ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 T.N.Balasubramanian

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!

View previous topic View next topic Go down

''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!

Post by ayyasamy ram on Fri Dec 02, 2016 7:35 am


-
தமிழ்நாடு வெதர்மேன்
-
-------------------------------------
தமிழக மக்கள் மழைக் காலங்களில், சென்னை வானிலை
ஆய்வு மைய தகவல்களையும், தமிழ்நாடு வெதர்மேன்
கூறும் தகவல்களையும்தான் அதிகம் நம்பியுள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பல அதிகாரிகள்
செய்யும் வேலைகளை, தனி ஆளாக செய்து கொண்டிருக்கிறார்
வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான்.
இவர்தான் 'தமிழ்நாடு வெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்தின்
அட்மின் நபர்.

வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக ஃபேஸ்புக்
பக்கத்தில் இவர் பதிவேற்றி வருவதால், இவருக்கு ஏகப்பட்ட
பாலோயர்ஸ். "தமிழ்நாடு வெதர்மேனே சொல்லிட்டாருப்பா..
கண்டிப்பா மழை வரும், புயல் வரும்" என மக்கள் சொல்லும்
அளவுக்கு பிரபலமாகி விட்டார் பிரதீப் ஜான்.

கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்யும் என
தமிழக அரசே எதிர்பார்க்காத நிலையில், 'மிக அதிகளவு மழை
பெய்யும்' என கூறியவர் பிரதீப் ஜான். இவரின் துல்லியமான மழை
முன்னறிவிப்புகளை தி.மு.க தலைவர் கருணாநிதியே
பாராட்டியுள்ளார்.

கடந்த வருடம் ஏகத்திற்கு கொட்டித்தீர்த்த மழை,
இந்த வருடம் போதிய அளவு பெய்யாமல் முரண்டு பிடிக்கிறது.
மழைக்காக தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில்,
'இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?' என
பிரதீப் ஜானிடம் கேட்டோம்

, "சென்னையைப் பொருத்தவரை இதுவரை 30 முதல் 40 மில்லி
மீட்டர் வரை மழை பெய்திருக்கிறது. தமிழகத்தில் மற்ற
பகுதிகளைவிட சென்னையில் மழை விகிதம் அதிகமே.

'நாடா புயல்' வலுவிழந்த நிலையில் நாளை காலை (2.12.2016)
கடலுர் மாவட்டம் பரங்கிப்பேட்டை - காரைக்கால் இடையே கரையைக்
கடக்கும்.

50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலான காற்று வீசக்கூடும்.
இன்று பெய்தது போல நாளையும் மிதமான மழையே பெய்யும்.
டிசம்பர் 3-ம் தேதிவரை தமிழகத்தில் மழைபெய்யும்.
அதன்பிறகு மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

அடுத்ததாக ஒரு புயல் உருவாகும். அந்தப் புயல் தமிழகத்தை
விட்டு விலகிப் போவது போல தெரிகிறது. ஒருவேளை மீண்டும்
உருவாகும் புயல் தமிழகம் நோக்கி வந்தால், நிச்சயம் மழை
பெய்யும். கடந்த 200 வருடத்தில் இந்த ஆண்டுதான் தமிழகத்தில்
குறைவான மழை பெய்திருக்கிறது.

சென்னைக்கு இந்த ஆண்டுதான் இரண்டாவது குறைந்த மழை..
வழக்கமாகப் பெய்யும் மழையில் இந்த ஆண்டு 10-20 சதவீத
மழையே பெய்திருக்கிறது. அக்டோபரில் வந்த குறைந்த காற்றழுத்த
தாழ்வுப் பகுதியானது பர்மா நோக்கி சென்று விட்டது.

நவம்பரில் எந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நமக்கு வரவில்லை.
தற்போது வந்துள்ள 'நாடா புயலும்' மழையில்லா புயலாகி விட்டது.
இதன் காரணமாகவே இந்த வருடம் மழையும் குறைந்திருக்கிறது''
என்றார்.
-
------------------------------------
-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30557
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum