ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 2:57 pm

ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர்,
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர்,
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம்,
பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம்
என்று பல தலங்கள் இருக்கின்றன.

முன்னோர் ஆராதனைக்காக மட்டுமின்றி, தை அமாவாசையன்று
விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன.

இப்படி, தை அமாவாசையில் முன்னோர் ஆராதனைக்கும், சிறப்பு
வழிபாட்டுக்கும் உகந்த சில திருத்தலங்கள் குறித்து அறிந்து
கொள்வோம்.
-

-
ராமேஸ்வரம்

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில்
ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று.

ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி,
ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம்.
இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு
தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண
வரலாறு சொல்லப்படுகிறது.

-
ராமபிரானின் உத்தரவின்படி சீதாபிராட்டி அக்னி பிரவேசம்
செய்தபோது, பிராட்டியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான்
இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத்
தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.

இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது, பிராட்டியின் கற்பின்
வெப்பம் அக்னிபகவானைத் தகித்ததாகவும், அக்னி பகவான்
இங்குள்ள கடலில் நீராடி வெம்மையைப் போக்கிக் கொண்டதாகவும்
சொல்கிறார்கள்.

ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின்
கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னி தீர்த்தமாக புராணங்களில்
சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல்
சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த
ஸ்ரீஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை
செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கே ஆடி, புரட்டாசி, தை அமாவாசை மட்டுமல்லாமல், ஒவ்வொரு
அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர் வழிபாடு
செய்து, பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
-
-------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32503
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 3:00 pm

திலதர்ப்பணபுரி

திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்குதான் சரஸ்வதி கோயில்
அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
திலதர்ப்பணபுரி.

தற்போது திலதைப்பதி என்றும், செதலப்பதி என்றும் அழைக்கப்
பெறுகிறது.

இந்தத் தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக்
காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த
தலங்களில் ஒன்று.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத்
தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார்.
ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால்,
இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது.

ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள்
லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின்
பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில்
வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில்
ராமபிரானை தரிசிக்கலாம்.

இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது.
நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத்
தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால்,
நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு
உண்டு.

காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வது
போல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில்
இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப்
போற்றப்படுகிறது.
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32503
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 3:01 pm

திருப்புல்லாணி

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம்.
இந்தத் தலத்தில் உள்ள ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு
புத்திர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள் என்று
அழைக்கப்படுகிறார்.

இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில்
முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து
சயனக்கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார்.

ராமன் இங்கு தங்கியிருந்த காலத்தில், சீதாதேவி ராவணனால்
கடத்திச் செல்லப்பட்டிருந்தார். லட்சுமணனோ, ராமர் சயனம்
கொள்ள ஆதிசேஷனாகவும் மாறிவிட்டபடியால், சீதை மற்றும்
லட்சுமணரை இந்தக் கோயிலில் நாம் தரிசிக்க முடியாது.

இந்தத் தலத்தில் சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு
தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்!

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32503
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 3:02 pm

திருச்செந்தூர்

அழகு முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வாகனமாகவும்
கொடியாகவும் கொண்ட திருத்தலம் திருச்செந்தூர்.

முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும்
ஒரே தலம் திருச்செந்தூர். எனவே ஆடி, தை மற்றும் மஹாளய
அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை
செய்வது சிறப்பு என்பது ஐதீகம்.

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் இந்தத் தலத்தில்
தீர்த்தங்களாகித் திகழ்வதாகக் கூறப்படுகிறது. இவற்றில்
பலவும் மணல் மூடி தூர்ந்துவிட்டனவாம்.

தற்போது, சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்
கிணற்றிலும் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்களில் தென்புலத்தார்
தீர்த்தமும் ஒன்று என்றும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி,
பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம்
கொடுப்பதால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன்,
அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும் என்பது
ஐதீகம்.

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32503
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 3:03 pmதிருவெண்காடு

சீர்காழி – பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார்
13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு.
காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும்
6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று.

இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம்,
சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.
சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில்
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி,
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின்
அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால்,
நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32503
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 3:04 pm

பவானி கூடுதுறை

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி
இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’
(அலகாபாத்) எனப்படுகிறது.

இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல்,
தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத
அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம்,
‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்…

பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில்
கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர்.

பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி
மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை
நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது
மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை
வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின்
திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே
நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது
சிறப்பு.
---

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32503
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 3:06 pm

திருவிளமர்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்
இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது.
பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.

சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே
இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின்
நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார்.

இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா
நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண
வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து
அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது
திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை
விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள்
கண்டு களித்தனர்.

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும்
பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம்
திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்ப
டுகிறது.

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு ந
டக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது
தீப ஜோதியாக தெரிவதை காணலாம்.

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி,
பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து,
முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை
வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32503
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by krishnaamma on Thu Jan 26, 2017 4:35 pm

@ayyasamy ram wrote:திலதர்ப்பணபுரிதிருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்குதான் சரஸ்வதி கோயில்
அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
திலதர்ப்பணபுரி.

தற்போது திலதைப்பதி என்றும், செதலப்பதி என்றும் அழைக்கப்
பெறுகிறது.

இந்தத் தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக்
காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த
தலங்களில் ஒன்று.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத்
தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார்.
ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால்,
இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது.

ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள்
லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின்
பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில்
வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில்
ராமபிரானை தரிசிக்கலாம்.இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது.
நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத்
தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால்,
நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு
உண்டு.

காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வது
போல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில்
இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப்
போற்றப்படுகிறது.
-

நல்ல விவரங்கள் ராம் அண்ணா, படங்கள் சேர்த்தேன் இதில் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by krishnaamma on Thu Jan 26, 2017 4:40 pm

@ayyasamy ram wrote:திருப்புல்லாணிராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம்.
இந்தத் தலத்தில் உள்ள ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு
புத்திர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள் என்று
அழைக்கப்படுகிறார்.

இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில்
முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து
சயனக்கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார்.ராமன் இங்கு தங்கியிருந்த காலத்தில், சீதாதேவி ராவணனால்
கடத்திச் செல்லப்பட்டிருந்தார். லட்சுமணனோ, ராமர் சயனம்
கொள்ள ஆதிசேஷனாகவும் மாறிவிட்டபடியால், சீதை மற்றும்
லட்சுமணரை இந்தக் கோயிலில் நாம் தரிசிக்க முடியாது.

இந்தத் தலத்தில் சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு
தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்!

அருமை அருமை ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by krishnaamma on Thu Jan 26, 2017 4:42 pm

@ayyasamy ram wrote:
திருச்செந்தூர்
அழகு முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வாகனமாகவும்
கொடியாகவும் கொண்ட திருத்தலம் திருச்செந்தூர்.

முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும்
ஒரே தலம் திருச்செந்தூர்.  எனவே ஆடி, தை மற்றும் மஹாளய
அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை
செய்வது சிறப்பு என்பது ஐதீகம்.காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் இந்தத் தலத்தில்
தீர்த்தங்களாகித் திகழ்வதாகக்  கூறப்படுகிறது. இவற்றில்
பலவும் மணல் மூடி தூர்ந்துவிட்டனவாம்.

தற்போது, சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்
கிணற்றிலும் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்களில் தென்புலத்தார்
தீர்த்தமும் ஒன்று என்றும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி,
பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம்
கொடுப்பதால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன்,
அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும் என்பது
ஐதீகம்.

இந்த கோவிலுக்கு போகவேணும் என்கிற எண்ணம் வெகுநாட்களாக இருக்கிறது எங்களுக்கு.........எப்பொழுது பிராப்தம் கிடைக்குமோ தெரியவில்லை புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by krishnaamma on Thu Jan 26, 2017 4:46 pm; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by krishnaamma on Thu Jan 26, 2017 4:44 pm

@ayyasamy ram wrote:

திருவெண்காடு
சீர்காழி – பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார்
13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு.
காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும்
6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று.

இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம்,
சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.
சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில்
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி,
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின்
அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால்,
நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.
-
-------------

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by krishnaamma on Thu Jan 26, 2017 4:50 pm

@ayyasamy ram wrote:
பவானி கூடுதுறை
வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி
இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’
(அலகாபாத்) எனப்படுகிறது.

இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல்,
தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத
அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம்,
‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்…பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில்
கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர்.

பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி
மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை
நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது
மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை
வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின்
திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே
நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது
சிறப்பு.

எங்கள் அப்பாவின் சொந்த ஊர் ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by krishnaamma on Thu Jan 26, 2017 4:54 pm

@ayyasamy ram wrote:திருவிளமர்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்
இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது.
பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.
சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே
இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின்
நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார்.

இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா
நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண
வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து
அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது
திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை
விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள்
கண்டு களித்தனர்.

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும்
பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம்
திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்ப
டுகிறது.

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு ந
டக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது
தீப ஜோதியாக தெரிவதை காணலாம்.

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி,
பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து,
முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை
வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

--
மேற்கோள் செய்த பதிவு: 1232478

மிக்க நன்றி ராம் அண்ணா, உங்களால் இன்று நான் எல்லா ஷேத்திரங்கள் பற்றியும் படித்தேன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum