புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
19 Posts - 49%
heezulia
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
2 Posts - 5%
Shivanya
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
1 Post - 3%
Guna.D
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
10 Posts - 2%
prajai
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
9 Posts - 2%
jairam
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசகன் என்பவன் கழுதையா ?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 28, 2016 7:59 pm

புத்தகங்களை கடைகளுக்கு சென்று வாங்கி வெகுநாளாயிற்று பெரும்பாலும் ஆன்லைனில் புத்தகங்களை வாங்கும் பழக்கம் வந்துவிட்டது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது பல புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது,

என்னிடம் உள்ள சில புத்தகங்களின் இன்றைய விலை சில பல பத்து சதவீதம் உயர்ந்து வாசகன் கைக்கு எட்டா நிலைக்கு வாசிப்பு சென்று கொண்டிருக்கிறதோ என்ற என்ன தோன்றியது, ஒருபுறம் வாசிக்கும் பழக்கம் வளரவேண்டும் என குரல் தரும் அறிவுஜீவிகள் புத்தகத்தின் விலை குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அது பற்றியும் கண்டு கொள்வதில்லை

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி ஒரு முத்தை உதிர்த்திருந்தார் 'புத்தக வாசிப்பை மேம்படுத்தவே உயர் காகிதங்களில் அச்சிடுகிறோம்' என்று இதே பத்ரி சேஷாத்திரி சில தினங்களுக்கு முன் சாறு நிவேதிதாவின் புதிய நாவலை முன் பதிவு செய்தால் 50 சதவீதம் தள்ளுபடி என்ற பதிவையும் வெளியிட்டு இருந்தார்,

உங்களால் 50 % தள்ளுபடி முன்பதிவில் தரமுடியுமெனில் அந்த புத்தகத்தின் விலை என்ன ? அந்த புத்தகத்தின் மூலம் எழுத்தாளனுக்கு கிடைக்கும் ராயல்டி எவ்வளவு ? இது போன்ற எளிய கேள்விகளை நமக்குள் கேட்பதன் மூலமே இவர்களின் கொள்ளைக்கு விடை கிடைக்கும் கடந்த வருடம் என் நண்பரின் புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வடிவமைக்கும் பணியை செய்ய வேண்டியிருந்தது

அந்த பணி முடித்து அவரிடம் நான் கேட்டபோது சொன்ன பதில்கள் 120 பக்கம் கொண்ட அவரின் புத்தகம் ஒன்றினை 100  காப்பிகள்  அச்சிட 60 ,000  ரூபாய் ஆகியிருந்தது  ஒரு புத்தகத்தின் அடக்கம் 60  ரூபாய் இவர் பதிப்பகங்களை 80  ரூபாய்க்கு தருகிறார் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி 120  கொஞ்சம் யோசிங்கள் ஆன்லைன் புத்தக கண்காட்சி தவிர பெரும்பாலான இடங்களில் நமக்கு தள்ளுபடி தரப்படுவதில்லை ஒரு புத்தகத்திற்கு பாதிக்கு பாதி லாபம் வைக்கின்றனர் இதில் 20 % எழுத்தாளர் ராயல்டி சென்றால் கூட கணிசமான லாபம் மீதமிருக்கும்

அந்த லாபத்தை குறைத்தால் புத்தகங்கள் மேலும் விற்கும் அப்படி விற்கும் நிலையில் அதிகம் அச்சு செய்தால் அது மேலும் விலை குறையும் ஆனால் இங்கே எதுவும் நடப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றோர் வழியை கூறுகிறார்கள் மென் புத்தகம் வருமென்றால் 20  முதல் ௩௦ சதவீதம் விலை குறையுமாம்

அய்யா மேதாவிகளே அச்சுக்கு புத்தகம் வடிவமைக்கும்போதே மென் புத்தகமாகவும் அதை சில நிமிடங்களில் மாற்றும் மென்பொருட்களான இன் டிசைன் மற்றும் குவார்க் எக்ஸ்பிரஸ் பயன்படுத்திய தற்பொழுது புத்தகம் வடிவமைக்க படும் நிலையில் அச்சு செலவு இல்லை காகித செலவு இல்லை எழுத்தாளனுக்கு ராயல்டியும் பதிகப்பத்திற்கு நியாயமும் வைத்து பார்த்தால் மென் புத்தகங்களின் விலையே சொற்ப ரூபாய்களில் கிடைக்குமே ஏன் இதை செய்யவில்லை....

தங்கள் லாபத்திற்காக காகிதங்களை காரணம் சொல்லும் பதிப்பகங்களே வாசகனுக்கு  தேவை உயர்ந்த கருத்துக்களே தவிர  உயர்ந்த காகிதங்களில் இல்லை வாசகனை கழுதையை மாற்றும் வேலையை விட்டுவிட்டு எல்லோருக்கு நல்ல கருத்துக்கள் சென்று சேர பணிபுரியுங்கள் ....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 29, 2016 11:06 am

இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 29, 2016 11:21 am

மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2016 11:36 am

maniajith007 wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1230061

நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள்  எளிதாக இருக்கிறதே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 29, 2016 11:39 am

krishnaamma wrote:
maniajith007 wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1230061

நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள்  எளிதாக இருக்கிறதே ! புன்னகை
எனகென்னெவோ உங்கள் கணினி மெமரியை விட உங்கள் மெமரியின் ஞாபகசக்திக்கு அதிக தகவல்கள் சேமிக்கலாம் என நினைக்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2016 11:49 am

maniajith007 wrote:
krishnaamma wrote:
maniajith007 wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1230061

நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள்  எளிதாக இருக்கிறதே ! புன்னகை
எனகென்னெவோ உங்கள் கணினி மெமரியை விட உங்கள் மெமரியின் ஞாபகசக்திக்கு அதிக தகவல்கள் சேமிக்கலாம் என நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1230063

ஹா..ஹா..ஹா....புன்னகை ........நலமா நீங்கள், வெகுநாட்களுக்குப் பின் இங்கு வந்து இருக்கிறீர்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக