ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவால் ராமர் பாலம் குறித்த பாஜ.வின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மைதானா?'- அறிவியல் சேனலின் முன்னோட்டம்; நன்றி தெரிவித்த ஸ்மிருதி இராணி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜூன் 14 - ஜூலை 19 நடைபெறுகிறது பேரவை கூட்டத்தொடர் :

View previous topic View next topic Go down

ஜூன் 14 - ஜூலை 19 நடைபெறுகிறது பேரவை கூட்டத்தொடர் :

Post by ayyasamy ram on Wed Jun 07, 2017 2:46 pm

ஜூன் 14 - ஜூலை 19 நடைபெறுகிறது பேரவை கூட்டத்தொடர் :
எந்தெந்த நாட்களில் என்னென்ன விவாதம் குறித்த தகவல்கள்
-
சென்னை:
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி
முதல், அடுத்த மாதம் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு
கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுமுறை
நாட்களை தவிர்த்து மொத்தம் 24 நாட்கள் இந்த கூட்டத்
தொடரானது நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14-ம் தேதி துவங்க உள்ள பேரவை கூட்டத்தொடரில்
துறை ரீதியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.
மேலும் இந்த கூட்டத்தொடரின் போது GST மசோதா தாக்கல்
செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஜூலை
6 மற்றும் 7 தேதிகளில் நடைபெற உள்ளது.

பேரவை கூடும் நாளன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை
மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஜூன் 15-ம் தேதி
பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர்நலம், உயர்கல்வி துறை,
ஜூன் 16-ம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு துறை மானியக்
கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர்
அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் ஜூன் 19-ம் தேதி எரிசக்தி, மதுவிலக்கு
மற்றும் ஆயத்தீர்வு துறை, ஜூன் 20 மற்றும் 21-ம் தேதிகளில்
உள்ளாட்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி
சிறப்பு செயலாக்கம் துறை மானியக் கோரிக்கை மீதான
விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

ஜூன் 22-ம் தேதி நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை,
சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதமும், ஜூன் 23-ம் தேதி தொழில்துறை,
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள் மானியக் கோரிக்கை
மீதான விவாதமும், ஜூன் 24-ம் தேதி சமூகநலம் மற்றும்
சத்துணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் மானியக் கோரிக்கை
மீதான விவாதமும்,

ஜூன் 28-ம் தேதி நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்,
கட்டிடங்கள், பாசனம் உள்ளிட்ட கோரிக்கை மீதான விவாதம்
நடைபெற உள்ளது.

ஜூன் 29-ம் தேதி கைத்தறி மற்றும் துணிநூல் மற்றும் கதர்,
கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள், ஜூலை
3-ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, தகவல்
தொழில்நுட்பத் துறை, ஜூலை 4-ம் தேதி மக்கள்
நல்வாழ்வுத்துறை, ஜூலை 5-ம் தேதி வேளாண்மைத் துறை,
ஜூலை 6 மற்றும் 7-ம் தேதிகளில் காவல்துறை மற்றும்
தீயணைப்புத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம்
நடைபெறும் என்றார்.

ஜூலை 10-ம் தேதி கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டு
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு முதல்வரின்
பதிலுரை மட்டும், பின் வருவாய்த்துறை மற்றும் இயற்கை
சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு மானியக் கோரிக்கை
எடுத்துக்கொள்ளப்படும் என தனபால் கூறினார்.

ஜூலை 11-ம் தேதி மீன்வளம் மற்றும் பால்வளம், கால்நடை
பராமரிப்பு குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம்
நடைபெறும். ஜூலை 12-ம் தேதி வணிகவரிகள், முத்திரை
தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, ஜூலை 13-ம் தேதி
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்பட்டோர்
மற்றும் மிகவும் பிறபட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை, ஜூலை 14-ம் தேதி செய்தி மற்றும் விளம்பரம்,
எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ்வளர்ச்சி மற்றும்
இந்து சமய அறநிலைத் துறை மானியக்கோரிக்கை மீதான
விவாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களும் பேரவை காலை
10 மணிக்கு கூடும், அனைத்து நாட்களும் கேள்வி நேரம்
இருக்கும் என்றார்.
-
--------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32950
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum