புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணி  ஓய்வு Poll_c10பணி  ஓய்வு Poll_m10பணி  ஓய்வு Poll_c10 
64 Posts - 50%
heezulia
பணி  ஓய்வு Poll_c10பணி  ஓய்வு Poll_m10பணி  ஓய்வு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பணி  ஓய்வு Poll_c10பணி  ஓய்வு Poll_m10பணி  ஓய்வு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பணி  ஓய்வு Poll_c10பணி  ஓய்வு Poll_m10பணி  ஓய்வு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பணி  ஓய்வு Poll_c10பணி  ஓய்வு Poll_m10பணி  ஓய்வு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பணி  ஓய்வு Poll_c10பணி  ஓய்வு Poll_m10பணி  ஓய்வு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பணி  ஓய்வு Poll_c10பணி  ஓய்வு Poll_m10பணி  ஓய்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணி  ஓய்வு Poll_c10பணி  ஓய்வு Poll_m10பணி  ஓய்வு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணி ஓய்வு


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 01, 2017 11:29 pm

பணி ஓய்வு

பணியிலிருந்து ஓய்வு - அதிகாலைப்
பனியிலிருந்தும் ஓய்வு

வேலையிலிருந்து ஓய்வு - பரபரக்கும்
சாலையிலிருந்தும் ஓய்வு

நேரத்திலிருந்து ஓய்வு - கடக்கின்ற
தூரத்திலிருந்தும் ஓய்வு

வேகத்திலிருந்து ஓய்வு - பணித்
தாகத்திலிருந்தும் ஓய்வு

ஓட்டத்துக்கு ஓய்வு - அதிகாரத்தின்
காட்டத்துக்கும் ஓய்வு

கட்டுச்சோறுக்கு ஓய்வு - மேலிடத்தின்
திட்டுகளுக்கும் ஓய்வு

அவசரத்திற்கு ஓய்வு - அதிகாலைப்
பரவசத்திற்கும் ஓய்வு

விழித்தலுக்கும் ஓய்வு - அறியாது
முழித்தலுக்கும் ஓய்வு

சம்பளத்துக்கு ஓய்வு - சிவப்புக்
கம்பளத்துக்கும் ஓய்வு

கடிதத்துக்கு ஓய்வு - அலறும்
கடிகாரத்துக்கும் ஓய்வு

பயணத்திற்கு ஓய்வு - அலுவலக
சயனத்திற்கும் ஓய்வு

மதியஉணவுக்கு ஓய்வு - வீட்டில்
புதியஉணவுக்கு ஆய்வு

சம்சாரத்துக்கு ஓய்வு - அலுவலக
சமாசாரத்துக்கும் ஓய்வு

விடுப்புக்கு ஓய்வு - வீட்டில்
அடுப்பினிலே ஆய்வு

ச.சந்திரசேகரன்




பணி  ஓய்வு 425716_444270338969161_1637635055_n
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 02, 2017 5:40 pm

பணி ஓய்வு அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 02, 2017 5:49 pm

பணியிலிருந்து ஓய்வு 
புதுப்பணியில் ஆராய்வு !

அருமையான கற்பனை  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Feb 02, 2017 9:47 pm

அருமை ஐயா...சூப்பருங்க




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 02, 2017 10:41 pm

ஓய்வு , ஆய்வு இரண்டுமே சூப்பர் ! பணி  ஓய்வு 3838410834 பணி  ஓய்வு 3838410834 பணி  ஓய்வு 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Feb 03, 2017 2:10 am

ஜாஹீதாபானு wrote:பணி ஓய்வு அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1233064 பணி  ஓய்வு 1571444738 :வணக்கம்:

T.N.Balasubramanian wrote:பணியிலிருந்து ஓய்வு 
புதுப்பணியில் ஆராய்வு !

அருமையான கற்பனை  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233066 பணி  ஓய்வு 1571444738 :வணக்கம்: ஐயா

Hari Prasath wrote:அருமை ஐயா...சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1233073 பணி  ஓய்வு 1571444738 :வணக்கம்:

krishnaamma wrote:ஓய்வு , ஆய்வு இரண்டுமே சூப்பர் ! பணி  ஓய்வு 3838410834 பணி  ஓய்வு 3838410834 பணி  ஓய்வு 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1233094 பணி  ஓய்வு 1571444738 :வணக்கம்:



பணி  ஓய்வு 425716_444270338969161_1637635055_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 10:48 am

பணி  ஓய்வு 3838410834 பணி  ஓய்வு 3838410834 பணி  ஓய்வு 3838410834

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Feb 03, 2017 11:17 pm

ayyasamy ram wrote:பணி  ஓய்வு 3838410834 பணி  ஓய்வு 3838410834 பணி  ஓய்வு 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1233131
பணி  ஓய்வு 1571444738 பணி  ஓய்வு 1571444738 பணி  ஓய்வு 1571444738 :வணக்கம்:



பணி  ஓய்வு 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக