கள் சிவா வாட்சப்பில் பகிர்ந்திருந்தார் , மேலும் இருந்தாலும் பகிரவும்

விழா சிறக்க பாடுபட்ட ஆதிரா அக்கா ,ராமணீயன் ஐயா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக