ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 தம்பி வெங்கி

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
 தம்பி வெங்கி

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை

View previous topic View next topic Go down

27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை

Post by ayyasamy ram on Sat Dec 03, 2016 6:16 am

புதுடில்லி:
ரிசர்வ் வங்கி நெறிமுறைகளை மீறிய 27 வங்கி அலுவலர்களை
மத்திய நிதி அமைச்சம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும், 6 பேரை இடமாற்றம் செய்துள்ளது.

மத்திய அரசின் கறுப்பு பண வாபஸ் நடவடிக்கையை தொடர்ந்து
கறுப்பு பண பதுக்கல்காரர்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க
பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

கறுப்பு பண முதலைகளின் சட்ட விரோத முயற்சிக்கு வங்கி
அதிகாரிகள் சிலர் உதவுவதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, ரிசர்வ் நாடு முழுவதும் உள்ள அனைத்து
வங்கிகளுக்கும் பண பரிவரித்தனைகள் தொடர்பாக
பல்வேறு நெறிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை விதித்தது.

எச்சரிக்கை

அதில், பண பரிமாற்றம் தொடர்பான விஷயங்களில் வங்கி
அலுவலர்கள் கவனமாக இருக்க வேண்டும். பரிவர்த்தனை
ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கறுப்பு பண
பதுக்கல்காரர்களுக்கு எவ்விதத்திலும் உதவ கூடாது. அவ்வாறு
உதவி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், பணபரிவர்த்தனையின் போது
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை
மீறியதற்காக பொதுத் துறை வங்கிகளை சேர்ந்த
27 வங்கி அலுவலர்களை மத்திய நிதி அமைச்சகம்
அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. 6 பேர்
இடமாற்றம் செய்துள்ளது.
-
---------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33006
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை

Post by சிவனாசான் on Sat Dec 03, 2016 9:31 am

இப்படிபட்ட >>> ஊழல்வாதிகளுக்கு துணை போகிற கயமை ஊழியர்களை
தற்காலிக பணி இடை நீக்கம் செய்வது ஏற்புடையதேஅல்ல>>> பணி நீக்கம்
செய்து வீட்டுக்கு அனுப்பவிட்டு, வீட்டில் வேலைக்காக காத்திருப்போரில்
நல்ல தகுயுள்ளோரை தேர்வு செய்து பணி அளிக்கனும் அப்போதான்
ஊழலை ஒழிக்க முடியும். இப்படி பட்டவர்களுக்கு பிழைப்பூதியம் கொடுத்து
விசாரிப்பதும் வழக்குபதிவு செய்து காலம்கடத்துவதும் கூடவே கூடாதுங்க.
லட்சங்கணக்கில் பணிக்கு காத்திருப்போர் உள்ளபோது???????>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: 27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை

Post by T.N.Balasubramanian on Sat Dec 03, 2016 4:28 pm

இந்த 27 வாங்கி (வங்கி என்று பதிவு பண்ணப் பார்த்தால் வாங்கி என்றே வருகிறது.அதுவும் ஒரு விதத்தில் சரியானதே)  ஊழியர்கள் , அதாவது எண்ணிக்கை 27 என்பது மிகமிக குறைவு. tip of the iceberg ( மிதக்கும் பனிப்பாறையின் நுனி ) என்பார்கள்.மிதந்து வரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே வெளியே தெரியும். அதன் அடிப்பாகம் (base) எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றது என்பது தெரியாது.
நுனி தெரியும்.பனிப்பாறையின் மறைந்துள்ள உயரம்தெரியாது. அது போல்தான் இந்த 27 எண்ணிக்கையும். அதிரடி 1000 /500 முடக்கத்தால் திடீர் பணக்காரர்கள் ஆனது /எக்ஸ்ட்ரா பயன் அடைந்தது பாங்கு ஊழியர்கள். உறவுகளின் உறவுகள் பாங்கில் இருந்தால் எந்தன் விமரிசனத்திற்கு மன்னிக்கவும் .அவர்களை விசாரித்தால், உண்மையை அவர்கள் கூற நினைத்தால், எந்தன் விமரிசனம் சரி என்றே கூறுவார்கள்.
(தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்ற சொலவடை நினைவுக்கு வருகின்றது)
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20633
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: 27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum