ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

View previous topic View next topic Go down

சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

Post by ayyasamy ram on Sat Mar 18, 2017 5:52 pm



--
சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர்
அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று
அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே
பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால்
தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர்.

இளம் வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம்
காட்டியவர் அஸ்வின். 2003ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை
ரேஸ்களில் அஸ்வின் காட்டிய திறமை அபாரமானது.

தொடர்ந்து சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியவர்.
அவருடைய மறைவு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ்
தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
-------------------------------
-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

Post by ayyasamy ram on Sat Mar 18, 2017 5:57 pm

மூன்று மாதங்களுக்கு முன்புதான் அஷ்வினுக்குத்
திருமணமானது. காதல் மனைவி நிவேதா வெளியுலகுக்கு
அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது.

சம்பவத்தன்று இரவு பட்டினப்பாக்கத்தில் தனது பிஎம்டபிள்யூ
Z4 காரில் ஹைஸ்பீடில் வந்தபோது, ஸ்பீடு பிரேக்கரில் ஏறிய
பிஎம்டபிள்யூ கட்டுப்பாடு இழந்து, மரத்தின் மீது மோதியதில்
கார் தீப்பிடித்து எரிந்திருக்கிறது.

ஸ்பாட்டில் இருந்தவர்கள், ‘‘மோதுன வேகத்துல கார் ‘டமார்’னு
வெடிச்சு அடுத்த செகண்ட்லேயே எரிய ஆரம்பிச்சிடுங்க...
பக்கத்துல போகவே முடியலை! கிட்டத்தட்ட
ரொம்ப நேரம் கார் ‘தபதப’னு எரிஞ்சுக்கிட்டேதான் இருந்துச்சு!’’
என்று இன்னும் பதற்றம் குறையாமலே சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 லட்ச ரூபாய் விலைகொண்ட பிஎம்டபிள்யூ காரை,
சில கார்ப்பரேஷன் ஊழியர்கள் கரித்தூள்களாக ட்ராலியில் அள்ளி
எடுத்துக் கொண்டிருந்தனர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

Post by M.Jagadeesan on Sun Mar 19, 2017 7:15 am

" வேகம் விவேகமல்ல " என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் .

சென்னை சாலைகள் அதிவேகப் பயணத்துக்கு ஏற்றதல்ல என்பது அஸ்வினுக்குத் தெரியாமல் போனது விந்தையே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

Post by krishnaamma on Mon Mar 20, 2017 11:27 am

ம்ம்... செய்தியையும் , வீடியோ வையும் பார்க்கும்போதே 'பக்' என்று இருக்கிறது..............என்ன ஒரு கோர விபத்து, கோர சாவு.....பாவம் மிகவும் சின்ன வயது இருவருக்கும் சோகம் .............தலையெழுத்த்து .....அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ...............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54476
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum