புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
17 Posts - 4%
prajai
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
8 Posts - 2%
jairam
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_m10இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Nov 21, 2016 1:44 am

இந்தியாவில் புலக்கத்தில் இருந்த 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய்களை தாமதமாக வெளியிட்டு மத்திய அரசு பண நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதால் நாட்டின் பல பகுதிகளில் சின்ன சின்ன போராட்டங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரிய அளவில் கலவரம் ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், மக்கள் நிதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்தால் இந்த கலவரங்களை மாற்றி இந்தியாவில் "ரீமிக்ஸ்"ஐ கையாளலாம்!

ஆம், ஆரம்ப காலத்தில் மாட்டைக் கொடுத்து ஆட்டையும், ஆட்டைக் கொடுத்து அரிசியையும் பரிவர்த்தனை செய்துகொண்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். இதுதான் இந்தியாவின் ஆரம்பநிலை "பணவியல் பொருளாதாரம்".  அதன் பிறகு மனிதர்கள் தொலைதூரங்களுக்கு இடம் பெயரத்தொடங்கியதால் ஆடு, மாடுகளை தூக்கிச் செல்வதில் சிரமமும், சிக்கலும் ஏற்பட்டதால் இந்த சிக்கலில் இருந்து விடுபடவே பணம் என்ற ஒன்றை கையாளத் தொடங்கினார்கள்.

எனவே, மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் பண நெருக்கடியை சரி செய்து இயல்பு நிலையை உண்டாக்க தாமதமானால், மக்கள் முற்றிலுமாக பணத்தை வெறுத்து மீண்டும் ஆரம்ப காலத்திற்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. நாட்டின் சில இடங்களில் பத்திரத்தாள்கள் மூலம் மக்கள் பண நெருக்கடியை சமாளிக்க முடிவு செய்து ஆரம்ப காலத்திற்கு மீண்டும் செல்லும் வழியைப் பின்பற்றவும் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், இந்தியாவில் பணம் என்ற ஒரு "புராப்பர்ட்டி"யே இல்லாமலும் போக அதிக வாய்ப்புகள் இருக்கிறது!!

எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த பண நெருக்கடியை சரி செய்து இயல்பு நிலையை உண்டாக்க தாமதமானால், அதன் பிறகு எந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்தாலும் "எங்களுக்கு பணமே வேண்டாம், எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை விட்டு விடுங்கள்!" என்று சொல்லி பழைய பரிவர்த்தனை முறையை மீண்டும் "ரீமிக்ஸ்" செய்தாலும் செய்யலாம்.!! இதன் மூலம் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், அண்டர்கிரவுண்ட் தாதாக்கள், கறுப்புப்பண முதலைகள், கள்ளப்பணம் தயாரிப்பவர்கள் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டலாம்!!

இதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும்! அல்லது மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு சிந்திக்க வேண்டும்!!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Nov 22, 2016 8:15 pm

இன்று என்னுடைய கணினியில் மதர்போர்டு செயலிழந்துவிட்டது. (மத்திய அரசின் சூழ்ச்சியாகக் கூட இருக்கலாம்!  புன்னகை ) அதனால் புதிய மதர்போர்டு வாங்க பணம் எடுக்க சென்றபோது ATM ல் பணம் வரவில்லை. அதனால், வங்கிக்கணக்கில் உள்ள தொகையை ATM மூலம் பேலன்ஸ் இருப்புத் தொகையை பிரிண்ட் எடுத்து அதை ஒரு நண்பரிடம் காட்டி வங்கியில் பணமெடுத்தவுடன் தருகிறேன் என்று சொல்லி, 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்துவிட்டு எனக்குத் தேவையான பொருட்களை பர்சேஸ் செய்தேன்.

இதை பார்த்த சிலர் இது நல்ல வழியாக இருக்கிறதே என்று சொல்லி கூட்டமில்லாத, பணமில்லாத ATM மையங்களை தேடி சென்று பேலஸ் இருப்புத் தொகையை பிரிண்ட் எடுத்து வந்து காட்டி அவர்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெற்று சென்றார்கள். அப்போது பலருக்கும் "பணவியல் பொருளாதாரம்" என்ற புத்தகத்தை படித்து காட்டி இப்படித்தான் ஆரம்ப காலத்தில் பரிவர்த்தனை நடந்தது என்பதை விளக்கினேன். விளையாட்டாகவே பலரும் இதை செய்து பார்த்தோம். பலரும் சிரித்துக்கொண்டே கைகோர்த்தார்கள்...

நாளைக்கு காய்கறி மார்க்கெட்டிலும், மீன் மார்க்கெட்டிலும் இதை மார்க்கெட் செய்ய இருக்கிறோம்! காகிதத்தை நம்பும் மக்கள், ரத்தமும் சதையுமாக இருக்கும் நம்மை நம்பமாட்டார்களா என்ன?
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் புதிய இந்தியாவை உருவாக்கலாம்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 22, 2016 9:58 pm

நல்ல யோசனைதான் Pranav . நன்றி நன்றி இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! 103459460 இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! 103459460
ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ஒரு ATM ஐ தேடி ஓடவேண்டும் .
ஆமாம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பருக்கு சில்லறை இருந்ததா ? அப்பிடி என்றால்
இன்றைய அளவில் நீர் பணக்காரர்தான்.
இருப்பினும் மதர் போர்டு செயலிழப்புக்கு மத்திய அரசு காரணம் என்பது ரொம்பவும்
டூ ....டூ மச்.
ஒரு வேலை , அவர்கள்தான் காரணம் என்று நிரூபிக்க முடிந்தால் , உங்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Nov 23, 2016 5:01 pm

T.N.Balasubramanian wrote:நல்ல யோசனைதான் Pranav . நன்றி நன்றி இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! 103459460 இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! 103459460
ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ஒரு ATM ஐ தேடி ஓடவேண்டும் .
ஆமாம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பருக்கு சில்லறை இருந்ததா ? அப்பிடி என்றால்
இன்றைய அளவில் நீர் பணக்காரர்தான்.
இருப்பினும் மதர் போர்டு செயலிழப்புக்கு மத்திய அரசு காரணம் என்பது ரொம்பவும்
டூ ....டூ மச்.
ஒரு வேலை , அவர்கள்தான் காரணம் என்று நிரூபிக்க முடிந்தால் , உங்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227726

இணையதளங்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அதனால்தான் சந்தேகமாக இருக்கிறது. அதுசரி, என்கிட்டே அளவுக்கு அதிகமா பணம் இருக்கா?!?!?!?!?!?!........
இதுதான் டூ,.. டூ... டுட்டுடூ...மச்.... ஏது..... நீங்களே புடிச்சு குடுத்துடுவீங்க போலருக்கே.
சொல்லிடாதீங்க.... அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பாவும் சொல்லிடாதீங்க...
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Hv8QdFyFSoGXWKOPoU9b+451256548

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Nov 23, 2016 5:40 pm

பணம்தான் எல்லா குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த உலகத்தில் பணம் என்ற ஒன்று தேவையே இல்லை என்பதுதான் முக்கிய நோக்கம். நாட்டில் பணம் இல்லாமல் எப்படி பரிவர்த்தனை மேற்கொள்வது என்பதைப்பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 90% முடிந்துவிட்டது. இன்னும் 10% பாக்கி.

பணத்தின் மீதான கோபத்தை முதல் புகைப்படத்தில், பணமே தேவையில்லை என்ற பிறகு ரூபாய் நோட்டுக்குக்கள் எதற்குப் பயன்படுகிறது என்பதை இரண்டாவது படத்தில் காணலாம்.
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! 7LES45r4Si6cNoQPeULa+dontwantmoney இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! US7bJwBeQEmYIj8asMha+wastemoney

** முகப்புத்தகம், மற்றும் பல இணையதளங்களில் (ONLY ME Option) வேறு யாரும் பார்க்க முடியாத வகையில் ரகசியமாக பதிவு செய்து வைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 23, 2016 6:28 pm

Pranav Jain wrote:
T.N.Balasubramanian wrote:நல்ல யோசனைதான் Pranav . நன்றி நன்றி இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! 103459460 இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! 103459460
ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ஒரு ATM ஐ தேடி ஓடவேண்டும் .
ஆமாம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பருக்கு சில்லறை இருந்ததா ? அப்பிடி என்றால்
இன்றைய அளவில் நீர் பணக்காரர்தான்.
இருப்பினும் மதர் போர்டு செயலிழப்புக்கு மத்திய அரசு காரணம் என்பது ரொம்பவும்
டூ ....டூ மச்.
ஒரு வேலை , அவர்கள்தான் காரணம் என்று நிரூபிக்க முடிந்தால் , உங்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ?  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227726

இணையதளங்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அதனால்தான் சந்தேகமாக இருக்கிறது. அதுசரி, என்கிட்டே அளவுக்கு அதிகமா பணம் இருக்கா?!?!?!?!?!?!........
இதுதான் டூ,.. டூ... டுட்டுடூ...மச்.... ஏது..... நீங்களே புடிச்சு குடுத்துடுவீங்க போலருக்கே.
சொல்லிடாதீங்க.... அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பாவும் சொல்லிடாதீங்க...
இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Hv8QdFyFSoGXWKOPoU9b+451256548
மேற்கோள் செய்த பதிவு: 1227766

சொல்லுவேனா Pravin , அந்த விஷயத்த!

இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! D4EmW86RKacws5EqRgL4+vadivelu_joke_ippadi_yosikkira

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Nov 23, 2016 6:52 pm

சரி, நீங்கள் சொல்லுங்கள். ஆனால், உங்களுக்கும் 'அதில்' பங்கு இருக்கிறது என்பதை நான் கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன். ஜாலி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 23, 2016 8:12 pm

Pranav Jain wrote:சரி, நீங்கள் சொல்லுங்கள். ஆனால், உங்களுக்கும் 'அதில்' பங்கு இருக்கிறது என்பதை நான் கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன். ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1227775

ஆமாம் சொல்லிடாதீங்க.... அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க... புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Nov 28, 2016 6:03 am

பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு சினிமா காட்டுகிறார்.!!

அதாவது, மக்களின் நலனுக்காக பல செயல்களை திட்டமிட்டு செய்யும்போது, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டு அதனால் கெட்டவன், அயோக்கியன், மோசமானவன், அவன், இவன், தகாதவன் என்றெல்லாம் விமர்சிக்கப்படும் ஒரு ஹீரோ, கடைசியில் தான் செய்ததெல்லாம் மக்களின் நலனுக்காகதான் என்பதை புரிய வைக்கும்போது அவனை சூப்பர் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது திரைப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில், ஒரு நாட்டின் பல அதிகாரங்கள் உள்ள மத்திய அரசு இதை செய்யலாமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும், இதைத்தான் பிரதமர் மோடி செய்து வருகிறார். இதற்காகத்தான் முன்னறிவிப்பில்லாமல் அதிரடியாக பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்து, யாருக்கும் பிடிக்காத தகாதவனாக தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்! இன்னும் 50 நாட்களுக்குப் பிறகு, தான் செய்த செயலுக்கான காரணத்தை விளக்கி சொல்லி மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக திகழ்வார்! என்பதில் சந்தேகமே இல்லை.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய வடிவில் வெளியிட்ட பிரதமர் மோடி அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொள்வதாகத்தான் இருக்கிறது. இது மிகவும் சரியான தீர்வாக இருந்தாலும் கூட, பணம் இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டுமானால் அதில் பலவிதமான சிக்கல்களும், இழப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்புகளும் இருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுக்களை தடை செய்து மக்களுக்கும், நாட்டிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, இடைவேளை வரையிலான ஒரு சினிமாவை மத்திய அரசு மக்களுக்கு காட்டியிருக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு என்னென்ன பிரச்சினைகள் வரும்? அதெல்லாம் எப்படி தீர்க்க வேண்டும்? என்பது பற்றி மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதா? அல்லது தொடர்ந்து கருப்புப்பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் அவையெல்லாம் இன்டர்நெட்டில் எழுதப்படவில்லை!!

இந்தியாவில் கருப்புப்பணத்தை ஒழிக்கவேண்டுமானால் பணம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என்பதுதான் கான்செப்ட்! ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது?... அதுதான் ஹைலைட்டு!

அந்த பிரச்சினைகள் என்ன? அதை எப்படி நிவர்த்தி செய்வது? என்பதைப்பற்றி தொடர்ந்து அலசலாம்....!!

இந்தியாவை  மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்! Thagaa10

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Nov 28, 2016 6:50 am

இந்தப் பதிவு சிலருக்கு அதிகமாக தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. ஆதார் அட்டை முதல் இன்றைய மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றம், நாளைய பணமில்லாத பரிவர்த்தனை வரையிலான அனைத்தும் இதே ஈகரையில் 5 வருடங்களுக்கு முன்பே ரத்தினச்சுருக்கமாகவும், ரகசியமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுகளை எல்லாம் ஈகரையில் இருந்து நீக்குவதற்காக பலரும் பல ரூபங்களில் முயற்சித்து வந்திருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மேலும் "தகாதவன் வருகையால் என்னநடக்கும்" என்ற பதிவை காப்பியடித்து இதே ஈகரையில் வேறொருவரும் விளக்கமாக ஒரு கட்டுரையை பதிவு செய்திருக்கிறார். ஆனால், அவருடைய பிளாக்கில் அந்தக் கட்டுரை இருக்காது.!! என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஈகரையில் உள்ள,
தகாதவன் வருகையால் என்ன நடக்கும்?: http://www.eegarai.net/t55369-topic
can you imagine?: (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?) http://www.eegarai.net/t63786-can-you-imagine
தகாதவன் பாடல்: http://www.eegarai.net/t55321-topic
தகாதவன்: http://www.eegarai.net/t55291-_sn-kuyilan

போன்ற பதிவுகளிலும், இதுமட்டுமல்லாமல் இன்னும் பல தளங்களில் விரிவாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு புரியாதது இப்போது படித்தால் புரியும். இந்தப் பதிவுகளில் 5ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட 2000 ரூபாய்க்கு முன்பாக 10,000 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. தகாதவன் பாடல் என்ற பதிவில் அதை காணலாம்.

மகிழ்ச்சி!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக