ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் அறிமுகம்
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெப்சி, கோக் தடைக்கு மத்தியில் மோடியுடன் ‘பெப்சி’ தலைவர் முக்கிய சந்திப்பு

View previous topic View next topic Go down

பெப்சி, கோக் தடைக்கு மத்தியில் மோடியுடன் ‘பெப்சி’ தலைவர் முக்கிய சந்திப்பு

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 5:16 am


--
புதுடெல்லி,

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ செயல்பட்டது. இதையடுத்து அமெரிக்க நிறுவனங்களால் தயாரித்து அளிக்கப்படுகிற பெப்சி, கோக் குளிர்பானங்களுக்கு தமிழ்நாட்டில் வணிகர் அமைப்புகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை பெப்சி நிறுவனத்தின் தலைவரான இந்திரா நூயி நேற்று சந்தித்து பேசினார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு குறித்து இந்திரா நூயி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘பெப்சி நிறுவனத்தின் முதலீடுகளை பெருக்குதல், இந்தியாவில் விளைகிற பழங்களை பதப்படுத்தி அவற்றின் சாறினை வண்ண பானங்களாக வழங்குதல் பற்றி பிரதமருடன் நான் பேசினேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘‘நாங்கள் புதிதாக பாரம்பரிய முறையில் தயாரித்து அளிக்க உள்ள குவாக்கர் ஓட்ஸ் தயாரிப்புகள் பற்றியும் விவாதித்தோம். இது இந்திய மக்கள் தங்களது ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியத்துடன் தொடங்குவதற்கு உதவும்’’ என கூறி உள்ளார்.

‘‘விவசாயிகளுக்கு பிரதமர் திட்டமிட்டுள்ள தேசிய இலக்குகளை அடைவதில், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதில் பெப்சி நல்ல நிலையில் இருப்பதை பிரதமருடன் பகிர்ந்து கொண்டேன்’’ எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: பெப்சி, கோக் தடைக்கு மத்தியில் மோடியுடன் ‘பெப்சி’ தலைவர் முக்கிய சந்திப்பு

Post by ராஜா on Fri Mar 03, 2017 4:43 pm

குப்பை உணவுகளில் (Junk Foods) முதன்மையானது இந்த ஓட்ஸ்.



உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெப்சி, கோக் தடைக்கு மத்தியில் மோடியுடன் ‘பெப்சி’ தலைவர் முக்கிய சந்திப்பு

Post by krishnaamma on Sun Mar 05, 2017 10:04 am

அமெரிக்க நிறுவனங்களால் தயாரித்து அளிக்கப்படுகிற பெப்சி, கோக் குளிர்பானங்களுக்கு தமிழ்நாட்டில் வணிகர் அமைப்புகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் தேதி முதல் இவற்றை விற்க மாட்டோம் என்று சொன்னார்களே தவிர, இன்னும் விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று தினமலரில் போட்டிருக்கிறார்கள்??????


மேலும், ‘‘நாங்கள் புதிதாக பாரம்பரிய முறையில் தயாரித்து அளிக்க உள்ள குவாக்கர் ஓட்ஸ் தயாரிப்புகள் பற்றியும் விவாதித்தோம். இது இந்திய மக்கள் தங்களது ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியத்துடன் தொடங்குவதற்கு உதவும்’’ என கூறி உள்ளார்.

‘‘விவசாயிகளுக்கு பிரதமர் திட்டமிட்டுள்ள தேசிய இலக்குகளை அடைவதில், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதில் பெப்சி நல்ல நிலையில் இருப்பதை பிரதமருடன் பகிர்ந்து கொண்டேன்’’ எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-


சுத்தம் .............. கோபம் கோபம் கோபம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum