புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_m10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_m10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_m10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_m10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_m10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_m10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Dec 08, 2016 7:40 pm

First topic message reminder :

மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.

கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!

இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.

ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.

ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!

அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!

தொடரும்...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 23, 2016 5:49 pm

சுயசிந்தனைக்கும் , படிப்புக்கும் சம்பந்தம் இல்லை ; பெரியார் அதிகம் படிக்கவில்லை என்றாலும் சுயமாக சிந்தித்தார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Dec 23, 2016 7:43 pm

பள்ளிக்கூடத்தில் படிப்பது மட்டுமே படிப்பறிவு என்று நினைப்பது நமது தவறான கருத்து என்றே நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் பொதுநலத்துடன் கூடிய சுய சிந்தனையுள்ள அனைவருமே படித்தவர்கள்தான்!!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sun Dec 25, 2016 7:53 am

ஜெயலலிதா!

பெயரிலேயே ஜெயம் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ அவருக்கு பல வெற்றிகளும் கிடைத்திருக்கிறது. பல புரட்சிகளை செய்து அதில் வெற்றியும் கண்ட ஜெயலலிதா அவர்களின் அடுத்த இலக்கு என்பது மத்திய அரசாகத்தான் இருந்தது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் அதிமுக தொண்டர்கள் பலரும் ஜெயலலிதாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றும், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும் விவரம் இல்லாமல் ஜெயலலிதாவின் புகழ் பாடவும் தொடங்கினார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

இந்த செயல்கள்தான் இந்திய அரசியலில் உள்ள அனைவருக்கும் ஜெயலலிதாவின் மீதான ஒரு பயத்தையம், வெறுப்பையும் உண்டாக்கியது. இதனால்தான் அனைவரையும் ஜெயலலிதாவை இரும்புப் பெண் என்றும் விமர்சிக்க வைத்தது. அதன் பிறகுதான் சிலர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை கையிலெடுத்து பல சூழ்ச்சிகளும் செய்தார்கள். ஆனால் இது சூழ்ச்சி என்பதை புரிந்து கொண்ட ஜெயலலிதா அவர்கள் சோர்ந்து போகவில்லை. அதன் பிறகுதான் இன்னும் ஆக்ரோஷமாக அவர் தன்னுடைய முயற்சிகளை தீவிரப்படுத்தினர். அந்தத் தீவிரம்தான் "மக்களால் நான்! மக்களுக்காக நான்! என்ற மந்திர வார்த்தைகளின் முழக்கம்! அந்தத் தீவிரம்தான் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்குவேன் என்ற கூர்மையான திட்டம்! அதற்கு கிடைத்த வெற்றிதான் 2016 தேர்தலில் ஜெயலலிதாவின் தலைமை!

ஆனால், தமிழகத்தை முதல் மாநிலமாக்குவது ஜெயலலிதாவின் நோக்கம் இல்லை. உலக நாடுகளுக்கெல்லாம் இந்தியாவை முன்னுதாரணமாக்குவது என்பதுதான் அதற்குள் ஒளிந்திருந்த மிகப்பெரிய திட்டம். இதை ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார்!. ஜெயலலிதாவின் இந்தத் தொடக்கம்தான், மத்திய அரசை முந்திக்கொள்ள செய்யத் தூண்டியது. அதன் விளைவுதான் அவசர அவசரமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டு மாற்றம்!!

இதுதான் நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன் என்ற கர்வம்!!

தொடரும்!

உலக மக்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 25, 2016 8:56 am

ஹூம் ,பிறகு ........?!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 25, 2016 2:15 pm

தலைப்பு சரி, நன்றாக இருக்கிறது, ஆனால்..................
கட்டுரை?
நடுநிலை தவறி பக்கச் சார்பாக திசைமாறி செல்கிறது போல் தெரிகிறதே!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Dec 26, 2016 5:22 pm

மூர்த்தி wrote:தலைப்பு சரி, நன்றாக இருக்கிறது, ஆனால்..................
கட்டுரை?
நடுநிலை தவறி பக்கச் சார்பாக திசைமாறி செல்கிறது போல் தெரிகிறதே!
மேற்கோள் செய்த பதிவு: 1229761

அப்படி தெரிகிறது அவ்வளவுதான். ஆனால் அப்படி இல்லை!. (அது வேற ஒண்ணுமில்ல. ஒரிஜினல் கட்டுரையை அப்படியே போஸ்ட் பண்ணியிருந்தேண்ண்ணா இந்த சந்தேகம் வந்திருக்காது. பதிவு பெரிதா இருக்குன்னு சிலபேரு சொன்னதால நான் கொஞ்சம் உள்ளே புகுந்து சுருக்கிப்பார்த்தேன்... அதான் இப்படி ஆகிடுச்சு.)

ஆனா இந்த தலைப்பு ஜெயலலிதாவுக்காகத்தானே. கட்டுரையில் ஜெயலலிதாவைப் பற்றித்தானே எழுதமுடியும். இதில் நடுநிலை, பக்கச்சார்பு என்றால் எப்படி?...

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Jan 02, 2017 4:19 pm

மக்களால் நான்! மக்களுக்காக நான்!!

எவ்வளவு பவர்புல் டயலாக் இது. இதைப்போய் இப்படி அசிங்கப்படுத்திடீங்களே..

என்னம்மா? இப்படி பேசிட்டீங்கலீமா...
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதுறவன் ஏட்டை கெடுத்தான்....

இந்த லட்சணத்துல கன்னிப் பேச்சு! பன்னி பேச்சுன்னு அலப்பறை வேற!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 02, 2017 7:12 pm

M.Jagadeesan wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:" நான்  " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".

உண்மை ... கடைசியில் என்ன ஆயிற்று

நான் , எனது , என்னால் இது எதுவுமே கூட வரவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1228966

நாம் செய்கின்ற தான தர்மங்கள்தான் , நம் கூட வரும் .

" காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்பதுதான் உண்மை .
மேற்கோள் செய்த பதிவு: 1228978

ஜெயலலிதாவே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நாட்கள் அதிக தூரத்தில் இல்லை: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஜெயாவிடம் மக்களை கவரும் திறமை இருந்தது, ஆளுமை இருந்தது. ஒரு தனி ஆளாக இருந்து
மக்களவைக்கு /மாநிலத்திற்கு அதிக இடங்கள் வாங்கி கொடுத்தார்.
நாளைக்கே மாநில அவையை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் 50 இடங்கள்கூட கிடைக்காது.
இப்போது ஜால்ரா போடும் கும்பல்கள் முழுதும் தேர்தலில் செலவழித்த பணத்தை திரும்ப பெறுவதற்காக போடுகின்ற, ஜால்ரா கும்பல்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 03, 2017 3:27 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:" நான்  " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".

உண்மை ... கடைசியில் என்ன ஆயிற்று

நான் , எனது , என்னால் இது எதுவுமே கூட வரவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1228966

நாம் செய்கின்ற தான தர்மங்கள்தான் , நம் கூட வரும் .

" காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்பதுதான் உண்மை .
மேற்கோள் செய்த பதிவு: 1228978

ஜெயலலிதாவே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நாட்கள் அதிக தூரத்தில் இல்லை: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஜெயாவிடம் மக்களை கவரும் திறமை இருந்தது, ஆளுமை இருந்தது. ஒரு தனி ஆளாக இருந்து
மக்களவைக்கு /மாநிலத்திற்கு அதிக இடங்கள் வாங்கி கொடுத்தார்.
நாளைக்கே மாநில அவையை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் 50 இடங்கள்கூட கிடைக்காது.
இப்போது ஜால்ரா போடும் கும்பல்கள் முழுதும் தேர்தலில் செலவழித்த பணத்தை திரும்ப பெறுவதற்காக போடுகின்ற, ஜால்ரா கும்பல்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230399

இரமணியன் அய்யாவின் கூற்று முற்றிலும் உண்மை .

சசிகலாவுக்கு நாலரையா அல்லது ஏழரையா என்பது தீர்ப்பு வந்தால் தெரிந்துவிடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 03, 2017 4:29 pm

T.N.Balasubramanian wrote:ஜெயலலிதாவே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நாட்கள் அதிக தூரத்தில் இல்லை: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஜெயாவிடம் மக்களை கவரும் திறமை இருந்தது, ஆளுமை இருந்தது. ஒரு தனி ஆளாக இருந்து
மக்களவைக்கு /மாநிலத்திற்கு அதிக இடங்கள் வாங்கி கொடுத்தார்.
நாளைக்கே மாநில அவையை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் 50 இடங்கள்கூட கிடைக்காது.
இப்போது ஜால்ரா போடும் கும்பல்கள் முழுதும் தேர்தலில் செலவழித்த பணத்தை திரும்ப பெறுவதற்காக போடுகின்ற, ஜால்ரா கும்பல்.ரமணியன்
இப்படி தமிழர்கள் நினைத்து நினைத்து தான் கருணாநிதி & ஜெயலலிதா இருவரும் மாற்றி மாற்றி தமிழ்நாட்டை நாசம் செய்துகொண்டு இருந்தார்கள்.

இப்ப அடுத்த இரண்டு ஜோடிகளின் ஆட்டம் ஆரம்பமாக போகுது

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக