புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_m10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10 
60 Posts - 48%
heezulia
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_m10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_m10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_m10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_m10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_m10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_m10மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன், Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவின் கண்ணோட்டம் சில நாள்களுக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 28, 2009 2:19 pm

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. விளக்கம்: பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
[You must be registered and logged in to see this image.]
ஈகரை மகா ஜனங்களே ,,இந்த செய்தி கேட்டு பலரும் மனசுக்குள் சந்தோசமாக இருப்பது தெரியும்,,
இருந்தாலும் மீனுவின் கண்ணோட்டம் எதிர் பார்த்து காத்து இருக்க படாது என்றுதான் செய்தியை வெளியிடுறேன்,

மீனு சில நாள்கள் ஈகரை வர முடியாது ,, அதனால் குழப்பம் இல்லாம சிறப்பா ஈகரை நடக்கும் எனபது தெரியும் ,
நான் எல்லோரையும் கண்டிப்பா மிஸ் பண்ணுவேன், மீனுவையும் கொஞ்சம் மிஸ் பண்ணுங்கப்பா..

தமிழன் அண்ணா ..உங்களிடம் சிலது சொல்லணும்,, கொஞ்ச நாளா ஈகரை மிக சிறப்பான முன்னேற்றங்களை கண்டு உள்ளது ,தமிழில் எழுத ஈகரையிலேயே வசதி செய்து தந்தீர்கள்..ஒட்டு
போடும் தன்மைய நம்மிடம் வளர்த்தீர்கள்..தினம் ஒரு குறள் ,விளக்கத்துடன் தருகிறீர்கள்..எல்லோரிடமும் அன்பாய் பேசி நட்புடன் நம்மை ஒன்றினைக்கிரீர்கள்... இன்னும் சொல்லிட்டே போகலாம் ,,உங்கள் பணி இன்னும் வளர,தொடர அன்புடன் வாழ்த்தும் அன்பு மீனு...

திமிங்க்ஸ் ; உங்களை நாம் எல்லோருமே ரொம்ப மிஸ் பண்ணினோம் ,நீங்க ஈகரைல இல்லாவிட்டாலும் உங்களை பற்றி பேசிப்போம் ,உங்கள் தங்கை திருமணம் இனிதே நிறைவேறியதா ? இவளவு நாளில் ஒரு நாள் நமக்காக ஒதுக்கி ஈகரைல வந்து நீங்க பேசல :.இதை நாம் வேல்லோரும் வன்மையா கண்டிக்கிறோம்,,(உங்களிடம்
நமக்கு கோபம் )எல்லாம் முடிந்து வருவீங்க ,,அப்போ பார்த்துக்கிறோம் ,

ராஜா அண்ணா, எல்லோருடனும் அன்பா பேசுவது உங்க குணம், ஆனா ஒரு நாள் நமீதா படம் போட்டு மீனுவுடன் சண்டை போட்டதை நான் மறக்கலை,காரணம் அதுதான் நமக்குள் இன்னும் அன்பை வளர்க்க காரணம் , மீனு மேல் எத்தனை அக்கறை அண்ணனுக்கு ,, இருந்தாலும் கொஞ்ச நாளா நீங்க ரொம்ப பிஸி,நம்முடன் பெரிதா பேசல,,வாங்க,,மீண்டும் வருவீங்க தானே அப்போ பார்த்துக்கிறேன்,,

இளவரசன்,,அவர் ஈகரைக்கே காதல் அரசன், பலருக்கும் சந்தேகம் இருக்கும்,,மீனுவும் இளவரசனும் பேசிப்பதை பார்த்து.என்னடா இபப்டி பேசிக்கிறாங்களே என்று,,இளவரசன் ரொம்ப நல்ல பையன்,,மீனுவுடன் சேர்ந்துதான் இபப்டி ஆயிட்டான் ,இளவரசனுக்கு ஒரு அழகு ,அன்பு தேவதை ஒருத்தி இருக்கா , கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க , இவர்கள் இருவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் மீனுவின் மெயின் வேலை .அந்த பயத்திலேதான் இளவரசன் மீனுவிடம் கொஞ்சம் அதிகமா அன்பா இருப்பான்,,தேவதைகிட்டே போட்டு கொடுக்காம இருக்க ,,இதுதான் நம்ம டீல் .
இது எப்படி இருக்கு ???

பாலாஜி ,,அவர்தான் நம் ஈகரை அமைச்சர் , நன்றாக பேச வல்லவர் , அவர் சில ஆக்கங்கள் தான் போடுவார் ,,ஆனா அவை சிறப்பானவை.. மீனுமேல் கொஞ்சம் ஜாஸ்தி அன்பு அவருக்கு ..அவர்
பெரியஒரு வேலைய பண்ணிட்டு சமத்தா இருக்கார்.. என்ன தெரியுமா ,,அவங்க மனைவியை குண்டாக்கிட்டார் ,,சாரி உண்டாக்கிட்டார் ..ஆம் விரைவில் குவா குவா சத்தம் ஈகரைல கேக்க போகுதுங்கோ ..

யாழவன் ,,அவர் இப்போ கொஞ்சம் மீனுவுடன் பேசுறார் ,அவரின் ஆக்கங்கள் எப்பவுமே சிறப்பானவை ,,பெண்களுக்கு
சிறப்பு மரியாதை செலுத்துபவர்,,நாட்டு பற்று அதிகம் உள்ளவர் ..அவர் ஒரு நாள் மீனுவுக்கு முத்தம் தந்தார் (ஐயோ பதறாதீங்க ..ஈகரைல தான் ) ,,கொடுத்து விட்டு இளவரசனுக்கு சொல்லாதே மீனு என்றார்.. அது ரொம்ப பிடித்து இருந்தது மீனுவுக்கு ,,இப்போ
நினைத்தாலும் சிரிப்பா வரும்..இவர் எதுக்கு இளவரசனுக்கு பய படுறார் என்று ..

ரூபன்,அவர் இப்போ பெரிய ஆளு,நம்முடன் எல்லாம் அரட்டை அடிக்க மாட்டார் , ரொம்பதான் பிகு பண்றார் ,இருக்கட்டும் பார்த்துக்கிறேன்,ரூபன் இருக்குடா உனக்கு ,,

மாணிக்,அவர் வருவார் கொஞ்சமா பேசுவார் ,ஒரு நாள் மீனுவிடம் சொன்னார்,மீனு பேசும் போது யோசித்து பேசு ,என்றார், ஏன் அப்படி அவர் சொன்னார் , நாம் யோசித்தால் இன்று உலகமே மீனு கையில் ,அதனால் யோசிப்பதில்லை ,மீனு யோசித்தால் பலர் வாழ்க்கை வேனாயிடுமே அதுதாங்க யோசிப்பதில்லை ..இதெல்லாம் தானா வருவபை மாணிக் ,

ஷைலு,அவர் ரொம்ப நாளைக்கு அப்பறம் ஈகரை வந்தார்,அன்று ஈகரை களை கட்டியது ..அப்பறம் காணலை ,இவங்க என்னதான் பண்றாங்க,எந்த நேரமும் காதலிக்கு முத்தமா கொடுப்பாங்களோ ,அதனால் நம்முடம் பேச முடியாம வாய் வலியோ என்னமோ ?

நம்ம அபி குட்டி,,அவங்க ஈகரைக்கே செல்ல குட்டி ,அவ வந்தால் எல்லோரும் கொஞ்சம் அடக்கமா இருப்பாங்க ,,ஏதாவது பேசி அபியிடம் வாங்கி கட்டிக்க பயம், அவளவு திறமையா எல்லோரையும் சமாளிப்பா ,பெண்களுக்கே உரிய சிறப்பு ,,ஈகரையில் அபி இருப்பதால் தான் எல்லோரும் சமத்தா இருக்காங்க ,,
ஈகரை தேவதை நம்ம அபி..
ஷெரின்..அவரு இப்போ ஈகரைல காண முடிவதில்லை , அவரை பற்றி சொல்லன்னுமேன்றால்,,புரியாத புதிர் அவர்..
அவருக்கு மட்டுமே தெரிந்த புதிர் அவர்..உங்களுக்கு இங்கே மீனு சொல்றது புரிந்த புதிரா,,இல்லை புரியாத புதிரா ,,

அருள் ,,அவர் அமைதியா வருவார்,,ஆக்கங்கள் போடுவார் ,, சமத்து நண்பர் அவர்..

கோவை சிவா ,,அவர் முன்னை போல ஈகரைல காண முடிவதில்லை ,அவர் பிஸி சிவா இப்பொழுது .

கிருபை,,அவர் காணாம போயி பல வாரம் ஆகி விட்டது ..

விஜய்..எல்லோரையும் ஒரே நேரத்தில் கடிக்க முடியும் என்றால் அது நம்ம விஜய் ஆல் தான் முடியும் ,,செமையா பேசுவான்..சில சமயம் என்னால் முடியாம இளவரசனை உதவிக்கு அழைப்பேன்..இளவரசன் அப்பறம் சுட்டும் அடித்தும் ,,விஜயின் கொட்டத்தை அடக்கி விடுவார்.. விஜய் பய படுவது இளவரசனிடம் மட்டும் தான்..

நந்திதா அக்கா ,,அவர்களும் முன்னை போல காண முடிவது இல்லை ..

தாமு..அவர் ஒவொரு நேரம் ஒவொரு அவதாரம் எடுப்பார்,நம்ம கமல் மாதிரி ..நாட்டு வைத்தியர்,,அப்பறம் அழகு நிபுணர்,,அடுத்து குடும்ப நலம் பேணும் நபர்..இப்படி பல திறமை உள்ளவர் ,, ஆக்கமும் போடுவார்,,மற்றவர் ஆக்கமும் படிப்பார் ..

கல்யாணம்..அவர் கவிதைகளை பல நாளாக படிக்க முடியலை,,எங்கே அவர் ?

மதன்,,வருவார்,,படிப்பார் கமெண்ட்ஸ் கொடுப்பார் ..போய் கிட்டே இருப்பார்...

கான்,,அவர் வருவார்..அழகா படம் போடுவார்,,சிறப்பா வாழ்த்துவார் ,,கொஞ்ச நேரம் இருப்பார்,,கொஞ்சமா பேசுவார் ..போயிடுவார்,,ஆனா மீனு எது கேட்டாலும் மறுக்காது படம் அழகு படுத்தி தருவார் ,,எல்லோரையும் அழகா வரவேற்பதில் கெட்டிக்காரர் ..ஆனா
அவரை
ஏமாற்றி இந்த தமிழன் அண்ணா ப்ரீ ஆகா பலதும் கற்கிறார் என்று பொறாமை மீனுவுக்கு

சதீஷ்,,அவரும் வருவார்,,கொஞ்சமா பேசுவார்,,அப்பறம் போயிடுவார் ..

வித்யாசாகர் ,,நேரம் இருப்பின் நமக்கு கவிதைகளா கொட்டி கொட்டி தருவார்,, இனியவர் ,,எல்லோருடனும் அன்பாய் பேசுவார்,,அவர் கவிதை போலவே பேச்சும் இனிக்கும்,, மீனுமேல் தனி அன்பு அவருக்கு ..

கார்த்திக் ,சில நாள் வருவார்,,நல்ல ஆக்கங்கள் தருவார்..கொஞ்சமா பேசுவார்...

கிருஷ்ணன் ..ஆக்கங்களை அழகா தருகிராறு,,நல்ல கவிதைகளை தருவார்,,நாம் படிக்கலை என்றால் கோபம் வரும்..மீனுவை போல ..ஆமா எல்லோரும் படித்து கமெண்ட்ஸ் கொடுக்கணும்..

இங்கே சொல்லாம விடுபட்டவர்கள் மீனுவை மன்னியுங்கள்.. நான் சென்று வருகிறேன்..எப்போ முடியுதோ அப்போ வந்து உங்களிடம் பேசுவேன்..என்னை மிஸ் பண்ணுங்கள் சரியா ,,வரட்டுமா ? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 28, 2009 2:24 pm

[You must be registered and logged in to see this image.]

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Nov 28, 2009 2:24 pm

என்னை பற்றி இன்னும் கொஞ்சம் புகழ்ந்து இருக்கலாம் பத்தாத மாதிரி இருக்கு.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 28, 2009 2:26 pm

பாலாஜி எதுக்கு அழுகை..ஆனத கண்ணீரோ .. [You must be registered and logged in to see this image.]
தமிழன் அண்ணா இது பத்தலையா ?? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 28, 2009 2:31 pm

மீனு wrote:பாலாஜி எதுக்கு அழுகை..ஆனத கண்ணீரோ .. [You must be registered and logged in to see this image.]



நீ ஈகரை சில நாள் வரமாட்ட அதனால்தான்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 28, 2009 2:34 pm

ஆமா பாலாஜி ,, [You must be registered and logged in to see this image.]

மீனுவுக்கு பதிலா நிறைய ஆக்கங்கள் நீங்க போடணும் சரியா .. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Nov 28, 2009 2:42 pm

என்னை விட்டு தொலைதூரம்
செல்ல போகிறாய்...
நிம்மதியாக சென்று வா...
கவனமாக சென்று வா...
உன்னை மறக்க நினைப்பது
என் உயிர் போன பின் வேண்டுமாயின்
நடக்கும்...
சந்தோஷம் மட்டுமே இனி கிடைக்க
வாழ்த்துக்கள்....
பத்திரமாக சென்று வா...
நீயும் உன் நினைவுகளும்
மட்டும் பத்திரமாக என்னுடனேயே
இருக்கட்டும்...



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 28, 2009 2:45 pm

THANKS ABI KUTTY [You must be registered and logged in to see this image.] TATAAAAAAAAAAAA BYEEEEEEEE

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Nov 28, 2009 2:53 pm

மீனு wrote:THANKS ABI KUTTY [You must be registered and logged in to see this image.] TATAAAAAAAAAAAA BYEEEEEEEE

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]









வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Nov 28, 2009 3:09 pm

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே [You must be registered and logged in to see this image.]

எங்கேடி மீனு போறாய் சொல்லிட்டு போடி [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக