ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு

View previous topic View next topic Go down

3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு

Post by ayyasamy ram on Sat Nov 12, 2016 1:12 pm


-

சென்னை:
3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 குறைந்தது.
இன்று ரூ.23,360-க்கு விற்பனை ஆகிறது.
-
இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது
என கடந்த 8-ந்தேதி இரவு அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பங்கு சந்தையில் முதலீடு குறைந்தது.
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது.

இதனால் ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,456
அதிரடியாக உயர்ந்தது. 9-ந்தேதி பவுன் ரூ.24 ஆயிரத்து
480 ஆக இருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.296
குறைந்து ரூ.24 ஆயிரத்து 184-க்கு விற்றது.

நேற்று மீண்டும் தங்கம் விலை ரூ.504 குறைந்தது.
பவுன் ரூ.23 ஆயிரத்து 680 ஆக இருந்தது.

இன்று மேலும் பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 360 ஆக உள்ளது.
கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,920-க்கு
விற்கிறது.

ஆக மொத்தம் 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு
ரூ.1120 குறைந்துள்ளது. இது ஏழை-எளிய மற்றும் நடுத்தர
மக்களை சிறிது நிம்மதி அடைய செய்துள்ளது.

வெள்ளியும் அதிரடியாக விலை சரிந்துள்ளது. கிலோவுக்கு
ரூ.2825 குறைந்துள்ளது.
ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 5 ஆக உள்ளது. ஒரு கிராம்
ரூ.44.90க்கு விற்கிறது.
-
------------------------------------------
மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: 3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு

Post by T.N.Balasubramanian on Sat Nov 12, 2016 2:09 pm

எட்டாம் தேதி ,ஒரே நாளில் 1456 /- உயர்ந்தது
இந்த மூன்று நாள் மொத்த விலைகுறைவு 1120 /-
பழைய விலையை விட 336 /-இன்னும் அதிகம் .

தங்கத்தை கம்ப்ளீட்டா தடை செய்யவேண்டும். எல்லாவற்றிற்கும் US ஐ காட்டும் நம் நாட்டு பெண்கள் ,
அமெரிக்க பெண்கள் தங்க நகைகள் அணிவதில்லை, என்ற விஷயத்தை காதில் போட்டுக்கொள்வதில்லை.

ரமணியன்

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21828
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: 3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு

Post by உமா on Sat Nov 12, 2016 4:10 pm

அது குறைந்தால் என்ன ஏறினால் என்ன????????? ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: 3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு

Post by T.N.Balasubramanian on Sat Nov 12, 2016 6:01 pm

என்னை பொறுத்தவரையில் ஏறினாலும் இறங்கினாலும் கவலை இல்லை.
கவலை படுவதெல்லாம் மற்றவர்களை பற்றிதான்.
நீங்கள் வாங்கும் 22 கேரட் நகை 22 கேரட் இல்லவே இல்லை
பிரபலமான X நகைக்கடையில் வாங்கி தங்கத்தை
பக்கத்திலுள்ள பிரபல Y நகைக்கடையில் காண்பியுங்கள் .18 கெரட் மேல் மதிப்பு போடமாட்டார்கள் .
அதே மாதிரி Y கடையில் வாங்கினதை X இல் காண்பித்தாலும் 18 கெரட் மேல் மதிப்பு போடமாட்டார்கள்.

மேலும் பழைய நகையை கொடுத்து புது நகை வாங்கும்போது ஏமாறும் மக்கள் அறியமாட்டார்கள் ஒரு சின்ன விஷயம். பழைய கால 22 கேரட் , அதன் செய்கூலி சேதாரம் ,ஏற்கனவே கணக்கில் சேர்க்கப்பட்டது . திரும்பி கொடுக்கும் போது மறுமுறை சேதாரம் ,உருக்கு + தரம் .
மாற்றாக பெறுவது 22 கேரட் எனப்படும் 18 கேரட் நகை +சேதாரம் +செய்கூலி . ஆம் ஒரு பரிசும் உண்டு
அதிகமாக நீங்கள் பெறுவது ஒன்றுக்கும் உதவாத ரெக்ஸின் பை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21828
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: 3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum