புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 11, 2017 9:32 pm

நாகசுந்தரம் wrote:ஹைக்கூவில் இப்படி கூவலாமே

மலர்க்கண்ணால்
மலரைக்காணும் மலர்
மலர்க்கண்காட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1244315
கூவாத்தூர் இங்கில்லை
குஷியாகவே  கூவிடலாமே
குறையின்றி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 11, 2017 9:35 pm

நாகசுந்தரம் wrote:ஹைக்கூவில் இப்படி கூவலாமே

மலர்க்கண்ணால்
மலரைக்காணும் மலர்
மலர்க்கண்காட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1244315

வாங்க நாகசுந்தரம் ,காணப்படுவது இல்லையே .
நலம்தானே !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sun Jun 11, 2017 9:41 pm

நன்றி. நலம்தான். .net தளங்கள் அலுவலகத்தில் முடக்கப்பட்டதுதான் காரணம். இனி மாலை நேரங்களில் வருகிறேன்.

Uploaded with ImageShack.us
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 11, 2017 9:46 pm

நாகசுந்தரம் wrote:நன்றி. நலம்தான். .net தளங்கள் அலுவலகத்தில் முடக்கப்பட்டதுதான் காரணம். இனி மாலை நேரங்களில் வருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1244319

உங்களை காணுவதில் மகிழ்ச்சி அய்யா.அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 12, 2017 12:03 pm

எல்லா கவிதைகளும் உரையாடல்களும் மிக அருமையாக உள்ளது ! .............. இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 12, 2017 12:05 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தரலாமே --3
(தராவிட்டால் ,நான் தந்து குழப்புவேன்)

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 GuJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden

ரமணியன்

நான் கவிதாயினி இல்லை என்றாலும் மனதில் பட்டதை சொல்கிறேன் புன்னகை

ஒரு பூவே
பூந்தோட்டத்தைப் பார்த்து
வியக்கிறதே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 12, 2017 12:58 pm

பெண்ணே ! ஓடிப்போ !
உன் முகமலரில் தேன் உறிஞ்ச
வண்டுகள் வருமுன்னே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 12, 2017 4:46 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தரலாமே --3
(தராவிட்டால் ,நான் தந்து குழப்புவேன்)

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 4 GuJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden

ரமணியன்

நான் கவிதாயினி இல்லை என்றாலும் மனதில் பட்டதை சொல்கிறேன் புன்னகை

ஒரு பூவே
பூந்தோட்டத்தைப் பார்த்து
வியக்கிறதே !
மேற்கோள் செய்த பதிவு: 1244380

ஆஹா ......
கவி தா இனி ........இது போல்
கவிதாயினிதான் நீங்களும்.புன்னகை மகிழ்ச்சி சூப்பருங்க

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 12, 2017 4:51 pm

M.Jagadeesan wrote:பெண்ணே ! ஓடிப்போ !
உன் முகமலரில் தேன் உறிஞ்ச
வண்டுகள் வருமுன்னே !
மேற்கோள் செய்த பதிவு: 1244389
ஓஹோஹோ அப்பிடியா?

களிப்பாகவே கூறிடின்,
துளிப்பாவும்.
மணம் வீசுகிறதே . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 13, 2017 8:37 am

துளிப்பா என்பது ஹைக்கூதான்
...துளியும் இலக்கணம் இருக்காது !
களிப்பைத் தருமே படிக்கையிலே
...கற்பனை கூட கலந்திருக்கும் !
துளிப்பா என்பது ஜப்பானில்
...தோன்றிய எளிய சிறுகவிதை !
குளிப்போம் துளிப்பா அருவியிலே
...குளிக்கக் குளிக்கக் குதூகலமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக