புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_m10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_m10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_m10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_m10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_m10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_m10பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்

Pasupathi_K
Pasupathi_K
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 28/10/2016

PostPasupathi_K Wed Nov 16, 2016 12:14 pm

இன்றைய உலகில் வாட்ஸ் என்பது மனிதனின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப், வெறும் நண்பர்களிடன் அரட்டைக்கு மட்டும் பயன்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தகவல் அனுப்ப, ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ள என டெக்னாலஜியை சரியாக பயன்படுத்த தொடங்கிவிட்டன சமீபத்தில் வாட்ஸ் அப் கொடுத்த வீடியோ அழைப்பு வசதி, பயனாளிக்கு பெரும் உதவியாக உள்ளது. தங்கள் உணர்வுகளையும், தகவல்களையும் முகத்தை பார்த்தே பகிர்ந்து கொள்ளும் வசதி கிடைத்துள்ளதால் ஒவ்வொரு வாட்ஸ் அப் பயனாளியும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாட்ஸ் அப் தனது பயனாளிகளுக்கு எந்த அளவுக்கு வசதிகளை அதிகரித்து வருகிறதோ அதே அளவுக்கு பாதுகாப்பினையும் அதிகரித்து உள்ளது. இதற்கெனவே தொழில்நுட்ப வல்லுனர்கள் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வாட்ஸ் அப் தொழில்நுட்ப கலைஞர்கள் சமீபத்தில் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? என்பதை தற்போது பார்ப்போம்

தற்போது அதிக பாதுகாப்பு வசதிகளுடன் வாட்ஸ் அப்
பயனாளிகள் அனுப்பும் மெசேஜ்களை பாதுகாக்க வாட்ஸ் அப் அவ்வப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் இரண்டு நண்பர்கள் தகவல்கள் ப|றிமாறிக் கொள்கின்றனர் என்றால் அந்த இருவரின் பரிமாற்றங்கள் மூன்றாவது நபருக்கு தெரியாத வண்ணம் அங்கீகார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் வாட்ஸ் அப் பயனாளிகளின் கணக்குகளும், அவர்கள் அனுப்பும் தகவல்களும் பாதுகாப்பு அடைகின்றன.

இரு நபர்களுக்கிடையேயான பரிமாற்றம்
வாட்ஸ் அப் நண்பர்கள் இரண்டு பேர்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியே தெரியாத வகையில் இரு காரணி அங்கீகார முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த இரு காரணி அங்கீகார நடைமுறைக்கு பின்னர் வாட்ஸ் அப் பயனாளிக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பயனாளிகளின் பாதுகாப்புக்கு வாட்ஸ் அப் வேறு என்ன செய்துள்ளது?
இரு காரணி அங்கீகார நடைமுறையை அடுத்து வாட்ஸ் அப் மேலும் ஒருசில பாதுகாப்பு அம்சங்களை யோசனையில் வைத்துள்ளது. ஒருசில முக்கிய தகவல் பரிமாற்றத்திற்கு செக்யூரிட்டி கோட் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் பயனாளிகளின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளில் பாதுகாப்பு லேயர்கள் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால் மூன்றாவது நபர் நம்முடைய யூசர்நேமை பயன்படுத்தாத வகையில் அமைக்கப்படும்.

விண்டோஸ் பயனாளிகளுக்கு மட்டுமே
வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய வசதிகள் தற்போதைக்கு விண்டோஸ் போன் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்குகிறது. இதில் கிடைக்கும் ரிசல்ட்டை அடுத்து அனைத்து வகை போன்களுக்கும் இந்த வசதி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதி பயனாளிகளுக்கு எப்போது கிடைக்கும்?
இந்த பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ் அப், எப்போது தனது பயனாளிகள் பயன்படுத்த அனுமதிக்க உள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. வெகுவிரைவில் பயனாளிகள் இந்த வசதியை பெறலாம் என்று கூறப்பட்டாலும், இன்னும் அதிக காலங்கள் வாட்ஸ் அப் எடுத்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

மூலம்: http://tamil.gizbot.com/apps/here-s-how-whatsapp-is-planning-upgrade-security-level-users/slider-pf106265-12742.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக