ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

View previous topic View next topic Go down

இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sat Apr 29, 2017 7:37 pm


ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். - சுஜா வரூணி

-

-

‘மிஜா’, ‘கிடாரி’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட பல
படங்களில் நடித்துள்ளார் சுஜா வரூணி.
மேலும் சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இனி அவர் மேற்கொண்டு சொல்வதைக் கேட்போம்.
“எனக்கு வாய்ப்பு அளிப்பதற்காக என்னைத் தேடி வரும்
இயக்குநரிடம் முதலில் நான் திறந்த மனதுடன் அவர்
சொல்லும் கதையைக் கேட்கிறேன். ஒரு காட்சியில்
வந்தாலும் ‘நச்’ சென்று ரசிகர்களின் மனசில்
நிற்கவேண்டும். இதுவே எனது விருப்பம்.
-
--------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sat Apr 29, 2017 8:33 pm

ரசிகர்களை கவர்வதற்காக ‘‘நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது’’ நடிகை தமன்னா பேட்டி
-

-
நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடை
அணிந்து நடிப்பதாக சொல்கிறார்கள்.

உடம்பை காட்டி கவர்ச்சியாக வந்தால்தான் ரசிகர்களுக்கு
பிடிக்கும் என்கிறார்கள். இதை நான் நம்ப மாட்டேன்.
குடும்ப பாங்காக வரும் நடிகைகளைத்தான் அவர்கள்
விரும்புகிறார்கள்.

நான் சினிமாவில் அறிமுகமானபோதே பெற்றோரிடம்
கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன் என்று
உறுதிமொழி அளித்து விட்டேன்.

எனவே ரசிகர்களை கவர எந்த சூழ்நிலையிலும் நீச்சல்
உடை அணியமாட்டேன். உடைகள் நடிகைகளை
பிரபலபடுத்தாது. திறமைகள்தான் அவர்களை உயர்த்தி
விடும்.

டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்லும்போது
கதாபாத்திரத்துக்கு எந்த மாதிரி உடை அணிய வேண்டும்
என்பதை தீர்மானித்து விடுவேன்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu May 04, 2017 1:52 pm

விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்
-

--
ஹரி இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டு வெளிவந்த படம், 'சாமி'.
இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த நிலையில்,
'சாமி' படத்தின் பார்ட்-2 -வை இயக்கத் திட்டமிட்டுள்ளார்,
ஹரி.

இதில், விக்ரம் மற்றும் த்ரிஷா நடிப்பது உறுதிசெய்த
நிலையில், இப்போது இந்தக் கூட்டணியில் கீர்த்தி சுரேஷும்
சேர்ந்துள்ளார்.
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum