புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_c10நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_m10நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_c10 
21 Posts - 88%
heezulia

2 Posts - 8%
Geethmuru

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_c10நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_m10நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_c10 
148 Posts - 57%

85 Posts - 33%
T.N.Balasubramanian
நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_c10நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_m10நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_c10நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_m10நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!!

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Wed Nov 25, 2009 4:33 pm

இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்டு 6 மணித்தியாலங்கள் கழிந்து உயிருடன் மீண்ட குழந்தை

நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! 20_08_2008_007_007_003
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட பிணவறையில் வைக்கப்பட்ட பெண் குழந்தையொன்று, 6 மணித்தியாலங்களின் பின் உயிருடன் மீண்ட அதிசயம் இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பமடைந்து 23 ஆவது வாரத்தில் (சுமார் ஐந்தரை மாதத்தில்) மேற்படி குழந்தையின் தாயாரான பாயிஸா (26 வயது), கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வலி என்பவற்றுக்கு உள்ளாகிய நிலையில் கடந்த திங்கட்கிழமை வெஸ்டர்ன் கலிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டு 6 மணித்தியாலங்களின் பின்னர், அக்குழந்தையின் தாயாரான பாயிஸா இறந்த குழந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க ஆசைப்படவே குழந்தை தாயிடம் எடுத்து வரப்பட்டது.

துணியால் சுற்றப்பட்ட குழந்தையைப் பார்த்த பாயிஸா அக்குழந்தை லேசாக அசைவதாக உணர்ந்தார்.

ஆபத்தான அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாயிஸா, தாய்மை உணர்ச்சியால் உள்ளம் துடிக்க மருத்துவர்களைத் தேடி ஓடினார்.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீண்ட அதிசயத்தால் மருத்துவமனை முழுவதுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பில் பாயிஸா விபரிக்கையில், எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

குழந்தை உயிருடன் தான் இருக்கின்றது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தும் வரை எனக்கு பெரும் பதற்றமாக இருந்தது என்று கூறினார்.

இந்நிலையில், இது குறித்து குழந்தையின் தந்தையான அலி மக்தூப் விபரிக்கையில், குழந்தை எனது உள்ளங்கை அளவுக்கே இருந்தது. அதனால் குழந்தை உயிர் பிழைத்ததை நம்புவதற்கே கஷ்டமாக இருந்தது என்று கூறினார்.

பொதுவாக இவ்வாறு குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது 10 சதவீதமே சாத்தியமெனவும் அத்தகைய சம்பவம் ஒன்று 5 வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறிய மேற்படி மருத்துவமனையின் பேச்சாளர் ஸிவ் பார்பர், ஆனால் பிணவறையில் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்து 6 மணித்தியாலங்களின் பின் இக்குழந்தை உயிர் பிழைத்தமை உலக அதிசயம் எனத் தெரிவித்தார்.

592 கிராம் மட்டுமே நிறையுடைய இக்குழந்தைக்கு குறைமாத குழந்தைகளை பராமரிக்கும் உபகரணத்தில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 25, 2009 4:36 pm

நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Icon_eek நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! 677196 நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 4:37 pm

நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! 677196 நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! 677196
ஆம்

. இப்படி நடப்பது அதிசயமே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 25, 2009 4:40 pm

நல்ல தகவல் வாழ்த்துக்கள் கிர்ஷ்ணன்ன் நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! 677196

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 25, 2009 4:58 pm

அக்குழந்தை நலம் பெற வளம் கொள்ள இறைவனை பிரார்த்திப்போம் தோழர்களே..

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Nov 25, 2009 6:31 pm

வித்யாசாகர் wrote:அக்குழந்தை நலம் பெற வளம் கொள்ள இறைவனை பிரார்த்திப்போம் தோழர்களே..

ஆமாம் அண்ணா........ இறைவனின் விருப்பத்தில் தான் அந்த குழந்தை மறுபடியும் தாயிடம் எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது........... நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! 678642

நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Eegaraitkmkhan
நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Logo12
avatar
jinnah75
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 03/02/2009

Postjinnah75 Wed Nov 25, 2009 7:49 pm

epaveea addvance koduthu oru plat vanghnum.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Nov 25, 2009 8:44 pm

என்னா அதிசயம்!

நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!! Riki
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Nov 26, 2009 1:37 am

இது போன்று தரமான ஆக்கங்களை இன்னும் இன்னும் தந்துதவுமாறு தாழ்மையுடன் வென்டிக்கொள்கிறேன் என்றும் அன்புடன் (புது முகம்)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Nov 26, 2009 1:40 am

இன்னும் இன்னும் தரமான ஆக்கங்களை நீங்கள் வளங்க வேண்டும் அன்பு வேண்டுகோள் என்றும் அன்புடன் (புதிய முகம்) முஸம்மில் நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக